ஸ்பெஷல்ஸ்
இதில் ஹீரோயினாக செளந்தர்யா நடித்தாலும் (திருமணமான பின்நடிக்கும் முதல் படம்), படம் மாயம், மந்திரம் சார்ந்தது என்பதால்கவர்ச்சிக்கே முதலிடமாம்.
இயக்குனர் ராம.நாராயணன் தனது ஆஸ்தான நடிகர்களான் பாம்பு,பூரானையும் நடிக்க வைத்திருக்கிறார்.
ஹீரோயினாக முடியாத சோகத்தில், குலுக்கல் டான்சுக்கு சான்ஸ்கிடைப்பதும் தாரிகா போன்றவர்களின் வருகையால் குதிரைக்கொம்பாகிவிட்டதால், இதில் கிடைத்த சான்ஸை அபியநயஸ்ரீ நன்றாகவேபயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
டான்ஸ் மாஸ்டர் சொன்னதை விட அதிகமாகவே கவர்ச்சிமூவ்மெண்ட்களை செய்தாராம். ஆனால், அதைப் பார்த்த இவரதுதாய்க்குலம் அனுராதா, இதெல்லாம் போதாது என்று சொல்லிகாஸ்ட்யூம்களையும் இன்னும் செக்ஸியாக்கி, டான்ஸ்களை இன்னும்குஜாலாக மாற்றினாராம்.
இது தவிர நடிக்க சான்ஸ் கிடைத்த இடத்திலும் கூட ஓவர் எக்போஸ்செய்திருக்கிறாராம்.
இவரது ஆட்டம் மற்றும் உடைகளால் படத்துக்கு ஏ சர்டிபிகேட் வாங்கிக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். செளந்தர்யா,அபியநயஸ்ரீ, பாம்பு ஆகியோருடன் படத்தில் ஹீரோவாக அப்பாசும்நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











