»   »  வில்லியாகும் பூமிகா! பூவினும் மெல்லிய பூமிகா, வில்லி அவதாரம் எடுக்கிறார் தசாவதாரத்தில். கமலுக்கு நாயகிகளைத் தேடித்தேடி ஓய்ந்த தசாவதாரம் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாருக்கு வில்லியைத் தேடுவது படு சுளுவாக முடிந்துள்ளதாம்.கமல் 10 வேடங்களில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அழகான வில்லி ஒருவரும்தசாவதாரத்தில் இருக்கிறாராம். அந்த வில்லிக்கான நடிகையை தேடும்போது சுளுவாகவந்து சிக்கினார் பூமிகா.இவர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த ரவிக்குமாரும், கமலும்,பூமிகாவை அணுகியபோது உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம் பூமிகா.கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட மனமில்லை என்பதுதான் இதற்குபூமிகா சொல்லும் காரணம்.ரோஜாக் கூட்டம் மூலம் ரோஜா மாதிரி தமிழ் ரசிகர்களை மனதில் வந்து அமர்ந்தவர்பூமிகா. அதற்குப் பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். அப்புறம் தெலுங்குக்குத் தாவிவிட்டார்.அங்கும் நிலையாக இருக்காமல் தனது ஒரிஜினல் பெயரான பூமிகா சாவ்லா என்றநாமகரணத்துடன் இந்திக்குப் போனார்.இந் நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படத்திற்காக இவரை இழுத்து வந்தார் சூர்யா.இதில் பூமிகாவுக்கு அசத்தலான வேடம். சூர்யாவின் காதலியாக வருகிறார்(ஒரிஜினல் ஜோதிகா, மனைவியாக நடிக்கிறார்!).இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ?6 படங்கள்...

வில்லியாகும் பூமிகா! பூவினும் மெல்லிய பூமிகா, வில்லி அவதாரம் எடுக்கிறார் தசாவதாரத்தில். கமலுக்கு நாயகிகளைத் தேடித்தேடி ஓய்ந்த தசாவதாரம் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாருக்கு வில்லியைத் தேடுவது படு சுளுவாக முடிந்துள்ளதாம்.கமல் 10 வேடங்களில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அழகான வில்லி ஒருவரும்தசாவதாரத்தில் இருக்கிறாராம். அந்த வில்லிக்கான நடிகையை தேடும்போது சுளுவாகவந்து சிக்கினார் பூமிகா.இவர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த ரவிக்குமாரும், கமலும்,பூமிகாவை அணுகியபோது உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம் பூமிகா.கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட மனமில்லை என்பதுதான் இதற்குபூமிகா சொல்லும் காரணம்.ரோஜாக் கூட்டம் மூலம் ரோஜா மாதிரி தமிழ் ரசிகர்களை மனதில் வந்து அமர்ந்தவர்பூமிகா. அதற்குப் பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். அப்புறம் தெலுங்குக்குத் தாவிவிட்டார்.அங்கும் நிலையாக இருக்காமல் தனது ஒரிஜினல் பெயரான பூமிகா சாவ்லா என்றநாமகரணத்துடன் இந்திக்குப் போனார்.இந் நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படத்திற்காக இவரை இழுத்து வந்தார் சூர்யா.இதில் பூமிகாவுக்கு அசத்தலான வேடம். சூர்யாவின் காதலியாக வருகிறார்(ஒரிஜினல் ஜோதிகா, மனைவியாக நடிக்கிறார்!).இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ?6 படங்கள்...

Subscribe to Oneindia Tamil

பூவினும் மெல்லிய பூமிகா, வில்லி அவதாரம் எடுக்கிறார் தசாவதாரத்தில்.

கமலுக்கு நாயகிகளைத் தேடித்தேடி ஓய்ந்த தசாவதாரம் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாருக்கு வில்லியைத் தேடுவது படு சுளுவாக முடிந்துள்ளதாம்.

கமல் 10 வேடங்களில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அழகான வில்லி ஒருவரும்தசாவதாரத்தில் இருக்கிறாராம். அந்த வில்லிக்கான நடிகையை தேடும்போது சுளுவாகவந்து சிக்கினார் பூமிகா.

இவர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த ரவிக்குமாரும், கமலும்,பூமிகாவை அணுகியபோது உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம் பூமிகா.கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட மனமில்லை என்பதுதான் இதற்குபூமிகா சொல்லும் காரணம்.

ரோஜாக் கூட்டம் மூலம் ரோஜா மாதிரி தமிழ் ரசிகர்களை மனதில் வந்து அமர்ந்தவர்பூமிகா. அதற்குப் பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். அப்புறம் தெலுங்குக்குத் தாவிவிட்டார்.

அங்கும் நிலையாக இருக்காமல் தனது ஒரிஜினல் பெயரான பூமிகா சாவ்லா என்றநாமகரணத்துடன் இந்திக்குப் போனார்.

இந் நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படத்திற்காக இவரை இழுத்து வந்தார் சூர்யா.இதில் பூமிகாவுக்கு அசத்தலான வேடம். சூர்யாவின் காதலியாக வருகிறார்(ஒரிஜினல் ஜோதிகா, மனைவியாக நடிக்கிறார்!).

இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.

அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.

நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ?

6 படங்கள்...

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil