ஸ்பெஷல்ஸ்

By Staff

அழகா இருக்காங்க என்று படத்தில் அறிமுகமாகின்றனர் ஆஷிகாவும் விதுமிதாவும்.

ரொண்டு பேருமே சும்மாசொல்லக் கூடாது, ரொம்ப அழகாவே இருக்காங்க.

இருவருக்கும் கேமரா முன் நடிக்கத் தெரிகிறதோ இல்லையே உடைகளைக் களைந்து எறியத் தெரிந்திருக்கிறது.எதற்கும் துணிந்தவர்களாய் இருக்கிறார்கள்.

முதல் படத்திலேயே இருவரும் சிங்கிள் பீஸ் உடையில் தோன்றி அசத்தியிருக்கிறார்கள்.

மேலும் படத்தில்முக்கியத்துவம் பெற போட்டி வேறு.

இதனால் போட்டி போட்டுக் கொண்டு டைரக்டருக்கே கவர்ச்சி யோசனைகள்தருகிறார்களாம்.

இதில் ஆஷிகா மும்பை மாடல். விதுமிதாவின் ஊர் விவரம் தெரியவில்லை.

இருவருமே தங்களை படு பவர்ச்சியாகப் படம் எடுத்து ஆல்பங்கள் போட்டு தமிழ், தெலுங்கு, இந்தி எனசுற்றுக்குவிட்டுத் தான் இந்தச் சான்ஸை பிடித்திருக்கிறார்களாம்.

பாடல் காட்சிகளிலும் இருவரும் ஏகத்துக்கும் கிக் மூவ்மெண்ட்ஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X