»   »  ஆர்த்தி அகர்வால் (பவன்) காதல் தோல்வியால் கொஞ்ச நாளைக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று, அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்த தெலுங்குநடிகை ஆர்த்தி அகர்வால், இப்போது தயாரிப்பாளர்களுக்கு கடும் எரிச்சலாக மாறியுள்ளார்.முன்னாள் நடிகை ரோஜாரமணியின் மகன் தருண்குமாரை (அஞ்சலியில் வந்த குட்டிப் பையன்தான்) காதலித்து வந்த ஆர்த்திஅகர்வால், திடீரென தற்கொலைக்கு முயன்றார். காதல் தோல்விதான் அவர் தூக்க மாத்திரை சாப்பிட காரணம். இதை தருண்குமார்மட்டுமே மறுத்தார், ஆனால் ஆர்த்தி தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.தற்கொலை முயற்சிக்குப் பிறகு சிறிது ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் நடிப்பில் பிசியாகி விட்டார் ஆர்த்தி. அவரை பம்பரக்கண்ணாலே மூலம் மீண்டும் தமிழுக்கும் அழைத்து வந்தார்கள். இதில் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து நடித்தார் ஆர்த்தி.படப்பிடிப்பின்போது அவர் பண்ணிய லொள்ளு தாங்க முடியவில்லை என்று தயாரிப்புத் தரப்பு இப்போது புலம்புகிறதாம்.காரணம், சொந்தப் பாதுகாப்பு என்ற பெயரில் தனது குடும்பத்தையே சென்னைக்குக் கூட்டி வந்து கும்மி அடித்துள்ளாராம்ஆர்த்தி.அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி என கிட்டத்தட்ட 10 பேர் வரை ஆர்த்தியுடன் படப்பிடிப்புக்கு வந்தார்களாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் ஆர்த்திக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்களாம்.அந்தப் பணியில் டயர்ட் ஆகி விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது சூசு வரவழைத்துக் குடித்து உடம்பையும் தேத்திக்கொண்டார்களாம்.இதுதவிர வந்து போக ஆன விமான செலவு, நட்சத்திர ஹோட்டலில் சூட் பிடித்து தங்கிய செலவு, உள்ளூர் சுற்றுலாவுக்கு ஆனவாகன செலவு என அத்தனை செலவுகளையும் தயாரிப்பாளர் தலையில் போட்டுத் தாக்கியுள்ளார்களாம்.இந்த வகையில் மட்டும் பல லட்சங்களை காவு கொடுத்தாராம் தயாரிப்பாளர்.ஆர்த்தி அகர்வால் தலையைப் பார்த்தவுடனேயே, வந்துருச்சுப்பா அகர்வால் பவன் என்றுதான் ஷூட்டிங் ஸ்பாட்டில்நடுக்கத்தோடு கூறுவார்களாம். அந்த அளவுக்கு கும்பலாக வந்து குந்தி கெட்ட அலப்பறையை செய்துள்ளார்கள் ஆர்த்திகுடும்பத்தினர்.ஆர்த்தியின் இந்த அல்டாப் கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரை அடுத்த படங்களில் புக் பண்ணவேயோசிக்கிறார்கள்.இதனால் அம்மணிக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.கூட்டத்தை குறைங்கம்மா...

ஆர்த்தி அகர்வால் (பவன்) காதல் தோல்வியால் கொஞ்ச நாளைக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று, அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்த தெலுங்குநடிகை ஆர்த்தி அகர்வால், இப்போது தயாரிப்பாளர்களுக்கு கடும் எரிச்சலாக மாறியுள்ளார்.முன்னாள் நடிகை ரோஜாரமணியின் மகன் தருண்குமாரை (அஞ்சலியில் வந்த குட்டிப் பையன்தான்) காதலித்து வந்த ஆர்த்திஅகர்வால், திடீரென தற்கொலைக்கு முயன்றார். காதல் தோல்விதான் அவர் தூக்க மாத்திரை சாப்பிட காரணம். இதை தருண்குமார்மட்டுமே மறுத்தார், ஆனால் ஆர்த்தி தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.தற்கொலை முயற்சிக்குப் பிறகு சிறிது ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் நடிப்பில் பிசியாகி விட்டார் ஆர்த்தி. அவரை பம்பரக்கண்ணாலே மூலம் மீண்டும் தமிழுக்கும் அழைத்து வந்தார்கள். இதில் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து நடித்தார் ஆர்த்தி.படப்பிடிப்பின்போது அவர் பண்ணிய லொள்ளு தாங்க முடியவில்லை என்று தயாரிப்புத் தரப்பு இப்போது புலம்புகிறதாம்.காரணம், சொந்தப் பாதுகாப்பு என்ற பெயரில் தனது குடும்பத்தையே சென்னைக்குக் கூட்டி வந்து கும்மி அடித்துள்ளாராம்ஆர்த்தி.அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி என கிட்டத்தட்ட 10 பேர் வரை ஆர்த்தியுடன் படப்பிடிப்புக்கு வந்தார்களாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் ஆர்த்திக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்களாம்.அந்தப் பணியில் டயர்ட் ஆகி விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது சூசு வரவழைத்துக் குடித்து உடம்பையும் தேத்திக்கொண்டார்களாம்.இதுதவிர வந்து போக ஆன விமான செலவு, நட்சத்திர ஹோட்டலில் சூட் பிடித்து தங்கிய செலவு, உள்ளூர் சுற்றுலாவுக்கு ஆனவாகன செலவு என அத்தனை செலவுகளையும் தயாரிப்பாளர் தலையில் போட்டுத் தாக்கியுள்ளார்களாம்.இந்த வகையில் மட்டும் பல லட்சங்களை காவு கொடுத்தாராம் தயாரிப்பாளர்.ஆர்த்தி அகர்வால் தலையைப் பார்த்தவுடனேயே, வந்துருச்சுப்பா அகர்வால் பவன் என்றுதான் ஷூட்டிங் ஸ்பாட்டில்நடுக்கத்தோடு கூறுவார்களாம். அந்த அளவுக்கு கும்பலாக வந்து குந்தி கெட்ட அலப்பறையை செய்துள்ளார்கள் ஆர்த்திகுடும்பத்தினர்.ஆர்த்தியின் இந்த அல்டாப் கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரை அடுத்த படங்களில் புக் பண்ணவேயோசிக்கிறார்கள்.இதனால் அம்மணிக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.கூட்டத்தை குறைங்கம்மா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் தோல்வியால் கொஞ்ச நாளைக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று, அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்த தெலுங்குநடிகை ஆர்த்தி அகர்வால், இப்போது தயாரிப்பாளர்களுக்கு கடும் எரிச்சலாக மாறியுள்ளார்.

முன்னாள் நடிகை ரோஜாரமணியின் மகன் தருண்குமாரை (அஞ்சலியில் வந்த குட்டிப் பையன்தான்) காதலித்து வந்த ஆர்த்திஅகர்வால், திடீரென தற்கொலைக்கு முயன்றார். காதல் தோல்விதான் அவர் தூக்க மாத்திரை சாப்பிட காரணம். இதை தருண்குமார்மட்டுமே மறுத்தார், ஆனால் ஆர்த்தி தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

தற்கொலை முயற்சிக்குப் பிறகு சிறிது ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் நடிப்பில் பிசியாகி விட்டார் ஆர்த்தி. அவரை பம்பரக்கண்ணாலே மூலம் மீண்டும் தமிழுக்கும் அழைத்து வந்தார்கள். இதில் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து நடித்தார் ஆர்த்தி.


படப்பிடிப்பின்போது அவர் பண்ணிய லொள்ளு தாங்க முடியவில்லை என்று தயாரிப்புத் தரப்பு இப்போது புலம்புகிறதாம்.காரணம், சொந்தப் பாதுகாப்பு என்ற பெயரில் தனது குடும்பத்தையே சென்னைக்குக் கூட்டி வந்து கும்மி அடித்துள்ளாராம்ஆர்த்தி.

அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி என கிட்டத்தட்ட 10 பேர் வரை ஆர்த்தியுடன் படப்பிடிப்புக்கு வந்தார்களாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் ஆர்த்திக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்களாம்.

அந்தப் பணியில் டயர்ட் ஆகி விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது சூசு வரவழைத்துக் குடித்து உடம்பையும் தேத்திக்கொண்டார்களாம்.


இதுதவிர வந்து போக ஆன விமான செலவு, நட்சத்திர ஹோட்டலில் சூட் பிடித்து தங்கிய செலவு, உள்ளூர் சுற்றுலாவுக்கு ஆனவாகன செலவு என அத்தனை செலவுகளையும் தயாரிப்பாளர் தலையில் போட்டுத் தாக்கியுள்ளார்களாம்.

இந்த வகையில் மட்டும் பல லட்சங்களை காவு கொடுத்தாராம் தயாரிப்பாளர்.

ஆர்த்தி அகர்வால் தலையைப் பார்த்தவுடனேயே, வந்துருச்சுப்பா அகர்வால் பவன் என்றுதான் ஷூட்டிங் ஸ்பாட்டில்நடுக்கத்தோடு கூறுவார்களாம். அந்த அளவுக்கு கும்பலாக வந்து குந்தி கெட்ட அலப்பறையை செய்துள்ளார்கள் ஆர்த்திகுடும்பத்தினர்.


ஆர்த்தியின் இந்த அல்டாப் கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரை அடுத்த படங்களில் புக் பண்ணவேயோசிக்கிறார்கள்.

இதனால் அம்மணிக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

கூட்டத்தை குறைங்கம்மா...

Read more about: arthi agarwal and producers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil