»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியையே பயறுத்தும் அளவுக்கு தென்னக சினிமாவின் முன்னணிகவர்ச்சிக் கடல்கள் துரியோதனா என்ற படத்தில் சங்கமித்து ரசிகர்களை பயறுத்த வருகின்றன.

மலையாளத்தில் இதற்கு மேல் காட்ட ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு காட்டிவிட்டு வந்தவர் ஷகீலா.

சினிமா, டிவிதவிர விபச்சாரம் போன்ற விஷயங்கள் மூலம் பணம் பார்ப்பதிலும், டாக்டர் பிரகாஷ் போன்ற புளூபிலிம்வாலாக்களுடனும் இணைத்துப் பேசப்பட்டவர் புவனேஸ்வரி.

இந்த இருவரோடு சமீபத்திய தமிழ் சினிமாவின் கவர்ச்சி டைனோசாரான விந்தியாவும், ஆடை கலைப்புப் புகழ்அபிநயஸ்ரீயும் சேர்ந்து இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்கள். இந்த நால்வரின் கூட்டணியில் துரியோதனாபடம் படு கிளுகிளுப்பாக தயாராகி வருகிறது.


ஏகப்பட்ட துகிலுரியும் காட்சிகளும் படத்தில் உண்டு.

படத்துக்கு பேசாமல் துச்சாதனா என்றே பெயர்வைத்துவிடலாம் என்று கூறும் அளவுக்கு கவர்ச்சி களை கட்டியுள்ளதாம்.

ஷகீலாவும், புவனேஸ்வரியும் இதில் ஒருபரத நாட்டியம் வேறு ஆடி பயறுத்தப் போகிறார்களாம்.

முதலில் துள்ளுர வயசு என்று பெயரிட்டவர்கள் அதை இப்போது துரியோதனா என்றாக்கிவிட்டார்கள். இதில்ஒரு புதுமுகம் தான் ஹீரோ.

வயசுப் பசங்களில் விந்தியாவின் ஓவர் ஆபாசம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் படம் நன்றாக ஓடிவிட்டதால்விந்தியாவுக்கு அதே போன்ற பட வாய்ப்புக்கள் நிறையவே வர ஆரம்பித்துவிட்டன.

இப்போது அவர் சேட்டை,கிளியோபாட்ரா, மிஸ்ரா, நந்தவனம் ஆகிய படங்களில் வயசுப் பசங்களைவிட அதிக கவர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதே போல அபிநயஸ்ரீக்கும் திருதிரு, மதுமதி, பிரண்ட்ஷிப், பார்த்த நாள் முதல் என கைசவம் உள்ளபடங்களின் எண்ணிக்கை நீளுகிறதது.

இவை தவிர தெலுங்கிலும் போய் சிங்கிள் டான்ஸ் ஆடிவிட்டு வருகிறார்.

ஷகீலாவும் சும்மா இல்லை. லவ்ஸ் என்ற ஒரு படத்திலும் இன்னொரு பெயர் சூட்டப்படாத படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

லவ்ஸ் படத்தில் புதிய ஹீரோவான சின்னப் பையன் ஒருவரை ஷகீலா தூக்கிக் கொண்டுஆடுகிறாராம்.

இந்தப் பாடல் காட்சிக்கு முதலில் ஆட இருந்தது ரம்பா. ஆனால், என்னானதோ ஷகீலாவந்துவிட்டார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil