»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நையாண்டி பேசுவதில் மாஸ்டர் என்று பெயர் பெற்ற இந்த பெல் (அதாங்க ட்ரீங்.. ட்ரீங்..)நடிகருக்கு பேரன் பேத்திகள் பிறந்து விட்டார்கள். ஆனால் அதை வெளியேசொல்வதில்லை. விசாரித்தால் தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க அதான்.

விஷயம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்று மிகவும் உஷாராகவே இருக்கிறாராம்அந்த பெல் நடிகர். அதுவும் தவிர தான் நடிக்கும் படங்களில் எல்லாம் தனக்கொரு பாட்டுசீன் வேண்டும் என்றும் அடம் பிடிக்கிறாராம்.

Read more about: model star couple

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil