தமிழன்டா சிம்புவுக்கு பிறந்தநாள்: டிரெண்டாகும் #HappyBirthdaySTR
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என்று பன்முகம் கொண்ட சிம்பு இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
#HappyBirthdaySTR என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
எஸ்டிஆர்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ்டிஆர், குழந்தை நட்சத்திரம், நடிகர், இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தமிழன்.
வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிம்பு. #HBDSTR #HappyBirthdayAshwinThatha #HBDAshwinThatha #HappyBirthdaySTR வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு
சிம்பு
#HappyBirthdaySTR @iam_str பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிம்பு
தமிழன்
தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍😘😘 @iam_str #STR 😎😎#HappyBirthdaySTR
தலைவா
தலைவா நீ செல்லும் பாதையில்..🚶
உன்னுடன் நாங்கள் 👆
👉 நீங்க இல்லாம நாங்க இல்ல
#Silambarasan👈
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
#HappyBirthdaySTR 🍻
வீரமகன்
வீர மகன் தான்
இவன் வித்தை எல்லாம்
கத்தவன் 💪
சூர மகன் தான்
மனம் சுத்தமான
உத்தமன் 😍😍@iam_str தலைவா 😘😘#HappyBirthdaySTR 🎂🎉#HBDSTR


Click it and Unblock the Notifications











