»   »  பானுபிரியா: மீராவுக்கு அம்மா.. ஒரு காலத்தில் தமிழ் ரசிக கண்(மணி)களுக்கு இரவு நேரத்தில் கனவுத் தொல்லைகளுக்கு முக்கிய காரணமாக இருந்தபானுப்பிரியா இப்போது அம்மா வேடத்துக்குப் போய்விட்டார்.அமெரிக்க மாப்பிள்ளை, பிரிவு, எவிஎம் ஸ்டுடியோவில் தனிக் கட்டையாக வாழ்க்கை, மீண்டும் கணவருடன் சேர்ந்தது, பெண்குழந்தை பிறந்தது என வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பானுப்ரியா கடைசியாக தமிழில் செல்லமே படத்தில்அண்ணி கேரக்டரில் நடித்தார்.இப்போது கணவருடன் சுமூகமாகவே வாழ்ந்து வருகிறார் பானுப்ரியா. இவரது கணவர் ஆதர்ஷ் கெளஷல் ஒருபோட்டோகிராபர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பானுப்ரியா சென்னையில் தனியாக தனது மகள் அபிநயாவுடன் வாழ்ந்து வருகிறார். தெலுங்குப் படங்களில் அண்ணி, அம்மாவேடங்களில் அதிக அளவில் நடித்துக் கொண்டிருக்கும் பானுப்ரியாவுக்கு இப்போது மலையாளத்திலும் கூப்பிட்டு அம்மா ரோல்தந்துவிட்டார்கள்.இயக்குனர் லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் அம்மாவாக நடிக்கிறார் பானுப்ரியா.இவருக்கு மகளாக நடிப்பது யார் தெரியுமா? நம்ம மீரா ஜாஸ்மீன் தான்.விரைவில் பானுவை தமிழிலும் அம்மா வேடத்தில் பார்க்கலாம்.ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு டிவி சீரியலில் நடித்தபடியே பல தெலுங்குப் படங்களிலும் தொடர்ந்து தலை காட்டிக்கொண்டிருக்கும் பானுப்ரியாவுக்கு விரைவில் அமெரிக்கா போய் கணவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆசையாகஇருக்கிறதாம்.ஆனால், சினிமா தான் அவரை விட மாட்டேங்கிறதாம்.

பானுபிரியா: மீராவுக்கு அம்மா.. ஒரு காலத்தில் தமிழ் ரசிக கண்(மணி)களுக்கு இரவு நேரத்தில் கனவுத் தொல்லைகளுக்கு முக்கிய காரணமாக இருந்தபானுப்பிரியா இப்போது அம்மா வேடத்துக்குப் போய்விட்டார்.அமெரிக்க மாப்பிள்ளை, பிரிவு, எவிஎம் ஸ்டுடியோவில் தனிக் கட்டையாக வாழ்க்கை, மீண்டும் கணவருடன் சேர்ந்தது, பெண்குழந்தை பிறந்தது என வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பானுப்ரியா கடைசியாக தமிழில் செல்லமே படத்தில்அண்ணி கேரக்டரில் நடித்தார்.இப்போது கணவருடன் சுமூகமாகவே வாழ்ந்து வருகிறார் பானுப்ரியா. இவரது கணவர் ஆதர்ஷ் கெளஷல் ஒருபோட்டோகிராபர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பானுப்ரியா சென்னையில் தனியாக தனது மகள் அபிநயாவுடன் வாழ்ந்து வருகிறார். தெலுங்குப் படங்களில் அண்ணி, அம்மாவேடங்களில் அதிக அளவில் நடித்துக் கொண்டிருக்கும் பானுப்ரியாவுக்கு இப்போது மலையாளத்திலும் கூப்பிட்டு அம்மா ரோல்தந்துவிட்டார்கள்.இயக்குனர் லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் அம்மாவாக நடிக்கிறார் பானுப்ரியா.இவருக்கு மகளாக நடிப்பது யார் தெரியுமா? நம்ம மீரா ஜாஸ்மீன் தான்.விரைவில் பானுவை தமிழிலும் அம்மா வேடத்தில் பார்க்கலாம்.ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு டிவி சீரியலில் நடித்தபடியே பல தெலுங்குப் படங்களிலும் தொடர்ந்து தலை காட்டிக்கொண்டிருக்கும் பானுப்ரியாவுக்கு விரைவில் அமெரிக்கா போய் கணவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆசையாகஇருக்கிறதாம்.ஆனால், சினிமா தான் அவரை விட மாட்டேங்கிறதாம்.

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் தமிழ் ரசிக கண்(மணி)களுக்கு இரவு நேரத்தில் கனவுத் தொல்லைகளுக்கு முக்கிய காரணமாக இருந்தபானுப்பிரியா இப்போது அம்மா வேடத்துக்குப் போய்விட்டார்.

அமெரிக்க மாப்பிள்ளை, பிரிவு, எவிஎம் ஸ்டுடியோவில் தனிக் கட்டையாக வாழ்க்கை, மீண்டும் கணவருடன் சேர்ந்தது, பெண்குழந்தை பிறந்தது என வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பானுப்ரியா கடைசியாக தமிழில் செல்லமே படத்தில்அண்ணி கேரக்டரில் நடித்தார்.

இப்போது கணவருடன் சுமூகமாகவே வாழ்ந்து வருகிறார் பானுப்ரியா. இவரது கணவர் ஆதர்ஷ் கெளஷல் ஒருபோட்டோகிராபர். அமெரிக்காவில் வசிக்கிறார்.


பானுப்ரியா சென்னையில் தனியாக தனது மகள் அபிநயாவுடன் வாழ்ந்து வருகிறார். தெலுங்குப் படங்களில் அண்ணி, அம்மாவேடங்களில் அதிக அளவில் நடித்துக் கொண்டிருக்கும் பானுப்ரியாவுக்கு இப்போது மலையாளத்திலும் கூப்பிட்டு அம்மா ரோல்தந்துவிட்டார்கள்.

இயக்குனர் லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் அம்மாவாக நடிக்கிறார் பானுப்ரியா.இவருக்கு மகளாக நடிப்பது யார் தெரியுமா? நம்ம மீரா ஜாஸ்மீன் தான்.


விரைவில் பானுவை தமிழிலும் அம்மா வேடத்தில் பார்க்கலாம்.

ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு டிவி சீரியலில் நடித்தபடியே பல தெலுங்குப் படங்களிலும் தொடர்ந்து தலை காட்டிக்கொண்டிருக்கும் பானுப்ரியாவுக்கு விரைவில் அமெரிக்கா போய் கணவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆசையாகஇருக்கிறதாம்.

ஆனால், சினிமா தான் அவரை விட மாட்டேங்கிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil