பிரிட்னிக்கு ஆண் குழந்தை பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட்னிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந் நிலையில்அவர் மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிட்னிக்கு என்னகுழந்தை பிறக்கும், எப்போது பிறக்கும் என அவரது ரசிகர்கள் படு ஆவலாககாத்திருந்தனர்.இந் நிலையில் பிரிட்னிக்கு செவ்வாய்க்கிழமை காலை லாஸ் ஏஞ்சலஸில் உள்ளமருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக லாஸ் ஏஞ்சலஸைச்சேர்ந்த பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனாலும் இதை பிரிட்னி தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.இருப்பினும் பிரிட்னியின் தந்தை ஜேமி, தனது பேரனை பார்த்து மகிழ்ந்ததாககூறியதாக அக்ஸஸ் ஹாலிவுட் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.பிரிட்னியின் கணவரான பெடர்லின் எங்களது வீட்டிற்கு குட்டிப் பையன்வந்துவிட்டான் என்று கூறியதாக லைப் அன்ட் ஸ்டைல் என்ற பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.25 வயதான பிரிட்னி 12 மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தையைபெற்றெடுத்துள்ளார். இந்த முறை சிசேரியன் மூலம் பிரசவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

By Staff
பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட்னிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந் நிலையில்அவர் மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிட்னிக்கு என்னகுழந்தை பிறக்கும், எப்போது பிறக்கும் என அவரது ரசிகர்கள் படு ஆவலாககாத்திருந்தனர்.

இந் நிலையில் பிரிட்னிக்கு செவ்வாய்க்கிழமை காலை லாஸ் ஏஞ்சலஸில் உள்ளமருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக லாஸ் ஏஞ்சலஸைச்சேர்ந்த பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனாலும் இதை பிரிட்னி தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


25 வயதான பிரிட்னி 12 மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தையைபெற்றெடுத்துள்ளார். இந்த முறை சிசேரியன் மூலம் பிரசவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

Read more about: britney mum on new baby
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X