»   »  சார்மியின் லட்சியம் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, சார்மி, வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினிமுகர்ஜி ஆகியோர் நடித்து ஆந்திராவில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிய ஸ்டைல் என்ற தெலுங்குப்படம் தமிழுக்கு வருகிறது. படத்தின் பெயர் லட்சியம்.படத்தில் சார்மியின் கவர்ச்சி தான் மூலதனமே.முழு மசாலா படமான இதை தமிழில் அப்படியே ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் படத்தின் சில காட்சிகளைபுதிதாக வேறு மாதிரி சூட் செய்து கொண்டிருக்கிறார்கள், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி. சென்னை, கன்னியாகுமரி, விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் சூட்டிங் ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்தின் முலம் தமிழில் ரீ-எண்ட்ரி ஆக முடியும் என பெரிதும் நம்புகிறாராம் பஞ்சாப் பஞ்சாமிர்தமானசார்மி.காதல் அழிவதில்லை படத்தின் மூலம் விஜய டி.ராஜேந்தரால் தனது மகன் சிலம்பரசனுக்கு ஜோடியாகஅறிமுகப்படுத்தப்பட்டவர் சார்மி.பின்னர் தமிழில் வாய்ப்பிழந்து தெலுங்கில் முன்னணிக்குப் போன சார்மியை தெலுங்கு ஓல்டுகளும் கிழபோல்டுகளும் ஜோடியாக்கி ஜமாய்த்துவிட்டன. சார்மியும் செமையான ஒத்துழைப்பு தந்ததால் பெரிசு ரகந டிகர்களுக்கு ரொம்பவே குளோஸ் ஆகிவிட்டார்.இப்போது கேரளாவில் இருந்து ஏகப்பட்ட குஜிலிகள் ஆந்திராவை மொய்ப்பதால் சார்மிக்கு கொஞ்சமாய்(ரொம்ப சின்னதாய் தான்) தேக்கம் ஏற்பட்டுள்ளதாம்.ஆனாலும் சார்மியை தெலுங்கு அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாது என்கிறார்கள்.

சார்மியின் லட்சியம் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, சார்மி, வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினிமுகர்ஜி ஆகியோர் நடித்து ஆந்திராவில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிய ஸ்டைல் என்ற தெலுங்குப்படம் தமிழுக்கு வருகிறது. படத்தின் பெயர் லட்சியம்.படத்தில் சார்மியின் கவர்ச்சி தான் மூலதனமே.முழு மசாலா படமான இதை தமிழில் அப்படியே ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் படத்தின் சில காட்சிகளைபுதிதாக வேறு மாதிரி சூட் செய்து கொண்டிருக்கிறார்கள், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி. சென்னை, கன்னியாகுமரி, விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் சூட்டிங் ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்தின் முலம் தமிழில் ரீ-எண்ட்ரி ஆக முடியும் என பெரிதும் நம்புகிறாராம் பஞ்சாப் பஞ்சாமிர்தமானசார்மி.காதல் அழிவதில்லை படத்தின் மூலம் விஜய டி.ராஜேந்தரால் தனது மகன் சிலம்பரசனுக்கு ஜோடியாகஅறிமுகப்படுத்தப்பட்டவர் சார்மி.பின்னர் தமிழில் வாய்ப்பிழந்து தெலுங்கில் முன்னணிக்குப் போன சார்மியை தெலுங்கு ஓல்டுகளும் கிழபோல்டுகளும் ஜோடியாக்கி ஜமாய்த்துவிட்டன. சார்மியும் செமையான ஒத்துழைப்பு தந்ததால் பெரிசு ரகந டிகர்களுக்கு ரொம்பவே குளோஸ் ஆகிவிட்டார்.இப்போது கேரளாவில் இருந்து ஏகப்பட்ட குஜிலிகள் ஆந்திராவை மொய்ப்பதால் சார்மிக்கு கொஞ்சமாய்(ரொம்ப சின்னதாய் தான்) தேக்கம் ஏற்பட்டுள்ளதாம்.ஆனாலும் சார்மியை தெலுங்கு அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாது என்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, சார்மி, வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினிமுகர்ஜி ஆகியோர் நடித்து ஆந்திராவில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிய ஸ்டைல் என்ற தெலுங்குப்படம் தமிழுக்கு வருகிறது. படத்தின் பெயர் லட்சியம்.

படத்தில் சார்மியின் கவர்ச்சி தான் மூலதனமே.

முழு மசாலா படமான இதை தமிழில் அப்படியே ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் படத்தின் சில காட்சிகளைபுதிதாக வேறு மாதிரி சூட் செய்து கொண்டிருக்கிறார்கள், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி.


சென்னை, கன்னியாகுமரி, விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் சூட்டிங் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் முலம் தமிழில் ரீ-எண்ட்ரி ஆக முடியும் என பெரிதும் நம்புகிறாராம் பஞ்சாப் பஞ்சாமிர்தமானசார்மி.

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் விஜய டி.ராஜேந்தரால் தனது மகன் சிலம்பரசனுக்கு ஜோடியாகஅறிமுகப்படுத்தப்பட்டவர் சார்மி.

பின்னர் தமிழில் வாய்ப்பிழந்து தெலுங்கில் முன்னணிக்குப் போன சார்மியை தெலுங்கு ஓல்டுகளும் கிழபோல்டுகளும் ஜோடியாக்கி ஜமாய்த்துவிட்டன. சார்மியும் செமையான ஒத்துழைப்பு தந்ததால் பெரிசு ரகந


டிகர்களுக்கு ரொம்பவே குளோஸ் ஆகிவிட்டார்.

இப்போது கேரளாவில் இருந்து ஏகப்பட்ட குஜிலிகள் ஆந்திராவை மொய்ப்பதால் சார்மிக்கு கொஞ்சமாய்(ரொம்ப சின்னதாய் தான்) தேக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

ஆனாலும் சார்மியை தெலுங்கு அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாது என்கிறார்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil