»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"தத்தித் தாவுது மனசு" படத்தில் மும்தாஜும், அபிநயஸ்ரீயும் ஆடியுள்ள கவர்ச்சி நடனங்கள் இளசுகளை சூடேற்றப் போவது நிச்சயம்.

மும்தாஜ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் "தத்தித் தாவுது மனசு" படத்தில் கலாபவன் மணியும் மும்தாஜும் ஒரு கலக்கல் டான்ஸ் ஆடியுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இதில் கவர்ச்சியை கொட்டி மொழுகியுள்ளாராம் மும்தாஜ். ஒரு வாரத்திற்கு இந்தப் பாடல் காட்சியைப்படமாக்கியுள்ளனர்.

இதே படத்தில் ஒரு காட்சியில் குலுக்கல் திலகம் அனுராதாவின் வாரிசான அபிநயஸ்ரீயும் கவர்ச்சியை அள்ளித் தெளித்துள்ளார். இக் காட்சியில் இவரதுதொப்புளில் ஜூஸை ஊற்றி அதை ஸ்டிரா போட்டு உறிஞ்சி இருக்கிறார் "கலாபவன்" மணி.

இந்த இருவரும் போதாது என்று 3 இளம் புதுமுகங்களையும் படத்தில் பயன்படுத்தியுள்ளார் மும்தாஜ். இவர்களும் போட்டி போட்டுக்கொண்டு உடைகளைக் கலைந்துள்ளார்களாம். இந்தப் படத்தின் தயாரிப்பாளரே மும்தாஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெரீனின் ஆடை வடிவமைப்பாளர் அவரது அம்மாதானாம். இதற்கு தனி ரேட் போட்டு "செக்" வாங்கிக் கொள்கிறார் அவர். இது எப்படிஇருக்கு?

கிரண் தட்டுத் தடுமாறி, திக்கித் திணறி ஓரிரு தமிழ் வார்த்தைகள் பேசத் தொடங்கியுள்ளார். தமிழ் வாத்தியார் ஒருவரிடம் பாடம் கற்று வருகிறாராம்.

"யூத்" படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சந்தியா இப்போது பட வாய்ப்புகளே இல்லாமல் பரிதவித்து வருகிறார். வாய்ப்புகள் தேடி படையெடுத்தும் யாரும்கண்டுகொள்ளவே இல்லை. அடடா!

ஜோதிகா, சிம்ரன், விஜய் ஆகியோரிடையே ஒரு ஒற்றுமை.. மூவருமே தலைவலிக்காக கண்ணாடி போட்டுள்ளனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil