த்ரிஷாவுடன் போட்டி போடும் ஜெனிலியா தெலுங்கு பட உலகில் த்ரிஷாவுக்கு கடும் போட்டியாக வருகிறார் சச்சின் நாயகி ஜெனிலியா.கோலிவுட்டுக்கு வரும் நடிகைகளுக்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிவிட்டால் போதும். அடுத்த குறி அவர்களுக்கு தெலுங்கு தான்.இதற்கு காரணம் தமிழை விட இங்கு அமெளன்ட் கொஞ்சம் அதிகமாக கிடைப்பது தான்.தமிழில் பொத்திப் பொத்தி நடிக்கும் சில நடிகைகள் தெலுங்குக்கு சென்றுவிட்டால் மடை திறந்த வெள்ளம் போல தங்களதுநடிப்புத் திறமையை வெளிப்படுத்துவார்கள். எல்லாம் வைட்டமின் "ப படுத்தும் பாடு தான்.தமிழில் நடித்தாலும் சில நடிகைகள் தெலுங்கில் காலூன்றுவதற்கு வசதியாக தங்களது படங்களை தெலுங்கிலும் வெளியிடவற்புறுத்துவார்கள். அங்கும் அந்தப் படம் ஓடிவிட்டால் பிறகென்ன தெலுங்கு தயாரிப்பாளர்கள் வீடு தேடி வந்துவிடுவார்கள்.சமீபத்தில் இதுபோல தமிழில் இருந்து நடையைக் கட்டியவர் த்ரிஷா. சில மாதங்களுக்கு ஐதராபாத் பக்கமாக போனவர் தான்.அதற்குப் பிறகு இவரது தலையை கோலிவுட் பக்கமே பார்க்க முடியவில்லையாம்.போன் செய்தால் கூட அம்மணியை பிடிப்பது குதிரைக் கொம்பாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். த்ரிஷாவுக்குஅடுத்தடுத்து சில படங்கள் ஹிட்டானது தான் இதற்கு காரணம். இதோ, இப்போது இவருக்கு சரிக்கு சரி போட்டியாக உருவெடுத்து வருகிறார் சச்சின் நாயகி ஜெனிலியா. பாய்ஸுக்கு அப்புறம்ஏற்பட்ட கேப்பில் இவர் தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். பாய்ஸ் தெலுங்கில் நன்றாக ஓடியதால் ஜெனிலியாவுக்கு சில படங்கள்தெலுங்கில் கிடைத்தன.இந்த வரிசையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான "சத்யம், "சை ஆகிய 2 படங்களும் மிகப் பெரிய வெற்றியைப்பெற்றுள்ளன. இது போதாதா..! த்ரிஷா கால்ஷீட் கிடைக்காத தெலுங்கு தயாரிப்பாளர்கள் இப்போது ஜெனிலியாவை நோக்கிபடையெடுக்கத் தொடங்கிவிட்டார்களாம். தற்போது இவர் "சுபாஷ் சந்திரபோஸ் என்ற பிரமாண்டமான படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெனிலியாவின் நாயகன்வெங்கடேஷ்.இந்தப் படத்தில் வெங்கடேஷ் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அப்பா வெங்கடேஷ் சுதந்திர போராட்டவீரர். பிரைவேட் ஆர்மி நடத்துகிறார். அதன் மூலம் வெள்ளையர்களை வேட்டையாடுகிறார்.மகன் வெங்கடேஷ் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை களை எடுக்கிறார். இப்படிப் போகிறது இந்த ப்படத்தின் கதை. இதில் மகன் வெங்கடேஷின் ஜோடியாக நடிக்கிறார் ஜெனிலியா. இந்தப் படமும் வெற்றி பெற்றால் தெலுங்கு பட உலகில்ஜெனிலியாவுக்கு அசைக்க முடியாத இடம் கிடைத்துவிடும். இதனால் த்ரிஷாவின் பாடு தான் சிக்கலாகி விடும்.

By Staff

தெலுங்கு பட உலகில் த்ரிஷாவுக்கு கடும் போட்டியாக வருகிறார் சச்சின் நாயகி ஜெனிலியா.

கோலிவுட்டுக்கு வரும் நடிகைகளுக்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிவிட்டால் போதும். அடுத்த குறி அவர்களுக்கு தெலுங்கு தான்.இதற்கு காரணம் தமிழை விட இங்கு அமெளன்ட் கொஞ்சம் அதிகமாக கிடைப்பது தான்.

தமிழில் பொத்திப் பொத்தி நடிக்கும் சில நடிகைகள் தெலுங்குக்கு சென்றுவிட்டால் மடை திறந்த வெள்ளம் போல தங்களதுநடிப்புத் திறமையை வெளிப்படுத்துவார்கள். எல்லாம் வைட்டமின் "ப படுத்தும் பாடு தான்.

தமிழில் நடித்தாலும் சில நடிகைகள் தெலுங்கில் காலூன்றுவதற்கு வசதியாக தங்களது படங்களை தெலுங்கிலும் வெளியிடவற்புறுத்துவார்கள். அங்கும் அந்தப் படம் ஓடிவிட்டால் பிறகென்ன தெலுங்கு தயாரிப்பாளர்கள் வீடு தேடி வந்துவிடுவார்கள்.

சமீபத்தில் இதுபோல தமிழில் இருந்து நடையைக் கட்டியவர் த்ரிஷா. சில மாதங்களுக்கு ஐதராபாத் பக்கமாக போனவர் தான்.அதற்குப் பிறகு இவரது தலையை கோலிவுட் பக்கமே பார்க்க முடியவில்லையாம்.

போன் செய்தால் கூட அம்மணியை பிடிப்பது குதிரைக் கொம்பாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். த்ரிஷாவுக்குஅடுத்தடுத்து சில படங்கள் ஹிட்டானது தான் இதற்கு காரணம்.

இதோ, இப்போது இவருக்கு சரிக்கு சரி போட்டியாக உருவெடுத்து வருகிறார் சச்சின் நாயகி ஜெனிலியா. பாய்ஸுக்கு அப்புறம்ஏற்பட்ட கேப்பில் இவர் தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். பாய்ஸ் தெலுங்கில் நன்றாக ஓடியதால் ஜெனிலியாவுக்கு சில படங்கள்தெலுங்கில் கிடைத்தன.

இந்த வரிசையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான "சத்யம், "சை ஆகிய 2 படங்களும் மிகப் பெரிய வெற்றியைப்பெற்றுள்ளன. இது போதாதா..! த்ரிஷா கால்ஷீட் கிடைக்காத தெலுங்கு தயாரிப்பாளர்கள் இப்போது ஜெனிலியாவை நோக்கிபடையெடுக்கத் தொடங்கிவிட்டார்களாம்.

தற்போது இவர் "சுபாஷ் சந்திரபோஸ் என்ற பிரமாண்டமான படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெனிலியாவின் நாயகன்வெங்கடேஷ்.

இந்தப் படத்தில் வெங்கடேஷ் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அப்பா வெங்கடேஷ் சுதந்திர போராட்டவீரர். பிரைவேட் ஆர்மி நடத்துகிறார். அதன் மூலம் வெள்ளையர்களை வேட்டையாடுகிறார்.

மகன் வெங்கடேஷ் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை களை எடுக்கிறார். இப்படிப் போகிறது இந்த ப்படத்தின் கதை.

இதில் மகன் வெங்கடேஷின் ஜோடியாக நடிக்கிறார் ஜெனிலியா. இந்தப் படமும் வெற்றி பெற்றால் தெலுங்கு பட உலகில்ஜெனிலியாவுக்கு அசைக்க முடியாத இடம் கிடைத்துவிடும்.

இதனால் த்ரிஷாவின் பாடு தான் சிக்கலாகி விடும்.

Read more about: jeniliya vs trisha in telugu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X