»   »  மீண்டும் வந்த டமுக்குடப்பா டான்ஸ்! தமிழ் சினிமாவில் குத்துப் பாட்டுக்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது தயாரிப்பில் உள்ளபெரும்பாலான படங்களில் குஜால் குத்துக்கள் நீக்கமற இடம் பிடித்துள்ளன.ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி காலத்திற்குப் பிறகு இடையில் குத்துப் பாட்டுக்கள் காணாமல்போயிருந்தன. அவர்கள் செய்த வேலையை ஹீரோயின்களே எல்லா பாடல்களிலும் செய்தததால் குத்தாட்ட சுந்தரிகளுக்குமார்க்கெட் இல்லாமல் போனது.ஆனால், இப்போது மீண்டும் பழைய டிரெண்டே தமிழ்ப் படங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. படத்துக்கு ஒரு குத்துப்பாட்டு, முடிஞ்சா ரெண்டு என போட்டுத் தாக்கி வருகிறார்கள். இதற்காக ஆடிக் கலக்கும் அம்சமான பிகர்களை புதுசு புதுசாகஇறக்குமதி செய்து வருகிறார்கள்.ரகஸ்யா, தேஜாஸ்ரீ என ஸ்பெஷலிஸ்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களை விடப் புதுசாக, பதமாக ஆட்களைத் தேடிவருகிறது கோடம்பாக்கம். இதனால் படத்துக்குப் படம் யாராவது ஒரு புதுமுகம் வந்து குத்திவிட்டுப் போகிறது.அந்த பாரம்பரியப்படி, பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்தில் இரண்டு குத்துப் பாட்டுக்களை சூடு பறக்க சுட்டுள்ளார்களாம்.இதில் ஒரு குத்துப் பாட்டை சீமா என்ற சீமைப் பசுவும், இன்னொரு பாட்டுக்கு மாஜி குத்தாட்ட ஸ்பெஷல் பபிதாவின் புத்திரிலக்ஷாவும் கலக்கலாக ஆடியுள்ளார்கள்.சீமாவும், லக்ஷாவும் தங்களதுமுழுத் திறமையையும் கொட்டிக் கிளறியுள்ளார்களாம்.இதேபோல, பரமசிவன் படத்திலும் படு டாப்பான குத்துப் பாட்டு இடம் பெறுகிறது. சீனாதானா ரகஸ்யாதான் இதில் குதியாட்டம்போட்டுள்ளார்.சமீப காலத்தில் ரகஸ்யாவுக்குக் கிடைத்த ஒரே குத்துப் பாட்டு இதுதான். இடையில் ஏற்பட்ட கேப்பினால் தன்னை ரசிகர்கள்மறந்து விட்டிருக்கலாம் என்று நினைத்த ரகஸ்யா, இந்தப் பாட்டுக்கு ஸ்பெஷல் எபர்ட் எடுத்து வாசித்துள்ளாராம்.இதேபோல, சரவணாவில் சிம்புவுடன், மேக்னா நாயுடு போட்டுள்ள குதியாட்டம் கோலிவுட்டில் சூடாக பேசப்பட்டுவருகிறதாம். இது குத்தாட்ட சீசன் என்பதை ரசிகர்களுக்கு மீண்டும் ஆணித்தரமாக நினைவுபடுத்தும் வகையில் வந்துள்ளதாம்இந்தப் பாட்டு.விஜய்காந்த்தின் கடைசி படம் என்று நம்பம்படும் சுதேசியில் குத்துப் பாட்டுக்கு யாரைப் போடுவது என்று ரொம்பவே குழம்பி,கடைசியில் திருடிய இதயத்தை படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த பிருந்தா பாரேக்கைப் பிடித்துப் போட்டார்களாம். அவர்சும்மா குத்தி எடுத்துவிட்டாராம்.மன்மதனில் டிரெயினில் கொல்லப்படும் பெண்ணாக வந்தபோதே கவர்ச்சி விருந்து படைத்த பிருந்தா இந்தப் படத்துக்குப் பின்ஹீரோயின் சான்ஸ் ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு குத்தாட்ட சான்ஸ் வேட்டையில் இறங்கிவிட்டாராம்.சும்மா போட்டு தாக்குங்கோ..

மீண்டும் வந்த டமுக்குடப்பா டான்ஸ்! தமிழ் சினிமாவில் குத்துப் பாட்டுக்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது தயாரிப்பில் உள்ளபெரும்பாலான படங்களில் குஜால் குத்துக்கள் நீக்கமற இடம் பிடித்துள்ளன.ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி காலத்திற்குப் பிறகு இடையில் குத்துப் பாட்டுக்கள் காணாமல்போயிருந்தன. அவர்கள் செய்த வேலையை ஹீரோயின்களே எல்லா பாடல்களிலும் செய்தததால் குத்தாட்ட சுந்தரிகளுக்குமார்க்கெட் இல்லாமல் போனது.ஆனால், இப்போது மீண்டும் பழைய டிரெண்டே தமிழ்ப் படங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. படத்துக்கு ஒரு குத்துப்பாட்டு, முடிஞ்சா ரெண்டு என போட்டுத் தாக்கி வருகிறார்கள். இதற்காக ஆடிக் கலக்கும் அம்சமான பிகர்களை புதுசு புதுசாகஇறக்குமதி செய்து வருகிறார்கள்.ரகஸ்யா, தேஜாஸ்ரீ என ஸ்பெஷலிஸ்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களை விடப் புதுசாக, பதமாக ஆட்களைத் தேடிவருகிறது கோடம்பாக்கம். இதனால் படத்துக்குப் படம் யாராவது ஒரு புதுமுகம் வந்து குத்திவிட்டுப் போகிறது.அந்த பாரம்பரியப்படி, பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்தில் இரண்டு குத்துப் பாட்டுக்களை சூடு பறக்க சுட்டுள்ளார்களாம்.இதில் ஒரு குத்துப் பாட்டை சீமா என்ற சீமைப் பசுவும், இன்னொரு பாட்டுக்கு மாஜி குத்தாட்ட ஸ்பெஷல் பபிதாவின் புத்திரிலக்ஷாவும் கலக்கலாக ஆடியுள்ளார்கள்.சீமாவும், லக்ஷாவும் தங்களதுமுழுத் திறமையையும் கொட்டிக் கிளறியுள்ளார்களாம்.இதேபோல, பரமசிவன் படத்திலும் படு டாப்பான குத்துப் பாட்டு இடம் பெறுகிறது. சீனாதானா ரகஸ்யாதான் இதில் குதியாட்டம்போட்டுள்ளார்.சமீப காலத்தில் ரகஸ்யாவுக்குக் கிடைத்த ஒரே குத்துப் பாட்டு இதுதான். இடையில் ஏற்பட்ட கேப்பினால் தன்னை ரசிகர்கள்மறந்து விட்டிருக்கலாம் என்று நினைத்த ரகஸ்யா, இந்தப் பாட்டுக்கு ஸ்பெஷல் எபர்ட் எடுத்து வாசித்துள்ளாராம்.இதேபோல, சரவணாவில் சிம்புவுடன், மேக்னா நாயுடு போட்டுள்ள குதியாட்டம் கோலிவுட்டில் சூடாக பேசப்பட்டுவருகிறதாம். இது குத்தாட்ட சீசன் என்பதை ரசிகர்களுக்கு மீண்டும் ஆணித்தரமாக நினைவுபடுத்தும் வகையில் வந்துள்ளதாம்இந்தப் பாட்டு.விஜய்காந்த்தின் கடைசி படம் என்று நம்பம்படும் சுதேசியில் குத்துப் பாட்டுக்கு யாரைப் போடுவது என்று ரொம்பவே குழம்பி,கடைசியில் திருடிய இதயத்தை படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த பிருந்தா பாரேக்கைப் பிடித்துப் போட்டார்களாம். அவர்சும்மா குத்தி எடுத்துவிட்டாராம்.மன்மதனில் டிரெயினில் கொல்லப்படும் பெண்ணாக வந்தபோதே கவர்ச்சி விருந்து படைத்த பிருந்தா இந்தப் படத்துக்குப் பின்ஹீரோயின் சான்ஸ் ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு குத்தாட்ட சான்ஸ் வேட்டையில் இறங்கிவிட்டாராம்.சும்மா போட்டு தாக்குங்கோ..

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் குத்துப் பாட்டுக்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது தயாரிப்பில் உள்ளபெரும்பாலான படங்களில் குஜால் குத்துக்கள் நீக்கமற இடம் பிடித்துள்ளன.

ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி காலத்திற்குப் பிறகு இடையில் குத்துப் பாட்டுக்கள் காணாமல்போயிருந்தன. அவர்கள் செய்த வேலையை ஹீரோயின்களே எல்லா பாடல்களிலும் செய்தததால் குத்தாட்ட சுந்தரிகளுக்குமார்க்கெட் இல்லாமல் போனது.

ஆனால், இப்போது மீண்டும் பழைய டிரெண்டே தமிழ்ப் படங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. படத்துக்கு ஒரு குத்துப்பாட்டு, முடிஞ்சா ரெண்டு என போட்டுத் தாக்கி வருகிறார்கள். இதற்காக ஆடிக் கலக்கும் அம்சமான பிகர்களை புதுசு புதுசாகஇறக்குமதி செய்து வருகிறார்கள்.


ரகஸ்யா, தேஜாஸ்ரீ என ஸ்பெஷலிஸ்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களை விடப் புதுசாக, பதமாக ஆட்களைத் தேடிவருகிறது கோடம்பாக்கம். இதனால் படத்துக்குப் படம் யாராவது ஒரு புதுமுகம் வந்து குத்திவிட்டுப் போகிறது.

அந்த பாரம்பரியப்படி, பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்தில் இரண்டு குத்துப் பாட்டுக்களை சூடு பறக்க சுட்டுள்ளார்களாம்.இதில் ஒரு குத்துப் பாட்டை சீமா என்ற சீமைப் பசுவும், இன்னொரு பாட்டுக்கு மாஜி குத்தாட்ட ஸ்பெஷல் பபிதாவின் புத்திரிலக்ஷாவும் கலக்கலாக ஆடியுள்ளார்கள்.

சீமாவும், லக்ஷாவும் தங்களதுமுழுத் திறமையையும் கொட்டிக் கிளறியுள்ளார்களாம்.


இதேபோல, பரமசிவன் படத்திலும் படு டாப்பான குத்துப் பாட்டு இடம் பெறுகிறது. சீனாதானா ரகஸ்யாதான் இதில் குதியாட்டம்போட்டுள்ளார்.

சமீப காலத்தில் ரகஸ்யாவுக்குக் கிடைத்த ஒரே குத்துப் பாட்டு இதுதான். இடையில் ஏற்பட்ட கேப்பினால் தன்னை ரசிகர்கள்மறந்து விட்டிருக்கலாம் என்று நினைத்த ரகஸ்யா, இந்தப் பாட்டுக்கு ஸ்பெஷல் எபர்ட் எடுத்து வாசித்துள்ளாராம்.

இதேபோல, சரவணாவில் சிம்புவுடன், மேக்னா நாயுடு போட்டுள்ள குதியாட்டம் கோலிவுட்டில் சூடாக பேசப்பட்டுவருகிறதாம். இது குத்தாட்ட சீசன் என்பதை ரசிகர்களுக்கு மீண்டும் ஆணித்தரமாக நினைவுபடுத்தும் வகையில் வந்துள்ளதாம்இந்தப் பாட்டு.


விஜய்காந்த்தின் கடைசி படம் என்று நம்பம்படும் சுதேசியில் குத்துப் பாட்டுக்கு யாரைப் போடுவது என்று ரொம்பவே குழம்பி,கடைசியில் திருடிய இதயத்தை படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த பிருந்தா பாரேக்கைப் பிடித்துப் போட்டார்களாம். அவர்சும்மா குத்தி எடுத்துவிட்டாராம்.

மன்மதனில் டிரெயினில் கொல்லப்படும் பெண்ணாக வந்தபோதே கவர்ச்சி விருந்து படைத்த பிருந்தா இந்தப் படத்துக்குப் பின்ஹீரோயின் சான்ஸ் ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு குத்தாட்ட சான்ஸ் வேட்டையில் இறங்கிவிட்டாராம்.

சும்மா போட்டு தாக்குங்கோ..

Read more about: brinda in sudesi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil