சுமித்ரா.. உமா.. தீப்தி.. சுமித்ரா.. ஞாபகம் இருக்கோ...அந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.அவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.இந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.இவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.போன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா. ஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.படிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.தமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.கூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார்.
சுமித்ரா.. ஞாபகம் இருக்கோ...
அந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.
அவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார்.
தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.
இந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.
இவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.
போன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா.
ஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.
படிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.
தமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.
கூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications