»   »  புத்தாண்டு திரை விருந்து தமிழ்ப் புத்தாண்டில் பெரிய நடிகர்களின் படங்கள் அதிகம் ரிலீஸ் ஆகவில்லை. அஜீத்மற்றும் பிரஷாந்த்தின் படங்கள் தான் திரையரங்குகளை அலங்கரிக்கப் போகும்முக்கியப் படங்களாகும்.மொத்தம் 6 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் அஜீத்தின் திருப்பதி, பிரஷாந்த்தின்தகப்பன் சாமி, நமீதா-பார்த்திபனின் கலக்கலி உருவாகியுள்ள பச்சக்குதிர,சோனியா அகர்வாலின் கிளாமர் கலக்கலில் உருவாகியுள்ள திருட்டுப் பயலேஆகியவை முக்கியமானவை.திருப்பதி:ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள முதல் படம். அஜீத்துக்குஜோடியாக சதா நடித்துள்ளார். விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்த பேரரசு இப்படத்தைஇயக்கியுள்ளார். இதில் ஒலி, ஒளி பெருக்கி அமைப்பாளராக (அதாங்க மைக் செட்டுக்காரர்)நடித்துள்ளார் அஜீத். அன்பான குடும்பப் பின்னணியில் வளர்ந்த அஜீத், கோபக்காரஇளைஞனாக மாறி பழி தீர்க்கும் படலத்தில் இறங்குகிறார்.அதற்கான காரணம் என்ன என்பதை தனது பாணியில் உருவாக்கியுள்ளார் பேரரசு.பரத்வாஜ் இசையில் தீப்பொறி பறக்கும் பாடல்கள் உருவாகியுள்ளன. அத்தனையும்அஜீத் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக அமையும் என்று நம்பிக்கையோடுகூறுகிறார் பாடல்கள் அத்தனையையும் எழுதியுள்ள இயக்குனர் பேரரசு. இவரும் படத்தில் சின்னதாக ஒரு ரோலில் வருகிறாராம். அஜீத்துக்கு திருப்புமுனை தருமா திருப்பதி?பச்சக்குதிர:இறுக்கமான முகத்தோடு பார்க்கும் எந்த பரீட்சார்த்தமும் இல்லாத கமர்ஷியலான காமெடியான கலக்கலான வித்தியாசமான விசிலான பாட்டுக்களாலான ஆட்டமான அயிட்டங்களாலான அமர்க்களமான அதிரிபுதிரியான அதிரடியான யதார்த்தமான இப்படி ஆயிரமான ஆனால், நெஞ்சின் உட் சுவர்களில் ஒட்டடையாய் ஒட்டிக் கொள்ளும் நெஞ்சின் நெகிழ்வான நெட்வொர்க் ஆன என்று இந்தப் படத்துக்கு படு வித்தியாசமாய்விளம்பரம் செய்துள்ளார் பச்சக்குதிர படத்தின் இயக்குனர் பிளஸ் நாயகன் பார்த்திபன்.இதுவரை பார்த்திராத நமீதாவை இப்படத்தில் பார்க்கலாம் என கியாரண்டிகொடுத்துள்ள பார்த்திபன். அதாவது இந்தப் படத்தில் நமீதா நடித்திருக்கிறாராம்.இப்படம் இன்னொரு புதிய பாதை என்றும் கூறுகிறார். சொந்தமாக தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள பார்த்திபனின் பச்சக்குதிர, ஒரு ரவுடியின்கதை தான்.கொடூர மனப்போக்கு கொண்ட ஒரு ரவுடி பார்த்திபனுக்கு வாக்கப்படுகிறார் நாயகிநிமீதா. அதன் பிறகு தனது அணுகுமுறையால் பார்த்திபனை திருத்தி நல் வழிக்குக்கொண்டு வருகிறார்.மாபெரும் ரவுடி எப்படி மனிதனாகிறான் என்பதுதான் பச்சக்குதிர படத்தின் கதைஎன்று கூறும் பார்த்திபன், இப்படத்தில் கலக்கலான கானா பாடலையும் எழுதிஅசத்தியுள்ளார்.இதுவரை கிளாமர் ஒட்டகமாகவே வந்து போன நமீதா இதில் அசத்தலாகவும்நடித்துள்ளாராம். அதேசமயம் கிளாமரிலும் குறை வைக்காமல் குத்தி எடுத்துள்ளாராம்.படப்பிடிப்பின்போதே இப்படம் குறித்து பெரும் பேச்சு கிளம்பியது. படம்வந்தால்தான் குதிர எப்படி கணைக்கப் போகிறது என்பது தெரியும்!தகப்பன்சாமி:பிரஷாந்த், பூஜா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன்சாமி, பிரஷாந்த்துக்கு பெரியபிரேக்காக அமையும் என்கிறது கோலிவுட். இந்தப் படத்திலும் நமீதா கலக்கியுள்ளார். சிவசண்முகம் இயக்கியுள்ளார். கிராமத்துக்கே பாதுகாப்பாக இருக்கும் இளைஞன்,அந்த ஊருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து ஊரைக் காக்க தகப்பன் சாமியாக அவதாரம்எடுக்கிறான்.இதுதான் படத்தின் கதை. வித்தியாசமான கதையின் பின்னணியில் உருவாகியுள்ளதகப்பன்சாமியில், ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம் பிரஷாந்த். திருமணத்திற்குப் பிறகு வரும் படம் என்பதால் படத்தின் ரிசல்ட்டை பெரிதும்எதிர்பார்த்துள்ளார் பிரஷாந்த். நமீதாவும், பூஜாவும் முடிந்த வரை கிளாமரில் கிண்டிவிட்டிருக்கிறார்களாம்.அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது... தரமான படங்களைத் தவறாமல் கொடுத்து வரும் இயக்குனர் சேரன் தயாரித்துள்ளபடம். பரத், மல்லிகாகபூர் ஜோடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை விஜய் மில்டன்இயக்கியுள்ளார். வித்தியாசமான கதையம்சத்துடன், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில்படத்தை இயக்கியுள்ளார் கேமராமேன் விஜய் மில்டன்.சாதாரணமான காதல் கதைதான் என்றாலும் கூட அதை படமாக்கியுள்ள விதம்ரசிகர்களைக் கவரும் என்கிறார் மில்டன். படத்திற்கு இசை முக்கிய பலம் என்கிறார்கள்.இசையமைத்துள்ளவர் யுவன் ஷங்கர் ராஜா.திருட்டுப் பயலே:பணம், பெண் ஆகிய இரண்டுமே நேர் வழியில் கிடைத்தால் இன்பம், குறுக்குவழியில் வந்தால் துன்பம் என்பதுதான் திருட்டுப் பயலே படத்தின் கதை. சுசி. கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்த ஜீவன்தான் இப்படத்தின் நாயகன். அவருக்குஜோடியாக, வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணாக சோனியா அகர்வால்.இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் கிளாமருடன் கலக்கியுள்ளாராம்சோனியா அகர்வால். கூடவே செகண்ட் ஹீரோயினாக மாளவிகா. வைரமுத்துவின் வரிகளுக்கு பரத்வாஜ் மெட்டமைத்து அசத்தியுள்ளார். சின்னப்பயலே சின்னப் பயலே சேதி கேளடா என்ற பழம்பெரும் பாட்டின் மெட்டில்இப்படத்தில் ஒரு பாடலை வடிவமைத்துள்ளார்களாம்.இக்கால இளைஞர்களுக்கான அறிவுரை வரிகள் இதில் பொதிந்து கிடக்கிறதாம்.துள்ளுற வயசு:முழுக்க முழுக்க கிளாமர் கலக்கலுடன் உருவாகியுள்ள இளமைப் படம் துள்ளுறவயசு. டீன் ஏஜ் காதலால் ஏற்படும் பிரச்சினைகள், அதை அவர்கள் எப்படிசமாளிக்கிறார்கள் என்பதை படமாக்கியிருக்கிறார்களாம். புதுமுகங்கள் ராகவ், தீபிகா ஜோடியாக நடிக்க முன்னாள் செக்ஸ் பாம் ஷர்மிலியும்படத்தில் தலை பிளஸ் உடல் காட்டியுள்ளாராம். படம் முழுக்க காஸ்ட்யூம் செலவே இல்லாத வகையில் அரை குறைஆடைகளுடன்தான் அத்தனை பேரும் தோன்றுகிறார்களாம். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்தது போல இந்தப் படத்திற்கும் வெற்றிகிடைக்கும் என்று பலமாக நம்புகிறார் இயக்குனர் கோபால்.

புத்தாண்டு திரை விருந்து தமிழ்ப் புத்தாண்டில் பெரிய நடிகர்களின் படங்கள் அதிகம் ரிலீஸ் ஆகவில்லை. அஜீத்மற்றும் பிரஷாந்த்தின் படங்கள் தான் திரையரங்குகளை அலங்கரிக்கப் போகும்முக்கியப் படங்களாகும்.மொத்தம் 6 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் அஜீத்தின் திருப்பதி, பிரஷாந்த்தின்தகப்பன் சாமி, நமீதா-பார்த்திபனின் கலக்கலி உருவாகியுள்ள பச்சக்குதிர,சோனியா அகர்வாலின் கிளாமர் கலக்கலில் உருவாகியுள்ள திருட்டுப் பயலேஆகியவை முக்கியமானவை.திருப்பதி:ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள முதல் படம். அஜீத்துக்குஜோடியாக சதா நடித்துள்ளார். விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்த பேரரசு இப்படத்தைஇயக்கியுள்ளார். இதில் ஒலி, ஒளி பெருக்கி அமைப்பாளராக (அதாங்க மைக் செட்டுக்காரர்)நடித்துள்ளார் அஜீத். அன்பான குடும்பப் பின்னணியில் வளர்ந்த அஜீத், கோபக்காரஇளைஞனாக மாறி பழி தீர்க்கும் படலத்தில் இறங்குகிறார்.அதற்கான காரணம் என்ன என்பதை தனது பாணியில் உருவாக்கியுள்ளார் பேரரசு.பரத்வாஜ் இசையில் தீப்பொறி பறக்கும் பாடல்கள் உருவாகியுள்ளன. அத்தனையும்அஜீத் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக அமையும் என்று நம்பிக்கையோடுகூறுகிறார் பாடல்கள் அத்தனையையும் எழுதியுள்ள இயக்குனர் பேரரசு. இவரும் படத்தில் சின்னதாக ஒரு ரோலில் வருகிறாராம். அஜீத்துக்கு திருப்புமுனை தருமா திருப்பதி?பச்சக்குதிர:இறுக்கமான முகத்தோடு பார்க்கும் எந்த பரீட்சார்த்தமும் இல்லாத கமர்ஷியலான காமெடியான கலக்கலான வித்தியாசமான விசிலான பாட்டுக்களாலான ஆட்டமான அயிட்டங்களாலான அமர்க்களமான அதிரிபுதிரியான அதிரடியான யதார்த்தமான இப்படி ஆயிரமான ஆனால், நெஞ்சின் உட் சுவர்களில் ஒட்டடையாய் ஒட்டிக் கொள்ளும் நெஞ்சின் நெகிழ்வான நெட்வொர்க் ஆன என்று இந்தப் படத்துக்கு படு வித்தியாசமாய்விளம்பரம் செய்துள்ளார் பச்சக்குதிர படத்தின் இயக்குனர் பிளஸ் நாயகன் பார்த்திபன்.இதுவரை பார்த்திராத நமீதாவை இப்படத்தில் பார்க்கலாம் என கியாரண்டிகொடுத்துள்ள பார்த்திபன். அதாவது இந்தப் படத்தில் நமீதா நடித்திருக்கிறாராம்.இப்படம் இன்னொரு புதிய பாதை என்றும் கூறுகிறார். சொந்தமாக தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள பார்த்திபனின் பச்சக்குதிர, ஒரு ரவுடியின்கதை தான்.கொடூர மனப்போக்கு கொண்ட ஒரு ரவுடி பார்த்திபனுக்கு வாக்கப்படுகிறார் நாயகிநிமீதா. அதன் பிறகு தனது அணுகுமுறையால் பார்த்திபனை திருத்தி நல் வழிக்குக்கொண்டு வருகிறார்.மாபெரும் ரவுடி எப்படி மனிதனாகிறான் என்பதுதான் பச்சக்குதிர படத்தின் கதைஎன்று கூறும் பார்த்திபன், இப்படத்தில் கலக்கலான கானா பாடலையும் எழுதிஅசத்தியுள்ளார்.இதுவரை கிளாமர் ஒட்டகமாகவே வந்து போன நமீதா இதில் அசத்தலாகவும்நடித்துள்ளாராம். அதேசமயம் கிளாமரிலும் குறை வைக்காமல் குத்தி எடுத்துள்ளாராம்.படப்பிடிப்பின்போதே இப்படம் குறித்து பெரும் பேச்சு கிளம்பியது. படம்வந்தால்தான் குதிர எப்படி கணைக்கப் போகிறது என்பது தெரியும்!தகப்பன்சாமி:பிரஷாந்த், பூஜா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன்சாமி, பிரஷாந்த்துக்கு பெரியபிரேக்காக அமையும் என்கிறது கோலிவுட். இந்தப் படத்திலும் நமீதா கலக்கியுள்ளார். சிவசண்முகம் இயக்கியுள்ளார். கிராமத்துக்கே பாதுகாப்பாக இருக்கும் இளைஞன்,அந்த ஊருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து ஊரைக் காக்க தகப்பன் சாமியாக அவதாரம்எடுக்கிறான்.இதுதான் படத்தின் கதை. வித்தியாசமான கதையின் பின்னணியில் உருவாகியுள்ளதகப்பன்சாமியில், ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம் பிரஷாந்த். திருமணத்திற்குப் பிறகு வரும் படம் என்பதால் படத்தின் ரிசல்ட்டை பெரிதும்எதிர்பார்த்துள்ளார் பிரஷாந்த். நமீதாவும், பூஜாவும் முடிந்த வரை கிளாமரில் கிண்டிவிட்டிருக்கிறார்களாம்.அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது... தரமான படங்களைத் தவறாமல் கொடுத்து வரும் இயக்குனர் சேரன் தயாரித்துள்ளபடம். பரத், மல்லிகாகபூர் ஜோடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை விஜய் மில்டன்இயக்கியுள்ளார். வித்தியாசமான கதையம்சத்துடன், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில்படத்தை இயக்கியுள்ளார் கேமராமேன் விஜய் மில்டன்.சாதாரணமான காதல் கதைதான் என்றாலும் கூட அதை படமாக்கியுள்ள விதம்ரசிகர்களைக் கவரும் என்கிறார் மில்டன். படத்திற்கு இசை முக்கிய பலம் என்கிறார்கள்.இசையமைத்துள்ளவர் யுவன் ஷங்கர் ராஜா.திருட்டுப் பயலே:பணம், பெண் ஆகிய இரண்டுமே நேர் வழியில் கிடைத்தால் இன்பம், குறுக்குவழியில் வந்தால் துன்பம் என்பதுதான் திருட்டுப் பயலே படத்தின் கதை. சுசி. கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்த ஜீவன்தான் இப்படத்தின் நாயகன். அவருக்குஜோடியாக, வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணாக சோனியா அகர்வால்.இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் கிளாமருடன் கலக்கியுள்ளாராம்சோனியா அகர்வால். கூடவே செகண்ட் ஹீரோயினாக மாளவிகா. வைரமுத்துவின் வரிகளுக்கு பரத்வாஜ் மெட்டமைத்து அசத்தியுள்ளார். சின்னப்பயலே சின்னப் பயலே சேதி கேளடா என்ற பழம்பெரும் பாட்டின் மெட்டில்இப்படத்தில் ஒரு பாடலை வடிவமைத்துள்ளார்களாம்.இக்கால இளைஞர்களுக்கான அறிவுரை வரிகள் இதில் பொதிந்து கிடக்கிறதாம்.துள்ளுற வயசு:முழுக்க முழுக்க கிளாமர் கலக்கலுடன் உருவாகியுள்ள இளமைப் படம் துள்ளுறவயசு. டீன் ஏஜ் காதலால் ஏற்படும் பிரச்சினைகள், அதை அவர்கள் எப்படிசமாளிக்கிறார்கள் என்பதை படமாக்கியிருக்கிறார்களாம். புதுமுகங்கள் ராகவ், தீபிகா ஜோடியாக நடிக்க முன்னாள் செக்ஸ் பாம் ஷர்மிலியும்படத்தில் தலை பிளஸ் உடல் காட்டியுள்ளாராம். படம் முழுக்க காஸ்ட்யூம் செலவே இல்லாத வகையில் அரை குறைஆடைகளுடன்தான் அத்தனை பேரும் தோன்றுகிறார்களாம். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்தது போல இந்தப் படத்திற்கும் வெற்றிகிடைக்கும் என்று பலமாக நம்புகிறார் இயக்குனர் கோபால்.

Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் புத்தாண்டில் பெரிய நடிகர்களின் படங்கள் அதிகம் ரிலீஸ் ஆகவில்லை. அஜீத்மற்றும் பிரஷாந்த்தின் படங்கள் தான் திரையரங்குகளை அலங்கரிக்கப் போகும்முக்கியப் படங்களாகும்.

மொத்தம் 6 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் அஜீத்தின் திருப்பதி, பிரஷாந்த்தின்தகப்பன் சாமி, நமீதா-பார்த்திபனின் கலக்கலி உருவாகியுள்ள பச்சக்குதிர,

சோனியா அகர்வாலின் கிளாமர் கலக்கலில் உருவாகியுள்ள திருட்டுப் பயலேஆகியவை முக்கியமானவை.

திருப்பதி:

ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள முதல் படம். அஜீத்துக்குஜோடியாக சதா நடித்துள்ளார். விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்த பேரரசு இப்படத்தைஇயக்கியுள்ளார்.


இதில் ஒலி, ஒளி பெருக்கி அமைப்பாளராக (அதாங்க மைக் செட்டுக்காரர்)நடித்துள்ளார் அஜீத். அன்பான குடும்பப் பின்னணியில் வளர்ந்த அஜீத், கோபக்காரஇளைஞனாக மாறி பழி தீர்க்கும் படலத்தில் இறங்குகிறார்.

அதற்கான காரணம் என்ன என்பதை தனது பாணியில் உருவாக்கியுள்ளார் பேரரசு.

பரத்வாஜ் இசையில் தீப்பொறி பறக்கும் பாடல்கள் உருவாகியுள்ளன. அத்தனையும்அஜீத் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக அமையும் என்று நம்பிக்கையோடுகூறுகிறார் பாடல்கள் அத்தனையையும் எழுதியுள்ள இயக்குனர் பேரரசு.


இவரும் படத்தில் சின்னதாக ஒரு ரோலில் வருகிறாராம்.

அஜீத்துக்கு திருப்புமுனை தருமா திருப்பதி?

பச்சக்குதிர:

இறுக்கமான

முகத்தோடு பார்க்கும்

எந்த

பரீட்சார்த்தமும்

இல்லாத

கமர்ஷியலான

காமெடியான


கலக்கலான

வித்தியாசமான

விசிலான

பாட்டுக்களாலான

ஆட்டமான

அயிட்டங்களாலான

அமர்க்களமான

அதிரிபுதிரியான

அதிரடியான

யதார்த்தமான

இப்படி

ஆயிரமான

ஆனால்,

நெஞ்சின்

உட் சுவர்களில்

ஒட்டடையாய்

ஒட்டிக் கொள்ளும்

நெஞ்சின்


நெகிழ்வான நெட்வொர்க் ஆன என்று இந்தப் படத்துக்கு படு வித்தியாசமாய்விளம்பரம் செய்துள்ளார் பச்சக்குதிர படத்தின் இயக்குனர் பிளஸ் நாயகன் பார்த்திபன்.இதுவரை பார்த்திராத நமீதாவை இப்படத்தில் பார்க்கலாம் என கியாரண்டிகொடுத்துள்ள பார்த்திபன். அதாவது இந்தப் படத்தில் நமீதா நடித்திருக்கிறாராம்.இப்படம் இன்னொரு புதிய பாதை என்றும் கூறுகிறார்.

சொந்தமாக தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள பார்த்திபனின் பச்சக்குதிர, ஒரு ரவுடியின்கதை தான்.

கொடூர மனப்போக்கு கொண்ட ஒரு ரவுடி பார்த்திபனுக்கு வாக்கப்படுகிறார் நாயகிநிமீதா. அதன் பிறகு தனது அணுகுமுறையால் பார்த்திபனை திருத்தி நல் வழிக்குக்கொண்டு வருகிறார்.

மாபெரும் ரவுடி எப்படி மனிதனாகிறான் என்பதுதான் பச்சக்குதிர படத்தின் கதைஎன்று கூறும் பார்த்திபன், இப்படத்தில் கலக்கலான கானா பாடலையும் எழுதிஅசத்தியுள்ளார்.

இதுவரை கிளாமர் ஒட்டகமாகவே வந்து போன நமீதா இதில் அசத்தலாகவும்நடித்துள்ளாராம். அதேசமயம் கிளாமரிலும் குறை வைக்காமல் குத்தி எடுத்துள்ளாராம்.

படப்பிடிப்பின்போதே இப்படம் குறித்து பெரும் பேச்சு கிளம்பியது. படம்வந்தால்தான் குதிர எப்படி கணைக்கப் போகிறது என்பது தெரியும்!

தகப்பன்சாமி:

பிரஷாந்த், பூஜா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன்சாமி, பிரஷாந்த்துக்கு பெரியபிரேக்காக அமையும் என்கிறது கோலிவுட். இந்தப் படத்திலும் நமீதா கலக்கியுள்ளார்.


சிவசண்முகம் இயக்கியுள்ளார். கிராமத்துக்கே பாதுகாப்பாக இருக்கும் இளைஞன்,அந்த ஊருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து ஊரைக் காக்க தகப்பன் சாமியாக அவதாரம்எடுக்கிறான்.

இதுதான் படத்தின் கதை. வித்தியாசமான கதையின் பின்னணியில் உருவாகியுள்ளதகப்பன்சாமியில், ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம் பிரஷாந்த்.


திருமணத்திற்குப் பிறகு வரும் படம் என்பதால் படத்தின் ரிசல்ட்டை பெரிதும்எதிர்பார்த்துள்ளார் பிரஷாந்த். நமீதாவும், பூஜாவும் முடிந்த வரை கிளாமரில் கிண்டிவிட்டிருக்கிறார்களாம்.

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது...

தரமான படங்களைத் தவறாமல் கொடுத்து வரும் இயக்குனர் சேரன் தயாரித்துள்ளபடம். பரத், மல்லிகாகபூர் ஜோடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை விஜய் மில்டன்இயக்கியுள்ளார்.


வித்தியாசமான கதையம்சத்துடன், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில்படத்தை இயக்கியுள்ளார் கேமராமேன் விஜய் மில்டன்.

சாதாரணமான காதல் கதைதான் என்றாலும் கூட அதை படமாக்கியுள்ள விதம்ரசிகர்களைக் கவரும் என்கிறார் மில்டன்.


படத்திற்கு இசை முக்கிய பலம் என்கிறார்கள்.

இசையமைத்துள்ளவர் யுவன் ஷங்கர் ராஜா.

திருட்டுப் பயலே:

பணம், பெண் ஆகிய இரண்டுமே நேர் வழியில் கிடைத்தால் இன்பம், குறுக்குவழியில் வந்தால் துன்பம் என்பதுதான் திருட்டுப் பயலே படத்தின் கதை.


சுசி. கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.

காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்த ஜீவன்தான் இப்படத்தின் நாயகன். அவருக்குஜோடியாக, வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணாக சோனியா அகர்வால்.இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் கிளாமருடன் கலக்கியுள்ளாராம்சோனியா அகர்வால். கூடவே செகண்ட் ஹீரோயினாக மாளவிகா.


வைரமுத்துவின் வரிகளுக்கு பரத்வாஜ் மெட்டமைத்து அசத்தியுள்ளார். சின்னப்பயலே சின்னப் பயலே சேதி கேளடா என்ற பழம்பெரும் பாட்டின் மெட்டில்இப்படத்தில் ஒரு பாடலை வடிவமைத்துள்ளார்களாம்.

இக்கால இளைஞர்களுக்கான அறிவுரை வரிகள் இதில் பொதிந்து கிடக்கிறதாம்.

துள்ளுற வயசு:

முழுக்க முழுக்க கிளாமர் கலக்கலுடன் உருவாகியுள்ள இளமைப் படம் துள்ளுறவயசு. டீன் ஏஜ் காதலால் ஏற்படும் பிரச்சினைகள், அதை அவர்கள் எப்படிசமாளிக்கிறார்கள் என்பதை படமாக்கியிருக்கிறார்களாம்.


புதுமுகங்கள் ராகவ், தீபிகா ஜோடியாக நடிக்க முன்னாள் செக்ஸ் பாம் ஷர்மிலியும்படத்தில் தலை பிளஸ் உடல் காட்டியுள்ளாராம்.

படம் முழுக்க காஸ்ட்யூம் செலவே இல்லாத வகையில் அரை குறைஆடைகளுடன்தான் அத்தனை பேரும் தோன்றுகிறார்களாம்.

துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்தது போல இந்தப் படத்திற்கும் வெற்றிகிடைக்கும் என்று பலமாக நம்புகிறார் இயக்குனர் கோபால்.


Read more about: tamil new year films
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil