»   »  கிளிகளின் ஜோசியம்! கோபிகாவும், நமீதாவும் ஜோசியத்தின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.அதேபோல நியூமராலஜியிலும் இருவருக்கும் ரொம்ப ரொம்ப நம்பிக்கை. அடிக்கடிஜோசியக்காரர்களை ஆலோசிக்க இவர்கள் தவறுவதே இல்லையாம். இதில் கோபிகா ரொம்பவே வித்தியாசமானவர். கிளி ஜோசியம் என்றால்கோபிகாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். சாலையில் யாராவது கிளி ஜோசியக்காரர்போய் விட்டால் போதும், உடனே வீட்டுக்குள் அழைத்து கையைக் காட்டி எப்படிஇருக்கு என் நேரம் என்று கேட்கத் தவற மாட்டாராம்.கிளி எடுத்துப் போடும் சீட்டை ரொம்ப ரொம்ப டென்ஷனாக பார்த்துக்கொண்டிருப்பாராம். கிளி ஜோசியக்காரர் சொல்வதை கூர்ந்து கவனிப்பாராம். அவர்சொன்னபடியே நடந்து கொள்வாராம். கோபிகாவுக்கு ராசியான எண் 1. அந்த தேதியில் தனது படம் ரிலீஸ் ஆனால் அதுசூப்பர் ஹிட் படமாகுமாம். இதனாலேயே தனது படங்களை 1ம் தேதி வருவது போலபார்த்து ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறாராம். இதை விட சூப்பர் மேட்டர் என்னன்னா, அவரோட தங்கச்சி கிளினி பிறந்தது 1ம்தேதியில்தான். அதனால்தான் அவரும், கிளினியும் படு நட்பாக இருக்கிறார்களாம்.புதுப் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்குவது, கையெழுத்துப் போடுவது, நல்லதுசெய்வது எல்லாமே 1ம் தேதியில்தான். கோபிகா கதை இப்படின்னா, நமீதா கதை கொஞ்சம் வித்தியாசமானது. அம்மணிக்குசகுனத்தின் மீது அபார நம்பிக்கை. மனசு சரியில்லை என்றால் உடனடியாக நல்லஜோசியரை அணுகி குறைகளைக் கூறுவார் நமீதா. அவர்கள் சொல்கிற பரிகாரங்களை தவறாமல் செய்வார். பெரும்பாலும் அவரது கழுத்தில்ஒரு ஸ்படிக நெக்லஸைப் பார்க்கலாம். ராசி பார்த்து போட்டதுதான் இந்த நெக்லஸாம். நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில்இந்த நெக்லெஸ் நமீதாவின் கழுத்தை அலங்கரிப்பதைப் பார்க்கலாம்.அதிகம் சென்டிமென்ட் பார்க்கும் நமீதா, எதையாவது செய்வதாக இருந்தால் நாள்,நட்சத்திரம், சகுனம் இப்படி எல்லாத்தையும் பார்த்த பிறகுதான் அந்தக் காரியத்தைசெய்கிறார். இதில் ஏதாவது குளறுபடி ஆகி விட்டால் அன்றைக்கு முழுவதும் அப்செட் ஆகிவிடுகிறார். ஆனால் சில நடிகைகளுக்கு இந்த சென்டிமென்ட் மேட்டர் எல்லாம்அறவே பிடிக்காது. அதில் திரிஷா முக்கியமானவர். அம்மணிக்கு சகுனம், நேரம், காலம் இதில் எல்லாம்பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. அட்சர சுத்தமாக அதை அவர் கவனிப்பதும்இல்லை. நாம நல்லா இருந்தா நேரம் நல்லா இருக்குன்னு அர்த்தம் என்ற பாலிசியைக்கொண்டவர் அவர். நல்ல பாலிசிதான்!

கிளிகளின் ஜோசியம்! கோபிகாவும், நமீதாவும் ஜோசியத்தின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.அதேபோல நியூமராலஜியிலும் இருவருக்கும் ரொம்ப ரொம்ப நம்பிக்கை. அடிக்கடிஜோசியக்காரர்களை ஆலோசிக்க இவர்கள் தவறுவதே இல்லையாம். இதில் கோபிகா ரொம்பவே வித்தியாசமானவர். கிளி ஜோசியம் என்றால்கோபிகாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். சாலையில் யாராவது கிளி ஜோசியக்காரர்போய் விட்டால் போதும், உடனே வீட்டுக்குள் அழைத்து கையைக் காட்டி எப்படிஇருக்கு என் நேரம் என்று கேட்கத் தவற மாட்டாராம்.கிளி எடுத்துப் போடும் சீட்டை ரொம்ப ரொம்ப டென்ஷனாக பார்த்துக்கொண்டிருப்பாராம். கிளி ஜோசியக்காரர் சொல்வதை கூர்ந்து கவனிப்பாராம். அவர்சொன்னபடியே நடந்து கொள்வாராம். கோபிகாவுக்கு ராசியான எண் 1. அந்த தேதியில் தனது படம் ரிலீஸ் ஆனால் அதுசூப்பர் ஹிட் படமாகுமாம். இதனாலேயே தனது படங்களை 1ம் தேதி வருவது போலபார்த்து ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறாராம். இதை விட சூப்பர் மேட்டர் என்னன்னா, அவரோட தங்கச்சி கிளினி பிறந்தது 1ம்தேதியில்தான். அதனால்தான் அவரும், கிளினியும் படு நட்பாக இருக்கிறார்களாம்.புதுப் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்குவது, கையெழுத்துப் போடுவது, நல்லதுசெய்வது எல்லாமே 1ம் தேதியில்தான். கோபிகா கதை இப்படின்னா, நமீதா கதை கொஞ்சம் வித்தியாசமானது. அம்மணிக்குசகுனத்தின் மீது அபார நம்பிக்கை. மனசு சரியில்லை என்றால் உடனடியாக நல்லஜோசியரை அணுகி குறைகளைக் கூறுவார் நமீதா. அவர்கள் சொல்கிற பரிகாரங்களை தவறாமல் செய்வார். பெரும்பாலும் அவரது கழுத்தில்ஒரு ஸ்படிக நெக்லஸைப் பார்க்கலாம். ராசி பார்த்து போட்டதுதான் இந்த நெக்லஸாம். நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில்இந்த நெக்லெஸ் நமீதாவின் கழுத்தை அலங்கரிப்பதைப் பார்க்கலாம்.அதிகம் சென்டிமென்ட் பார்க்கும் நமீதா, எதையாவது செய்வதாக இருந்தால் நாள்,நட்சத்திரம், சகுனம் இப்படி எல்லாத்தையும் பார்த்த பிறகுதான் அந்தக் காரியத்தைசெய்கிறார். இதில் ஏதாவது குளறுபடி ஆகி விட்டால் அன்றைக்கு முழுவதும் அப்செட் ஆகிவிடுகிறார். ஆனால் சில நடிகைகளுக்கு இந்த சென்டிமென்ட் மேட்டர் எல்லாம்அறவே பிடிக்காது. அதில் திரிஷா முக்கியமானவர். அம்மணிக்கு சகுனம், நேரம், காலம் இதில் எல்லாம்பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. அட்சர சுத்தமாக அதை அவர் கவனிப்பதும்இல்லை. நாம நல்லா இருந்தா நேரம் நல்லா இருக்குன்னு அர்த்தம் என்ற பாலிசியைக்கொண்டவர் அவர். நல்ல பாலிசிதான்!

Subscribe to Oneindia Tamil
கோபிகாவும், நமீதாவும் ஜோசியத்தின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.அதேபோல நியூமராலஜியிலும் இருவருக்கும் ரொம்ப ரொம்ப நம்பிக்கை. அடிக்கடிஜோசியக்காரர்களை ஆலோசிக்க இவர்கள் தவறுவதே இல்லையாம்.

இதில் கோபிகா ரொம்பவே வித்தியாசமானவர். கிளி ஜோசியம் என்றால்கோபிகாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். சாலையில் யாராவது கிளி ஜோசியக்காரர்போய் விட்டால் போதும், உடனே வீட்டுக்குள் அழைத்து கையைக் காட்டி எப்படிஇருக்கு என் நேரம் என்று கேட்கத் தவற மாட்டாராம்.

கிளி எடுத்துப் போடும் சீட்டை ரொம்ப ரொம்ப டென்ஷனாக பார்த்துக்கொண்டிருப்பாராம். கிளி ஜோசியக்காரர் சொல்வதை கூர்ந்து கவனிப்பாராம். அவர்சொன்னபடியே நடந்து கொள்வாராம்.

கோபிகாவுக்கு ராசியான எண் 1. அந்த தேதியில் தனது படம் ரிலீஸ் ஆனால் அதுசூப்பர் ஹிட் படமாகுமாம். இதனாலேயே தனது படங்களை 1ம் தேதி வருவது போலபார்த்து ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறாராம்.

இதை விட சூப்பர் மேட்டர் என்னன்னா, அவரோட தங்கச்சி கிளினி பிறந்தது 1ம்தேதியில்தான். அதனால்தான் அவரும், கிளினியும் படு நட்பாக இருக்கிறார்களாம்.புதுப் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்குவது, கையெழுத்துப் போடுவது, நல்லதுசெய்வது எல்லாமே 1ம் தேதியில்தான்.

கோபிகா கதை இப்படின்னா, நமீதா கதை கொஞ்சம் வித்தியாசமானது. அம்மணிக்குசகுனத்தின் மீது அபார நம்பிக்கை. மனசு சரியில்லை என்றால் உடனடியாக நல்லஜோசியரை அணுகி குறைகளைக் கூறுவார் நமீதா.

அவர்கள் சொல்கிற பரிகாரங்களை தவறாமல் செய்வார்.

பெரும்பாலும் அவரது கழுத்தில்ஒரு ஸ்படிக நெக்லஸைப் பார்க்கலாம்.

ராசி பார்த்து போட்டதுதான் இந்த நெக்லஸாம். நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில்இந்த நெக்லெஸ் நமீதாவின் கழுத்தை அலங்கரிப்பதைப் பார்க்கலாம்.

அதிகம் சென்டிமென்ட் பார்க்கும் நமீதா, எதையாவது செய்வதாக இருந்தால் நாள்,நட்சத்திரம், சகுனம் இப்படி எல்லாத்தையும் பார்த்த பிறகுதான் அந்தக் காரியத்தைசெய்கிறார்.

இதில் ஏதாவது குளறுபடி ஆகி விட்டால் அன்றைக்கு முழுவதும் அப்செட் ஆகிவிடுகிறார். ஆனால் சில நடிகைகளுக்கு இந்த சென்டிமென்ட் மேட்டர் எல்லாம்அறவே பிடிக்காது.

அதில் திரிஷா முக்கியமானவர். அம்மணிக்கு சகுனம், நேரம், காலம் இதில் எல்லாம்பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. அட்சர சுத்தமாக அதை அவர் கவனிப்பதும்இல்லை.

நாம நல்லா இருந்தா நேரம் நல்லா இருக்குன்னு அர்த்தம் என்ற பாலிசியைக்கொண்டவர் அவர்.

நல்ல பாலிசிதான்!


Read more about: astrlogy and tamil actresses

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil