பேரன் அருள்நிதி நடித்த வம்சம் பட ஆடியோ - கருணாநிதி வெளியிடுகிறார்

By Chakra

Arulnidhi Sunina Vamsam
முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசுவின் மகன் அருள்நிதி தமிழரசு நடித்துள்ள வம்சம் படத்தின் ஆடியோவை முதல்வர் வெளியிடுகிறார். அதை நடிகர்கள் விஜய்யும், சூர்யாவும் பெற்றுக் கொள்ளவுள்ளனராம்.

முதல்வரின் கடைசி மகன் தமிழரசு. இவரது மகன் அருள்நிதி தமிழரசு வம்சம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமாகிறார். இப்படத்தை பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சுனைனா நாயகியாக நடித்துள்ளார். தமிழரசே படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலை 2ம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது. ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறாராம். அதை இளம் தலைமுறை நடிகர்களான விஜய்யும், சூர்யாவும் வெளியிடவுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X