ஸ்பெஷல்ஸ்

By Staff

கவர்ச்சி இளவரசி பாபிலோனா விபரீதமான ஒரு ஆசையை தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் வெளியிட்டு வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள்அதிர்ந்து போய் திரும்பி விடுகிறார்களாம்.

அப்படி என்ன ஆசைப்பட்டார் பாபிலோனா?. கவர்ச்சி காட்டி போரடித்து விட்டது, மாற்றத்திற்காக முழுக்கப் போர்த்திக் கொண்டு நடிப்பதற்கு வசதியானரோலும் சேலைகளும் கொடுங்களேன் என்று கேட்கிறாராம் பாபி.

யார் வேண்டுமானாலும் சேலை கேட்கலாம், பாபி கேட்கலாமோ என்று அங்கலாய்க்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இதனால் வருத்தமடைந்துள்ள பாபிலோனா, என்னால் சேலையிலும் கூட கவர்ச்சி காட்ட முடியும், கவர்ச்சியிலேயே சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்த முடியும்என்று தத்துவம் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையே ஷர்மிலிக்கும் இவருக்கும் இடையே சமீபத்தில் ஒரு சூட்டிங் ஸ்பாட்டிலேயே போடி.. இவளே ஸ்டைலில் வாய்ச் சண்டை நடந்தது.அது முற்றி கைகலப்பாகவும் மாறியது. இருவரும் அடித்து நாறிக் கொண்டனர்.

காரணம்? ஷர்மிலிக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு கோயம்புத்தூர் தொழிலதிரை பாபிலோன தன் பக்கம் இழுத்துவிட்டதுதானாம். இதனால் தான் பாபிலோனா இருந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து அவரது முடியைப் பிடித்து இழுத்து சண்டைபோட்டுவிட்டுப் போனார் ஷர்மிலி.

இவர்கள் அடித்துக் கொண்டதைவிட பேசிக் கொண்டது மிக நாராசமாக இருந்ததாம். காதைப் பொத்திக் கொண்டுஓடியிருக்கிறார்கள் ஸ்பாட்டில் இருந்த டெக்னீசியன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X