Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
எல்லாரும் சிறப்பா புத்தாண்டை கொண்டாடுங்க... பிலிமிபீட் நேயர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை : இன்னும் சில மணிநேரங்களில் புத்தாண்டு 2022 பிறக்கவுள்ளது.
இந்தப் புத்தாண்டை மிகவும் சிறப்பாக எதிர்கொள்ள உலக மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிலிமிபீட் நேயகர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பிக்பாஸ்
5
டிக்கெட்
டு
ஃபினாலே...
வெல்ல
போகும்
அந்த
ஒருவர்
யார்
?
எப்போது
தெரியும்
?

புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு என்றாலே உலக மக்கள் அனைவரும் மிகவும் உற்சாகம் அடைந்து விடுவார்கள். இந்தியாவில் புத்தாண்டு என்றால் சில தினங்களுக்கு முன்பு கொண்டாட்டங்கள் துவங்கும். ஆனால் வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என சில வாரங்கள் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

புத்தாண்டிற்கு காத்திருப்பு
உலக அளவில் இந்த 2021 ஆண்டு மிகவும் கடினமான பல விஷயங்களை கொடுத்தது. மக்கள் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டை சிறப்பாக எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பலருக்கும் வாழ்வாதாரமே சிரமமாக இருந்தது.

நம்பிக்கையுடன் காத்திருப்பு
இந்நிலையில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் என பல சிரமங்கள் இருந்தாலும் இந்த புத்தாண்டு தங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று உலக மக்கள் நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை எதிர்கொள்ள காத்திருக்கின்றனர். பல கட்டுப்பாடுகள் காணப்பட்டாலும் பலரும் இந்த புத்தாண்டை சிறப்பாக எதிர்கொள்ள உள்ளனர்.

கொண்டாட்டத்திற்கு தயார்
பழையனவற்றை களைந்து புதியனவற்றை எதிர்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர். பல இடங்களில் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பார்ட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரபலங்கள் வாழ்த்து
புத்தாண்டை சிறப்பாகவும் இனிமையாகவும் கொண்டாட அவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். ராக்கி பட நாயகன் வசந்த் ரவி, பக்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோ மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். புத்தாண்டுக்கு இவர்களது வாழ்த்துக்கள் மேலும் இனிமை சேர்த்துள்ளது.