»   »  சிவகாசி ஹிட்- ஏமாற்றிய மஜா தீபாவளிக்கு வெளியான படங்களில் விஜய்யின் சிவகாசி தான சூப்பர் ஹிட்டாம். விக்ரம் நடித்த மஜா உள்பட மற்ற எல்லாபடங்களுமே ஆவரேஜ் வசூலைத் தான் எடுத்து வருகின்றனவாம்.விக்ரமின் அந்நியன் படம் ரூ. 15 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியதால், மஜா மிகப் பெரிய தொகைக்கு விலை போனது. படத்தைவாங்க வினியோகஸ்தர்கள் ஏகத்துக்கும் போட்டி போட்டதால் விலை மிக அதிகமானது.இதனால் படத்தை விற்ற தயாரிப்பாளருக்கு கைமேல் ரூ. 7 கோடி லாபம் கிடைத்துவிட்டது. ஆனால், அதை வாங்கியவினியோகஸ்தர்களுக்கு கையில் சூடாம். நஷ்டம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பெரிய அளவில் லாபம் இல்லாததால்நொந்துவிட்டார்களாம் வினியோகஸ்தர்கள்.ரிலீஸ் செய்ய புதுப் படங்கள் ஏதும் இல்லாததால் மஜாவை ஒப்புக்கு ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம் பல தியேட்டர்களில்.இன்னும் சில தியேட்டர்களில் மஜாவை காலைக் காட்சிக்குத் தள்ளிவிட்டுவிட்டு சிவகாசியை மூன்று காட்சிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அதே நேரத்தில் விஜய் நடித்த சிவகாசி வழக்கம்போலவே சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. வசூலிலும் குறை வைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்தப் படங்களைத் தவிர அது ஒரு கனாக் காலம் ஓரளவுக்கு வசூலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சிவகாசியோடுஒப்பிட்டால் அதெல்லாம் சும்மா ஜூஜூபியாம். இதனால் தனுஷ் நொந்து நொம்பலமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.அதே நேரத்தில் இந்தப் படத்தில் ப்ரியாமணியின் நடிப்பு பாராட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.இந்தப் படங்களைத் தவிர ஆச்சரியகரமாக ஒரு படம் வென்றிருக்கிறது. அது பெரிசு. தாதா அயோத்திக்குப்பம் வீரமணி குறித்துஎடுக்கப்பட்ட இந்த மிக லோ-பட்ஜெட் படம் எதிர்பார்த்ததைவிட ஓரளவுக்கு நல்ல வசூலைத் தந்திருக்கிறதாம்.இதனால் அந்தப் படத்தின் இயக்குனர் அடுத்த படத்துக்குப் பூஜை போட ரெடியாகிவிட்டார். படத்தின் பெயர் பண்ணையார்.வீரமணியைப் போலவே போலீஸ் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் கதையாம்.அப்ப, உங்க அடுத்த படம் மிஸ்டர் மீசையா..? (வீரப்பனா?) டைரக்டர் சார்.ஜோக்ஸ் அபார்ட்...தெலுங்குப் படங்களை உல்டா செய்து தமிழில் விஜய் மாபெரும் வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்ப்படங்களால் தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.அங்கு தீபாவளி ரிலீஸ் படங்களை கஜினி தோற்கடித்துவிட்டது. இதனால் தமிழ் டைரக்டர்களை தெலுங்குக்கு அள்ளிக் கொண்டுபோவதும், தமிழ்ப் படங்களை அங்கு டப் செய்து வெளியிடுவதைத் தடுக்கும் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன.தீபாவளிக்கு வெளியான தெலுங்குப் படங்கள் அனைத்தையும் சூர்யாவின் கஜினி தூக்கி சாப்பிவிட்டதாம். இத்தனைக்கும்தீபாவளிக்கு முன்பே வெளியான படம் இது.தீபாவளிக்கு வெளியான பாலகிருஷ்ணா, ரவி தேஜா, கிருஷ்ணவம்சி, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு என பல முன்னணித் தலைகள்நடித்த, இயக்கி படங்கள் எதுவும் கஜினியின் வசூல் அருகே நெருங்கக் கூட முடியவில்லை.2005ம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய டாப்-3 தெலுங்குப் படங்கள் சந்திரமுகி, அந்நியன், கஜினி ஆகிய தமிழ்ப் படங்களின்ரீ-மேக்குகள் தான்.அதே நேரத்தில் விக்ரமின் மஜா தெலுங்கில் அட்டர் பிளாப் ஆகிவிட்டது. அந்நியன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மஜாவைடப் செய்து அங்கு வெளியிட்டவர்களுக்கு பெரும் நஷ்டமாம்.

சிவகாசி ஹிட்- ஏமாற்றிய மஜா தீபாவளிக்கு வெளியான படங்களில் விஜய்யின் சிவகாசி தான சூப்பர் ஹிட்டாம். விக்ரம் நடித்த மஜா உள்பட மற்ற எல்லாபடங்களுமே ஆவரேஜ் வசூலைத் தான் எடுத்து வருகின்றனவாம்.விக்ரமின் அந்நியன் படம் ரூ. 15 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியதால், மஜா மிகப் பெரிய தொகைக்கு விலை போனது. படத்தைவாங்க வினியோகஸ்தர்கள் ஏகத்துக்கும் போட்டி போட்டதால் விலை மிக அதிகமானது.இதனால் படத்தை விற்ற தயாரிப்பாளருக்கு கைமேல் ரூ. 7 கோடி லாபம் கிடைத்துவிட்டது. ஆனால், அதை வாங்கியவினியோகஸ்தர்களுக்கு கையில் சூடாம். நஷ்டம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பெரிய அளவில் லாபம் இல்லாததால்நொந்துவிட்டார்களாம் வினியோகஸ்தர்கள்.ரிலீஸ் செய்ய புதுப் படங்கள் ஏதும் இல்லாததால் மஜாவை ஒப்புக்கு ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம் பல தியேட்டர்களில்.இன்னும் சில தியேட்டர்களில் மஜாவை காலைக் காட்சிக்குத் தள்ளிவிட்டுவிட்டு சிவகாசியை மூன்று காட்சிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அதே நேரத்தில் விஜய் நடித்த சிவகாசி வழக்கம்போலவே சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. வசூலிலும் குறை வைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்தப் படங்களைத் தவிர அது ஒரு கனாக் காலம் ஓரளவுக்கு வசூலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சிவகாசியோடுஒப்பிட்டால் அதெல்லாம் சும்மா ஜூஜூபியாம். இதனால் தனுஷ் நொந்து நொம்பலமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.அதே நேரத்தில் இந்தப் படத்தில் ப்ரியாமணியின் நடிப்பு பாராட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.இந்தப் படங்களைத் தவிர ஆச்சரியகரமாக ஒரு படம் வென்றிருக்கிறது. அது பெரிசு. தாதா அயோத்திக்குப்பம் வீரமணி குறித்துஎடுக்கப்பட்ட இந்த மிக லோ-பட்ஜெட் படம் எதிர்பார்த்ததைவிட ஓரளவுக்கு நல்ல வசூலைத் தந்திருக்கிறதாம்.இதனால் அந்தப் படத்தின் இயக்குனர் அடுத்த படத்துக்குப் பூஜை போட ரெடியாகிவிட்டார். படத்தின் பெயர் பண்ணையார்.வீரமணியைப் போலவே போலீஸ் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் கதையாம்.அப்ப, உங்க அடுத்த படம் மிஸ்டர் மீசையா..? (வீரப்பனா?) டைரக்டர் சார்.ஜோக்ஸ் அபார்ட்...தெலுங்குப் படங்களை உல்டா செய்து தமிழில் விஜய் மாபெரும் வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்ப்படங்களால் தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.அங்கு தீபாவளி ரிலீஸ் படங்களை கஜினி தோற்கடித்துவிட்டது. இதனால் தமிழ் டைரக்டர்களை தெலுங்குக்கு அள்ளிக் கொண்டுபோவதும், தமிழ்ப் படங்களை அங்கு டப் செய்து வெளியிடுவதைத் தடுக்கும் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன.தீபாவளிக்கு வெளியான தெலுங்குப் படங்கள் அனைத்தையும் சூர்யாவின் கஜினி தூக்கி சாப்பிவிட்டதாம். இத்தனைக்கும்தீபாவளிக்கு முன்பே வெளியான படம் இது.தீபாவளிக்கு வெளியான பாலகிருஷ்ணா, ரவி தேஜா, கிருஷ்ணவம்சி, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு என பல முன்னணித் தலைகள்நடித்த, இயக்கி படங்கள் எதுவும் கஜினியின் வசூல் அருகே நெருங்கக் கூட முடியவில்லை.2005ம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய டாப்-3 தெலுங்குப் படங்கள் சந்திரமுகி, அந்நியன், கஜினி ஆகிய தமிழ்ப் படங்களின்ரீ-மேக்குகள் தான்.அதே நேரத்தில் விக்ரமின் மஜா தெலுங்கில் அட்டர் பிளாப் ஆகிவிட்டது. அந்நியன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மஜாவைடப் செய்து அங்கு வெளியிட்டவர்களுக்கு பெரும் நஷ்டமாம்.

Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு வெளியான படங்களில் விஜய்யின் சிவகாசி தான சூப்பர் ஹிட்டாம். விக்ரம் நடித்த மஜா உள்பட மற்ற எல்லாபடங்களுமே ஆவரேஜ் வசூலைத் தான் எடுத்து வருகின்றனவாம்.

விக்ரமின் அந்நியன் படம் ரூ. 15 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியதால், மஜா மிகப் பெரிய தொகைக்கு விலை போனது. படத்தைவாங்க வினியோகஸ்தர்கள் ஏகத்துக்கும் போட்டி போட்டதால் விலை மிக அதிகமானது.

இதனால் படத்தை விற்ற தயாரிப்பாளருக்கு கைமேல் ரூ. 7 கோடி லாபம் கிடைத்துவிட்டது. ஆனால், அதை வாங்கியவினியோகஸ்தர்களுக்கு கையில் சூடாம். நஷ்டம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பெரிய அளவில் லாபம் இல்லாததால்நொந்துவிட்டார்களாம் வினியோகஸ்தர்கள்.

ரிலீஸ் செய்ய புதுப் படங்கள் ஏதும் இல்லாததால் மஜாவை ஒப்புக்கு ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம் பல தியேட்டர்களில்.இன்னும் சில தியேட்டர்களில் மஜாவை காலைக் காட்சிக்குத் தள்ளிவிட்டுவிட்டு சிவகாசியை மூன்று காட்சிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


அதே நேரத்தில் விஜய் நடித்த சிவகாசி வழக்கம்போலவே சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. வசூலிலும் குறை வைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படங்களைத் தவிர அது ஒரு கனாக் காலம் ஓரளவுக்கு வசூலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சிவகாசியோடுஒப்பிட்டால் அதெல்லாம் சும்மா ஜூஜூபியாம். இதனால் தனுஷ் நொந்து நொம்பலமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்தப் படத்தில் ப்ரியாமணியின் நடிப்பு பாராட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தப் படங்களைத் தவிர ஆச்சரியகரமாக ஒரு படம் வென்றிருக்கிறது. அது பெரிசு. தாதா அயோத்திக்குப்பம் வீரமணி குறித்துஎடுக்கப்பட்ட இந்த மிக லோ-பட்ஜெட் படம் எதிர்பார்த்ததைவிட ஓரளவுக்கு நல்ல வசூலைத் தந்திருக்கிறதாம்.


இதனால் அந்தப் படத்தின் இயக்குனர் அடுத்த படத்துக்குப் பூஜை போட ரெடியாகிவிட்டார். படத்தின் பெயர் பண்ணையார்.வீரமணியைப் போலவே போலீஸ் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் கதையாம்.

அப்ப, உங்க அடுத்த படம் மிஸ்டர் மீசையா..? (வீரப்பனா?) டைரக்டர் சார்.

ஜோக்ஸ் அபார்ட்...

தெலுங்குப் படங்களை உல்டா செய்து தமிழில் விஜய் மாபெரும் வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்ப்படங்களால் தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

அங்கு தீபாவளி ரிலீஸ் படங்களை கஜினி தோற்கடித்துவிட்டது. இதனால் தமிழ் டைரக்டர்களை தெலுங்குக்கு அள்ளிக் கொண்டுபோவதும், தமிழ்ப் படங்களை அங்கு டப் செய்து வெளியிடுவதைத் தடுக்கும் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன.


தீபாவளிக்கு வெளியான தெலுங்குப் படங்கள் அனைத்தையும் சூர்யாவின் கஜினி தூக்கி சாப்பிவிட்டதாம். இத்தனைக்கும்தீபாவளிக்கு முன்பே வெளியான படம் இது.

தீபாவளிக்கு வெளியான பாலகிருஷ்ணா, ரவி தேஜா, கிருஷ்ணவம்சி, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு என பல முன்னணித் தலைகள்நடித்த, இயக்கி படங்கள் எதுவும் கஜினியின் வசூல் அருகே நெருங்கக் கூட முடியவில்லை.

2005ம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய டாப்-3 தெலுங்குப் படங்கள் சந்திரமுகி, அந்நியன், கஜினி ஆகிய தமிழ்ப் படங்களின்ரீ-மேக்குகள் தான்.

அதே நேரத்தில் விக்ரமின் மஜா தெலுங்கில் அட்டர் பிளாப் ஆகிவிட்டது. அந்நியன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மஜாவைடப் செய்து அங்கு வெளியிட்டவர்களுக்கு பெரும் நஷ்டமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil