குழாயடி குடுமி பிடி! சமீபத்தில் சென்னை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த குடுமி பிடி சண்டை தான் கோலிவுட்டில் படு சூடாகபேசப்பட்டு வருகிறது. கோபிகாவும், சமிக்ஷாவும் தான் அந்த குடுமி பிடிக்கு சொந்தக்காரர்கள். சாதாரண கூந்தலால் வந்த கோஷ்டிச்சண்டை இது.பிரபல அண்ணாச்சி கடை விளம்பரத்தில் நடிக்க கோபிகாவையும், சமிக்ஷாவையும் புக் செய்திருந்தனர்.சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் தளத்தில் கோபிகாவும், சமிக்ஷாவும் ரெடியாக இருந்தனர். பாட்டுக்கேற்ப இருவரும் ஆடினர்.அப்போது சமிக்ஷா போட்டிருந்த சவுரி கொண்டை முடி கழன்று கீழே விழுந்தது. இதைப் பார்த்ததும் கோபிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனால் சமிக்ஷா கடுப்பாகி விட்டார். என்னைப்பார்த்தா சிரிக்கிறாய் என்று கோபமாக கோபிகாவிடம் சண்டை போட்டுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடையஜடையை பிடித்து இழுத்துள்ளார். கோபிகாாதன் கேரளா பாப்பாவாச்சே! அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.அழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.அப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது! ஒத்திவைத்து விட்டு தனித் தனியாக எடுத்து சேர்க்க முடிவுசெய்தனராம். சவுரி முடி சண்டையை விடுங்க. தமிழில் மீண்டும் கோபிகா மார்க்கெட் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளதாம். எல்லாம் எம் மகன் வெற்றிகரமாக ஓடுவதால்தான்.கணிசமான வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால், சம்பள விஷயத்தில் கறார் செய்யாமல் புக் ஆகி வருகிறாராம்கோபிகா. அப்படியே அடுத்தவரைப் பார்த்து கேலியாக சிரிக்காமலும் இருக்க பழகிக்கோங்க சேச்சி!

By Staff

சமீபத்தில் சென்னை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த குடுமி பிடி சண்டை தான் கோலிவுட்டில் படு சூடாகபேசப்பட்டு வருகிறது.

கோபிகாவும், சமிக்ஷாவும் தான் அந்த குடுமி பிடிக்கு சொந்தக்காரர்கள். சாதாரண கூந்தலால் வந்த கோஷ்டிச்சண்டை இது.

பிரபல அண்ணாச்சி கடை விளம்பரத்தில் நடிக்க கோபிகாவையும், சமிக்ஷாவையும் புக் செய்திருந்தனர்.சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

ஷூட்டிங் தளத்தில் கோபிகாவும், சமிக்ஷாவும் ரெடியாக இருந்தனர். பாட்டுக்கேற்ப இருவரும் ஆடினர்.அப்போது சமிக்ஷா போட்டிருந்த சவுரி கொண்டை முடி கழன்று கீழே விழுந்தது.

இதைப் பார்த்ததும் கோபிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனால் சமிக்ஷா கடுப்பாகி விட்டார். என்னைப்பார்த்தா சிரிக்கிறாய் என்று கோபமாக கோபிகாவிடம் சண்டை போட்டுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடையஜடையை பிடித்து இழுத்துள்ளார்.

கோபிகாாதன் கேரளா பாப்பாவாச்சே! அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.

அழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.

அப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது! ஒத்திவைத்து விட்டு தனித் தனியாக எடுத்து சேர்க்க முடிவுசெய்தனராம். சவுரி முடி சண்டையை விடுங்க. தமிழில் மீண்டும் கோபிகா மார்க்கெட் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளதாம். எல்லாம் எம் மகன் வெற்றிகரமாக ஓடுவதால்தான்.

கணிசமான வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால், சம்பள விஷயத்தில் கறார் செய்யாமல் புக் ஆகி வருகிறாராம்கோபிகா.

அப்படியே அடுத்தவரைப் பார்த்து கேலியாக சிரிக்காமலும் இருக்க பழகிக்கோங்க சேச்சி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X