ஸ்பெஷல்ஸ்
நடிகை பாலிலோனாவின் "கலைச் சேவை"க்கு எல்லையே இல்லாமல் போய் விட்டதாம்.
சிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த பாபிலோனாவுக்கு இப்போது அந்த சான்ஸும் போய் விட்டது.
சிங்கிள் பாட்டுக்கு ஆடியபோதே அவ்வப்போது "கலைச் சேவை"க்காக வெளிநாடுகளுக்குக் கிளம்பி விடுவார்.
இப்போது சுத்தமாக படங்களே இல்லாமல் இருப்பதால் 24 மணி நேரமும் "கலைச் சேவை"யில் இறங்கி விட்டாராம்.
வெளிநாடுகளில் மட்டும் அல்லாது, லோக்கல் "கலைச் சேவை"க்கும் அவர் ரெடியாம். இதனால் எப்போதுபார்த்தாலும் சேவை புரிந்து வருகிறாராம்.
என்றைக்கு கலைச்சேவைக்கு முடிவு வரப் போகிறதோ என்று கோலிவுட்காரர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications