பிறந்தநாளும் அதுவுமா இப்படி ரத்தமும் கறையுமாக நிற்கிறாரே அனுஷ்கா #HBDAnushkaShetty

By Siva

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அனுஷ்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு மட்டும் அல்ல நம்ம அனுஷ்காவுக்கும் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்துள்ள பாக்மதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளயிட்டுள்ளனர்.

ரசிகர்கள் #HBDAnushkaShetty என்ற ஹேஷ்டேகுடன் அனுஷ்காவை வாழ்த்தியுள்ளனர்.

அனுஷ்கா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா #HBDAnushkaShetty

விருப்பம்

பிரபாஸும், அனுஷ்காவும் நிஜ வாழ்வில் சேர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம்.

நல்ல ஜோடி

பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
#HBDAnushkaShetty 😍😍

பர்த்டே

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வீட்டி

#HBDAnushkaShetty

ராணி

டோலிவுட்டின் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்#HBDAnushkaShetty

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X