»   »  பிந்தியா.. பிந்தியா! கேரளாவிலிருந்து இன்னோரு கொமரி வந்தாச்சுங்கோ!நல்ல செவப்பு, பளிச்சிடும் அழகு என படு கலக்கலாக இருக்கிறார் பிந்தியா.நாயர் பொண்ணாச்சே, ஆச்சார, அனுஷ்டானம் மீது அபார நம்பிக்கையோடு இருக்கும்பிந்தியா, தந்தி படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.படு அழகாக இருக்கீங்களே, மலையாளத்தில் ஏதாவது நடிச்சிருக்கீங்களா என்றுபிந்தியாவை கேட்டால், ஆமாமா, மலையாளத்தில நான் கிளாஸ்மேட் என்ற படத்தில்நடித்திருக்கிறேன். அது விரைவில் வரப் பாகுது. இப்போது தந்தி படம்கிடைத்துள்ளது. எனக்கு சினிமா மீது ரொம்ப ஆர்வம், அதுவும் தமிழில் நடிக்க ரொம்பவே ஆர்வமாகஇருந்தேன் (இருக்காதா பின்னே!). அப்பதான் வந்தது தந்தி படம்.தமிழ் படத்தில் நடித்தால், இந்தியா ழுவதும் படு சீக்கிரமாக பாப்புலர் ஆகி விடலாம்.அதனால்தான் தமிழில் நடிக்க ரொம்ப பிரயாசைப்பட்டேன் நான் நினைத்தது நடந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம் என்கிறார்.பிந்தியாவுக்கு நிறைய கனவுகள் இருக்கிறதாம். வெறுமனே வந்து ஆடிவிட்டு போகவிருப்பம் இல்லையாம். நல்ல நல்ல கேரக்டர்களில் நடித்து அசத்த வேண்டுமாம்.கேரளாவிலிருந்து எத்தனையோ பேர்வந்திருக்காங்க.அவங்களை எல்லாம் வரவேற்று அரவணைச்ச தமிழ் ரசிகர்கள் என்னை மட்டும்விட்டுடுவாங்களா என்ன என்று ரொம்ப ஆசையாக கேட்கிறார் பிந்தியா.வரவேற்போம், வரவேற்போம்...

பிந்தியா.. பிந்தியா! கேரளாவிலிருந்து இன்னோரு கொமரி வந்தாச்சுங்கோ!நல்ல செவப்பு, பளிச்சிடும் அழகு என படு கலக்கலாக இருக்கிறார் பிந்தியா.நாயர் பொண்ணாச்சே, ஆச்சார, அனுஷ்டானம் மீது அபார நம்பிக்கையோடு இருக்கும்பிந்தியா, தந்தி படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.படு அழகாக இருக்கீங்களே, மலையாளத்தில் ஏதாவது நடிச்சிருக்கீங்களா என்றுபிந்தியாவை கேட்டால், ஆமாமா, மலையாளத்தில நான் கிளாஸ்மேட் என்ற படத்தில்நடித்திருக்கிறேன். அது விரைவில் வரப் பாகுது. இப்போது தந்தி படம்கிடைத்துள்ளது. எனக்கு சினிமா மீது ரொம்ப ஆர்வம், அதுவும் தமிழில் நடிக்க ரொம்பவே ஆர்வமாகஇருந்தேன் (இருக்காதா பின்னே!). அப்பதான் வந்தது தந்தி படம்.தமிழ் படத்தில் நடித்தால், இந்தியா ழுவதும் படு சீக்கிரமாக பாப்புலர் ஆகி விடலாம்.அதனால்தான் தமிழில் நடிக்க ரொம்ப பிரயாசைப்பட்டேன் நான் நினைத்தது நடந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம் என்கிறார்.பிந்தியாவுக்கு நிறைய கனவுகள் இருக்கிறதாம். வெறுமனே வந்து ஆடிவிட்டு போகவிருப்பம் இல்லையாம். நல்ல நல்ல கேரக்டர்களில் நடித்து அசத்த வேண்டுமாம்.கேரளாவிலிருந்து எத்தனையோ பேர்வந்திருக்காங்க.அவங்களை எல்லாம் வரவேற்று அரவணைச்ச தமிழ் ரசிகர்கள் என்னை மட்டும்விட்டுடுவாங்களா என்ன என்று ரொம்ப ஆசையாக கேட்கிறார் பிந்தியா.வரவேற்போம், வரவேற்போம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரளாவிலிருந்து இன்னோரு கொமரி வந்தாச்சுங்கோ!

நல்ல செவப்பு, பளிச்சிடும் அழகு என படு கலக்கலாக இருக்கிறார் பிந்தியா.

நாயர் பொண்ணாச்சே, ஆச்சார, அனுஷ்டானம் மீது அபார நம்பிக்கையோடு இருக்கும்பிந்தியா, தந்தி படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

படு அழகாக இருக்கீங்களே, மலையாளத்தில் ஏதாவது நடிச்சிருக்கீங்களா என்றுபிந்தியாவை கேட்டால், ஆமாமா, மலையாளத்தில நான் கிளாஸ்மேட் என்ற படத்தில்நடித்திருக்கிறேன். அது விரைவில் வரப் பாகுது. இப்போது தந்தி படம்கிடைத்துள்ளது.

எனக்கு சினிமா மீது ரொம்ப ஆர்வம், அதுவும் தமிழில் நடிக்க ரொம்பவே ஆர்வமாகஇருந்தேன் (இருக்காதா பின்னே!). அப்பதான் வந்தது தந்தி படம்.

தமிழ் படத்தில் நடித்தால், இந்தியா ழுவதும் படு சீக்கிரமாக பாப்புலர் ஆகி விடலாம்.அதனால்தான் தமிழில் நடிக்க ரொம்ப பிரயாசைப்பட்டேன் நான் நினைத்தது நடந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம் என்கிறார்.

பிந்தியாவுக்கு நிறைய கனவுகள் இருக்கிறதாம். வெறுமனே வந்து ஆடிவிட்டு போகவிருப்பம் இல்லையாம். நல்ல நல்ல கேரக்டர்களில் நடித்து அசத்த வேண்டுமாம்.கேரளாவிலிருந்து எத்தனையோ பேர்வந்திருக்காங்க.

அவங்களை எல்லாம் வரவேற்று அரவணைச்ச தமிழ் ரசிகர்கள் என்னை மட்டும்விட்டுடுவாங்களா என்ன என்று ரொம்ப ஆசையாக கேட்கிறார் பிந்தியா.

வரவேற்போம், வரவேற்போம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil