Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்று நயன் மட்டும் அல்ல தனுஷுக்கும் கொண்டாட்டமான நாள் #HpyWeddingAnnivMrnMrsDhanush
சென்னை: தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது.
கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவரான தனுஷுக்கு திருமணமாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. 21 வயதில் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
|
வாழ்த்து
தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #HpyWeddingAnnivMrnMrsDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.
|
தனுஷ்
தனுஷ் மீது நம்பிக்கை வைத்து ரஜினி தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.
|
ஐஸ்வர்யா
தனுஷின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஐஸ்வர்யா தான் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
|
ஜெயலலிதா
முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிடம் ஆசி வாங்கிய ஜோடி தனுஷ், ஐஸ்வர்யா.