இந்த விஷயத்தில் அசின் ரொம்பவே கஞ்சப்பிசினாரி

By Siva

Recommended Video

ஊர் சுற்றும் ரஜினி , தனுஷ் | அசின் ஒரு கஞ்சப்பிசினாரி | அடம் பிடிக்கும் சாய் பல்லவி- வீடியோ

மும்பை: தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் விஷயத்தில் அசின் ஒரு கஞ்சப்பிசினாரி.

கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு அரின் என்ற மகள் உள்ளார்.

மகளின் புகைப்படத்தையே அவரின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அரின்

அரின்

அசின் பிற பாலிவுட் பிரபலங்களை போன்று தனது குழந்தையின் புகைப்படத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடும் ஆள் இல்லை. அவரின் கணவரும் அப்படித் தான். அரினை பார்க்க அசின் ரசிகர்கள் ஓராண்டு காலம் காத்திருந்தனர்.

மகள்

மகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அசின் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அரினின் முதல் கிறிஸ்துமஸ் அதாவது பிறந்து 2 மாதங்களில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதையே தற்போது தான் வெளியிட்டுள்ளார் அசின்.

புகைப்படம்

புகைப்படம்

அரினின் 2வது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அசின். அதில் ராகுல் தனது மகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

 ஸ்டார் குழந்தைகள்

ஸ்டார் குழந்தைகள்

சமூக வலைதளங்களில் பாலிவுட் ஸ்டார்களின் குழந்தைகளின் புகைப்படங்களை புகைப்படக் கலைஞர்கள் அடிக்கடி வெளியிடுகிறார்கள். அவர்களின் கண்களில் அரினை காட்டாமல் வளர்க்கிறார் அசின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X