இம்சை அரசி கிளியோபாட்ரா இம்சை அரசன் படம் வெளிவந்து கோடிகளை அள்ளிவிட்டதே.. சும்மா இருக்க முடியுமா நம் கோலிவுட்காரர்களால். ஒன்று, அதே மாதிரியான படங்களை வரிசையாய் எடுத்து விட்டு போரடிப்பார்கள். அல்லது அதே பெயரைஒட்டி இமிடேட் செய்து படம் தயாரிப்பாளர்கள்.இம்சை விஷயத்தில் அதே மாதிரியான படம் எடுப்பது மகா செலவு பிடிக்கும் அம்சம். தயாரிப்பாளர் ஷங்கர்கோடிகளை தண்ணீர் மாதிரி செலவிட்டதால் மிக ரிச்சாக வந்தது அந்தப் படம்.அந்த கோடி ரிஸ்க் எல்லாம் எடுக்காமல், ஏதாவது வேற்று மொழி படத்தை டப் செய்ய முடியுமா என்று அலசிஆராய்ந்திருக்கிறார்கள். அதில் இவர்களிடம் வந்து மாட்டிக் கொண்டது ஒரு ஆங்கிலப் படம்.கிளியோபாட்ராவை கிண்டலடித்து உருவாக்கப்பட்ட ஆஸ்ட்ரிச் அண்ட் ஆப்ளிக் மிஷன் கிளியோபாட்ரா என்றபடத்தை சுட்டு அதை டப் செய்து ரிலீஸ செய்ய இருக்கிறார்கள்.படத்துக்கு பெயர் என்ன தெரியுமோ?இம்சை அரசி 2ம் கிளியோபாட்ராவாம்எகிப்து அரசியான கிளியோபாட்ராவை வைத்து எத்தனையோ சரித்திரப் படங்கள் வந்தாலும் இந்தப் படம்அவரை மகா கிண்டலடிக்கும் படமாகும்.உலகிலேயே மிகப் பெரிய அறிவாளிகள் யார் என்று ரோமானியர்களுக்கும் எகிப்தியர்ளுக்கும் இடையேநடக்கும் போராட்டத்தை காமெடி கலந்து தந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.இந்த டப்பிங் கிளியோபாட்ரா படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறதாம்.

By Staff

இம்சை அரசன் படம் வெளிவந்து கோடிகளை அள்ளிவிட்டதே.. சும்மா இருக்க முடியுமா நம் கோலிவுட்காரர்களால்.

ஒன்று, அதே மாதிரியான படங்களை வரிசையாய் எடுத்து விட்டு போரடிப்பார்கள். அல்லது அதே பெயரைஒட்டி இமிடேட் செய்து படம் தயாரிப்பாளர்கள்.

இம்சை விஷயத்தில் அதே மாதிரியான படம் எடுப்பது மகா செலவு பிடிக்கும் அம்சம். தயாரிப்பாளர் ஷங்கர்கோடிகளை தண்ணீர் மாதிரி செலவிட்டதால் மிக ரிச்சாக வந்தது அந்தப் படம்.

அந்த கோடி ரிஸ்க் எல்லாம் எடுக்காமல், ஏதாவது வேற்று மொழி படத்தை டப் செய்ய முடியுமா என்று அலசிஆராய்ந்திருக்கிறார்கள். அதில் இவர்களிடம் வந்து மாட்டிக் கொண்டது ஒரு ஆங்கிலப் படம்.

கிளியோபாட்ராவை கிண்டலடித்து உருவாக்கப்பட்ட ஆஸ்ட்ரிச் அண்ட் ஆப்ளிக் மிஷன் கிளியோபாட்ரா என்றபடத்தை சுட்டு அதை டப் செய்து ரிலீஸ செய்ய இருக்கிறார்கள்.

படத்துக்கு பெயர் என்ன தெரியுமோ?

இம்சை அரசி 2ம் கிளியோபாட்ராவாம்

எகிப்து அரசியான கிளியோபாட்ராவை வைத்து எத்தனையோ சரித்திரப் படங்கள் வந்தாலும் இந்தப் படம்அவரை மகா கிண்டலடிக்கும் படமாகும்.

உலகிலேயே மிகப் பெரிய அறிவாளிகள் யார் என்று ரோமானியர்களுக்கும் எகிப்தியர்ளுக்கும் இடையேநடக்கும் போராட்டத்தை காமெடி கலந்து தந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த டப்பிங் கிளியோபாட்ரா படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X