»   »  துபாய் பட விழா-கலக்கும் தமிழ்படங்கள்! துபாயில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சந்திரமுகிஉளளிட்ட 7 தமிழ்ப் படங்கள் திரையிடப்படவுள்ளன.இத்திரைப்பட விழாவில் இந்தியைத் தவிர பிற தென் இந்திய மொழிப் படங்கள்திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.துபாயில் வருகிற 14ம் தேதி முதல் 17ம்தேதி வரை 7வது இந்திய சர்வதேச திரைப்படவிழா நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் இதுவரை வெறும் இந்திப்,பெங்காலி, மராத்தி படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன.ஆனால் இம்முறை தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களும் திரையிடப்படவுள்ளன.மொத்தம் 32 படங்கள் திரை விழாவில கலந்து கொள்கின்றன. அதில் 16 இந்திப்படங்கள், தமிழில் 7 படங்கள், மலையாளத்தில் 4 படங்கள், 3 தெலுங்குப் படங்களமற்றும் மராத்தி, பெங்காலிப் படங்கள் ஆகியவை அடங்கும்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி திரைவிழாவில் முதல் படமாகதிரையிடப்படவுள்ளது. மேலும், தமிழிலிருந்து நாயகன், ஆட்டோகிராப், ஆயுதஎழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், அந்நியன் ஆகிய படங்களும் திரை விழாவில்கலந்து கொள்கின்றன.இந்தியாவிலிருந்து 450க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பட விழாவில்பங்கேற்கவுள்ளனர். இந்தி திரைப்படங்களுடன் இந்த முறை முதல் முறையாகதென்னிந்திய படங்களும் கலந்து கொள்ளவுள்ளதால் இத்திரைப்பட விழா அதிகஅளவிலான ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்ககப்படுகிறது.

துபாய் பட விழா-கலக்கும் தமிழ்படங்கள்! துபாயில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சந்திரமுகிஉளளிட்ட 7 தமிழ்ப் படங்கள் திரையிடப்படவுள்ளன.இத்திரைப்பட விழாவில் இந்தியைத் தவிர பிற தென் இந்திய மொழிப் படங்கள்திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.துபாயில் வருகிற 14ம் தேதி முதல் 17ம்தேதி வரை 7வது இந்திய சர்வதேச திரைப்படவிழா நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் இதுவரை வெறும் இந்திப்,பெங்காலி, மராத்தி படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன.ஆனால் இம்முறை தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களும் திரையிடப்படவுள்ளன.மொத்தம் 32 படங்கள் திரை விழாவில கலந்து கொள்கின்றன. அதில் 16 இந்திப்படங்கள், தமிழில் 7 படங்கள், மலையாளத்தில் 4 படங்கள், 3 தெலுங்குப் படங்களமற்றும் மராத்தி, பெங்காலிப் படங்கள் ஆகியவை அடங்கும்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி திரைவிழாவில் முதல் படமாகதிரையிடப்படவுள்ளது. மேலும், தமிழிலிருந்து நாயகன், ஆட்டோகிராப், ஆயுதஎழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், அந்நியன் ஆகிய படங்களும் திரை விழாவில்கலந்து கொள்கின்றன.இந்தியாவிலிருந்து 450க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பட விழாவில்பங்கேற்கவுள்ளனர். இந்தி திரைப்படங்களுடன் இந்த முறை முதல் முறையாகதென்னிந்திய படங்களும் கலந்து கொள்ளவுள்ளதால் இத்திரைப்பட விழா அதிகஅளவிலான ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்ககப்படுகிறது.

Posted By:
Subscribe to Oneindia Tamil
துபாயில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சந்திரமுகிஉளளிட்ட 7 தமிழ்ப் படங்கள் திரையிடப்படவுள்ளன.

இத்திரைப்பட விழாவில் இந்தியைத் தவிர பிற தென் இந்திய மொழிப் படங்கள்திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

துபாயில் வருகிற 14ம் தேதி முதல் 17ம்தேதி வரை 7வது இந்திய சர்வதேச திரைப்படவிழா நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் இதுவரை வெறும் இந்திப்,பெங்காலி, மராத்தி படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன.

ஆனால் இம்முறை தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களும் திரையிடப்படவுள்ளன.

மொத்தம் 32 படங்கள் திரை விழாவில கலந்து கொள்கின்றன. அதில் 16 இந்திப்படங்கள், தமிழில் 7 படங்கள், மலையாளத்தில் 4 படங்கள், 3 தெலுங்குப் படங்களமற்றும் மராத்தி, பெங்காலிப் படங்கள் ஆகியவை அடங்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி திரைவிழாவில் முதல் படமாகதிரையிடப்படவுள்ளது. மேலும், தமிழிலிருந்து நாயகன், ஆட்டோகிராப், ஆயுதஎழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், அந்நியன் ஆகிய படங்களும் திரை விழாவில்கலந்து கொள்கின்றன.

இந்தியாவிலிருந்து 450க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பட விழாவில்பங்கேற்கவுள்ளனர். இந்தி திரைப்படங்களுடன் இந்த முறை முதல் முறையாகதென்னிந்திய படங்களும் கலந்து கொள்ளவுள்ளதால் இத்திரைப்பட விழா அதிகஅளவிலான ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்ககப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil