Don't Miss!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- News நள்ளிரவில் என்ன குழப்பம்? மாறி மாறி வந்த கணக்கு.. இதெல்லாம் காரணமா? ஓட்டுப்பதிவு 72% அல்லது 69.4%?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஷாருக்கான் வீடான மன்னத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றிக் கொண்டாட்டம்
மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஷாருக்கானின் வீடான மன்னத்தில் நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ரம்ஜானுக்கும் தனது படத்தை ரிலீஸ் செய்து வசூலில் புதிய சாதனை படைத்து வந்தார் சல்மான் கான். இந்நிலையில் இந்த ஆண்டு ரம்ஜானுக்கு ஷாருக்கான் தனது படமான சென்னை எக்ஸ்பிரஸை ரிலீஸ் செய்து தானும் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
ரூ.75 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் இந்தியாவில் ரூ.200 கோடியையும், உலக அளவில் ரூ.314 கோடியையும் வசூலித்துள்ளது.
வெற்றிக் கொண்டாட்டம்
சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றிக் கொண்டாட்டம் ஷாருக்கானின் வீடான மன்னத்தில் நடைபெற்றது. அப்போது ஷாருக்கிற்கு பொன்னாடை போர்த்திய தமிழ் நடிகர். சென்னை எக்ஸ்பிரஸில் சத்யராஜ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே ஜீப் தான்
படத்தில் வந்த அதே ஜீப்பில் மன்னத்தில் வலம் வந்த படக்குழு.
குண்டர்கள்
தமிழ் படங்களில் வில்லன்களாக வரும் இவர்கள் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்தனர். அதில் கிங் காங் மட்டும் காமெடியனாக்கும்.
தமிழ் நடிகர்கள்
படத்தில் நடித்த தமிழ் நட்சத்திரங்களுடன் ஷாருக்கான், இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
ஏலே
தமிழ் வில்லன் நடிகர் பேசுவதை சுவராஸ்யமாக கவனிக்கும் ஷாருக்கான்.
கிங் காங்
சொல்லுங்க பாஸ் என்று கிங் காங் பேசுவதை கேட்கும் ஷாருக்கான்.
ஷாருக்கான்
நீங்க பேசுங்க பாஸ் நான் மைக்கை பிடிச்சுக்கிறேன்.
டான்ஸ் டான்ஸ்
ரவுடித் தனம் மட்டும் இல்லைலே டான்ஸும் ஆடுவோம்லே.
உம்ம்மா
என் செல்லக்குட்டி படம் சூப்பரா போச்சு இந்தா உம்ம்மா என்று இயக்குனருக்கு முத்தம் கொடுக்கும் ஷாருக்கான்.