»   »  புவனேஸ்வரியின் இடமாற்றம் பூனைக் கண்ணகி புவனேஸ்வரி தனது ஜாகையை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிக் கொண்டுவிட்டாராம்.விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்த இந்த டிவி, சினிமா புகழ் நடிகையை இன்னும் போலீஸ் தனது வாட்ச் லிஸ்டில் டாப்டென்னில் வைத்திருக்கிறதாம். சென்னையில் இருந்தால் அவரை நிழல் போல போலீசார் தொடர்கிறார்களாம்.அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து தமிழக அரசியல் உலகையே கலங்கடித்த புவனேஸ்வரிக்கு சென்னையில் தான்நினைத்தபடி ப்ரியாக இருக்க முடியவில்லையாம்.போலீசாரின் கண்களில் மண்ணைத் துவவும் முடியவில்லை என்பதால் எல்லா விஷயங்களையும் ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு விட்டாராம். இங்கிருந்தால் தன்னை மீண்டும் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் விமானம் ஏறி ஹைதராபாத் போய் விடுகிறார். சினிமாவோ,டிவி சீரியல் சூட்டிங்கோ இருந்தால் சென்னைக்கு வரும் புவனேஸ்வரி உடனடியாக விமானம் ஏறி ஹைதராபாத்பறந்துவிடுகிறார். மற்றதெல்லாம் அங்கு தானாம்.அத்தோடு தெலுங்கில் சந்திக்க வேண்டியவர்களை அந்த முறையில் சந்தித்து ஏகத்துக்கும் கிளாமர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார். இதனால் அங்கு பிஸியாகத் தான் இருக்கிறார்.மேலும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை அடிக்கடி சந்தித்து தனது பர்ஸைக் காலி செய்துகொண்டிருந்த ஆட்களையும் வெட்டி விட்டுவிட்டாராம் புவனேஸ்வரி.இனிமேல் தன் செலவில் எந்தப் பார்ட்டியும் வைப்பதில்லை என்ற மூடுக்கு வந்துவிட்டாராம்.

புவனேஸ்வரியின் இடமாற்றம் பூனைக் கண்ணகி புவனேஸ்வரி தனது ஜாகையை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிக் கொண்டுவிட்டாராம்.விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்த இந்த டிவி, சினிமா புகழ் நடிகையை இன்னும் போலீஸ் தனது வாட்ச் லிஸ்டில் டாப்டென்னில் வைத்திருக்கிறதாம். சென்னையில் இருந்தால் அவரை நிழல் போல போலீசார் தொடர்கிறார்களாம்.அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து தமிழக அரசியல் உலகையே கலங்கடித்த புவனேஸ்வரிக்கு சென்னையில் தான்நினைத்தபடி ப்ரியாக இருக்க முடியவில்லையாம்.போலீசாரின் கண்களில் மண்ணைத் துவவும் முடியவில்லை என்பதால் எல்லா விஷயங்களையும் ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு விட்டாராம். இங்கிருந்தால் தன்னை மீண்டும் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் விமானம் ஏறி ஹைதராபாத் போய் விடுகிறார். சினிமாவோ,டிவி சீரியல் சூட்டிங்கோ இருந்தால் சென்னைக்கு வரும் புவனேஸ்வரி உடனடியாக விமானம் ஏறி ஹைதராபாத்பறந்துவிடுகிறார். மற்றதெல்லாம் அங்கு தானாம்.அத்தோடு தெலுங்கில் சந்திக்க வேண்டியவர்களை அந்த முறையில் சந்தித்து ஏகத்துக்கும் கிளாமர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார். இதனால் அங்கு பிஸியாகத் தான் இருக்கிறார்.மேலும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை அடிக்கடி சந்தித்து தனது பர்ஸைக் காலி செய்துகொண்டிருந்த ஆட்களையும் வெட்டி விட்டுவிட்டாராம் புவனேஸ்வரி.இனிமேல் தன் செலவில் எந்தப் பார்ட்டியும் வைப்பதில்லை என்ற மூடுக்கு வந்துவிட்டாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூனைக் கண்ணகி புவனேஸ்வரி தனது ஜாகையை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிக் கொண்டுவிட்டாராம்.

விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்த இந்த டிவி, சினிமா புகழ் நடிகையை இன்னும் போலீஸ் தனது வாட்ச் லிஸ்டில் டாப்டென்னில் வைத்திருக்கிறதாம். சென்னையில் இருந்தால் அவரை நிழல் போல போலீசார் தொடர்கிறார்களாம்.

அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து தமிழக அரசியல் உலகையே கலங்கடித்த புவனேஸ்வரிக்கு சென்னையில் தான்நினைத்தபடி ப்ரியாக இருக்க முடியவில்லையாம்.


போலீசாரின் கண்களில் மண்ணைத் துவவும் முடியவில்லை என்பதால் எல்லா விஷயங்களையும் ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு விட்டாராம்.

இங்கிருந்தால் தன்னை மீண்டும் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் விமானம் ஏறி ஹைதராபாத் போய் விடுகிறார். சினிமாவோ,டிவி சீரியல் சூட்டிங்கோ இருந்தால் சென்னைக்கு வரும் புவனேஸ்வரி உடனடியாக விமானம் ஏறி ஹைதராபாத்பறந்துவிடுகிறார். மற்றதெல்லாம் அங்கு தானாம்.

அத்தோடு தெலுங்கில் சந்திக்க வேண்டியவர்களை அந்த முறையில் சந்தித்து ஏகத்துக்கும் கிளாமர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார். இதனால் அங்கு பிஸியாகத் தான் இருக்கிறார்.


மேலும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை அடிக்கடி சந்தித்து தனது பர்ஸைக் காலி செய்துகொண்டிருந்த ஆட்களையும் வெட்டி விட்டுவிட்டாராம் புவனேஸ்வரி.

இனிமேல் தன் செலவில் எந்தப் பார்ட்டியும் வைப்பதில்லை என்ற மூடுக்கு வந்துவிட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil