»   »  வடிவேலு ஜோடி பானுப்பிரியா! அட்டகாசம் ஆட்டம் போட்டு வந்த பானுப்பிரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முகத்தைக்காட்டுகிறார்.ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக, பெத்த பெத்த நடிகர்களுடன் சக்கைப் போடு போட்டவர் பானுப்பிரியா.சத்யராஜ், கார்த்திக் என செகண்ட் ரேங்க் ஹீரோக்களுடன் முங்கி முத்துக்குளித்த பானுப்பிரியா, ரஜினியுடனும்தளபதியில் ஜோடி போட்டார். கமலுடனும் ஒரு படத்தில் தலையைக் காட்டினார்.கேரள, மும்பை வரவுகளின் வீச்சு தாங்க முடியாமல் போண்டியானது பானுப்பிரியாவின் மார்க்கெட். இதனால்கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனாலும் கல்யாணம் அவருக்கு கசப்பான அனுபவத்தையேகொடுத்தது.இதனால் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் சரிப்பட்டு வராமல் வீட்டோடு முடங்கினார். பின்னர்தெலுங்கு சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். அங்கே ஆண்ட்டி, அம்மா, அக்கா ரோல்களில் பின்னி எடுத்துவருகிறார்.இந் நிலையில் பானுப்பிரியாவுக்கு ஒரு தமிழ்ப் படம் கிடைத்துள்ளது. தீக்குச்சி என்ற பெயரில் தயாராகும்படத்தில் பானுப்பிரியா தலை காட்டுகிறார்.இதில் அவருக்கு ஜோடியாக வருபவர் யார் தெரியுமா? நம்ம வடிவேலுதான். படத்தின் நாயகன் ஜெயவர்மாவின்அப்பாவாக வடிவேலுவும், ஆத்தாவாக பானுப்பிரியாவும் அசத்துகிறார்களாம்.முன்னாள் குலுக்கல் ராணி, டிஸ்கோ சாந்தியின் தம்பிதான் ஜெயவர்மா என்பது தெரியும்தானே!

வடிவேலு ஜோடி பானுப்பிரியா! அட்டகாசம் ஆட்டம் போட்டு வந்த பானுப்பிரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முகத்தைக்காட்டுகிறார்.ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக, பெத்த பெத்த நடிகர்களுடன் சக்கைப் போடு போட்டவர் பானுப்பிரியா.சத்யராஜ், கார்த்திக் என செகண்ட் ரேங்க் ஹீரோக்களுடன் முங்கி முத்துக்குளித்த பானுப்பிரியா, ரஜினியுடனும்தளபதியில் ஜோடி போட்டார். கமலுடனும் ஒரு படத்தில் தலையைக் காட்டினார்.கேரள, மும்பை வரவுகளின் வீச்சு தாங்க முடியாமல் போண்டியானது பானுப்பிரியாவின் மார்க்கெட். இதனால்கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனாலும் கல்யாணம் அவருக்கு கசப்பான அனுபவத்தையேகொடுத்தது.இதனால் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் சரிப்பட்டு வராமல் வீட்டோடு முடங்கினார். பின்னர்தெலுங்கு சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். அங்கே ஆண்ட்டி, அம்மா, அக்கா ரோல்களில் பின்னி எடுத்துவருகிறார்.இந் நிலையில் பானுப்பிரியாவுக்கு ஒரு தமிழ்ப் படம் கிடைத்துள்ளது. தீக்குச்சி என்ற பெயரில் தயாராகும்படத்தில் பானுப்பிரியா தலை காட்டுகிறார்.இதில் அவருக்கு ஜோடியாக வருபவர் யார் தெரியுமா? நம்ம வடிவேலுதான். படத்தின் நாயகன் ஜெயவர்மாவின்அப்பாவாக வடிவேலுவும், ஆத்தாவாக பானுப்பிரியாவும் அசத்துகிறார்களாம்.முன்னாள் குலுக்கல் ராணி, டிஸ்கோ சாந்தியின் தம்பிதான் ஜெயவர்மா என்பது தெரியும்தானே!

Subscribe to Oneindia Tamil
அட்டகாசம் ஆட்டம் போட்டு வந்த பானுப்பிரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முகத்தைக்காட்டுகிறார்.

ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக, பெத்த பெத்த நடிகர்களுடன் சக்கைப் போடு போட்டவர் பானுப்பிரியா.

சத்யராஜ், கார்த்திக் என செகண்ட் ரேங்க் ஹீரோக்களுடன் முங்கி முத்துக்குளித்த பானுப்பிரியா, ரஜினியுடனும்தளபதியில் ஜோடி போட்டார். கமலுடனும் ஒரு படத்தில் தலையைக் காட்டினார்.

கேரள, மும்பை வரவுகளின் வீச்சு தாங்க முடியாமல் போண்டியானது பானுப்பிரியாவின் மார்க்கெட். இதனால்கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனாலும் கல்யாணம் அவருக்கு கசப்பான அனுபவத்தையேகொடுத்தது.

இதனால் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் சரிப்பட்டு வராமல் வீட்டோடு முடங்கினார். பின்னர்தெலுங்கு சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். அங்கே ஆண்ட்டி, அம்மா, அக்கா ரோல்களில் பின்னி எடுத்துவருகிறார்.

இந் நிலையில் பானுப்பிரியாவுக்கு ஒரு தமிழ்ப் படம் கிடைத்துள்ளது. தீக்குச்சி என்ற பெயரில் தயாராகும்படத்தில் பானுப்பிரியா தலை காட்டுகிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக வருபவர் யார் தெரியுமா? நம்ம வடிவேலுதான். படத்தின் நாயகன் ஜெயவர்மாவின்அப்பாவாக வடிவேலுவும், ஆத்தாவாக பானுப்பிரியாவும் அசத்துகிறார்களாம்.

முன்னாள் குலுக்கல் ராணி, டிஸ்கோ சாந்தியின் தம்பிதான் ஜெயவர்மா என்பது தெரியும்தானே!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil