»   »  ஏத்திய ஜெனீலியா! தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லாவிட்டாலும் கூட பாய்ஸ் நாயகிஹரிணிக்கு (இப்போது ஜெனீலியா) கித்தாப்பு குறையவில்லை. அம்மணி சம்பளத்தைஏத்தி விட்டாராம்.பாய்ஸ் மூலம் ஹரிணியாக அறிமுகமான ஜெனீலியாவுக்கு படம் ஊத்தியது மாதிரியேமார்க்கெட்டும் ஓய்ந்தது.தமிழில் தொடர்ந்து சில படங்களில் தலை காட்டியும் பிரேக் கிடைக்கவில்லை.இதனால் தெலுங்குக்குப் போய்விட்டார்.இந் நிலையில்தான் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப்படம் ஜெனீலியாவுக்கு தமிழில் வாழ்வு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அந்தப் படமும் பெரும் தோல்வியடைந்தது.இதனால் தெலுங்கே போதும் என்று ஓடினார் ஜெனீலியா. அங்கு ஜெனீலியாவுக்குதொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அங்கு பிசியான நடிகையாக வலம் வரும் ஜெனீலியாவுக்கு மீண்டும் கடைவிரித்துள்ளது கோலிவுட்.பாய்ஸ் ஹீரோக்களில் ஒருவரான பரத்துடன் சென்னை காதல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதைத் தவிர இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.இந் நிலையில் ஜெனீலியா தனது சம்பளத்தை ஏற்றி விட்டார்.ஜெனீலியாவின் சம்பளம் இப்போது ரூ. 30 லட்சம் என்கிறார்கள். இந்த சம்பளம் ரீமாசென், ஆசினுக்கும் இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.மார்க்கெட் சூடுபிடிக்கும் முன்பே இப்படி சம்பளத்தை ஏற்றினால் எப்படி என்றுஜெனீலியாவிடம் கேட்டால், தமிழில்தான் எனக்கு மார்க்கெட் சுமாராகத் தான் உள்ளது.ஆனால் தெலுங்கில் எனது கால்ஷீட்டுக்காக பெரிய க்யூவே நிற்கிறது. அந்தவாய்ப்புகளை ஒதுக்கிவிட்டுத் தான் தமிழுக்கு வருகிறேன்.இதனால் எனக்கு ஏற்படும் இழப்பை சரி செய்யவே தமிழில் சம்பளத்தை ஏற்றிவிட்டேன் என்கிறராம்.சென்னைக் காதல் பெரிய அளவில் ஓடினால் சம்பளத்தை இன்னும் ஏற்றதிட்டமிட்டுள்ளாராம் ஜெனீலியா.

ஏத்திய ஜெனீலியா! தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லாவிட்டாலும் கூட பாய்ஸ் நாயகிஹரிணிக்கு (இப்போது ஜெனீலியா) கித்தாப்பு குறையவில்லை. அம்மணி சம்பளத்தைஏத்தி விட்டாராம்.பாய்ஸ் மூலம் ஹரிணியாக அறிமுகமான ஜெனீலியாவுக்கு படம் ஊத்தியது மாதிரியேமார்க்கெட்டும் ஓய்ந்தது.தமிழில் தொடர்ந்து சில படங்களில் தலை காட்டியும் பிரேக் கிடைக்கவில்லை.இதனால் தெலுங்குக்குப் போய்விட்டார்.இந் நிலையில்தான் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப்படம் ஜெனீலியாவுக்கு தமிழில் வாழ்வு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அந்தப் படமும் பெரும் தோல்வியடைந்தது.இதனால் தெலுங்கே போதும் என்று ஓடினார் ஜெனீலியா. அங்கு ஜெனீலியாவுக்குதொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அங்கு பிசியான நடிகையாக வலம் வரும் ஜெனீலியாவுக்கு மீண்டும் கடைவிரித்துள்ளது கோலிவுட்.பாய்ஸ் ஹீரோக்களில் ஒருவரான பரத்துடன் சென்னை காதல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதைத் தவிர இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.இந் நிலையில் ஜெனீலியா தனது சம்பளத்தை ஏற்றி விட்டார்.ஜெனீலியாவின் சம்பளம் இப்போது ரூ. 30 லட்சம் என்கிறார்கள். இந்த சம்பளம் ரீமாசென், ஆசினுக்கும் இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.மார்க்கெட் சூடுபிடிக்கும் முன்பே இப்படி சம்பளத்தை ஏற்றினால் எப்படி என்றுஜெனீலியாவிடம் கேட்டால், தமிழில்தான் எனக்கு மார்க்கெட் சுமாராகத் தான் உள்ளது.ஆனால் தெலுங்கில் எனது கால்ஷீட்டுக்காக பெரிய க்யூவே நிற்கிறது. அந்தவாய்ப்புகளை ஒதுக்கிவிட்டுத் தான் தமிழுக்கு வருகிறேன்.இதனால் எனக்கு ஏற்படும் இழப்பை சரி செய்யவே தமிழில் சம்பளத்தை ஏற்றிவிட்டேன் என்கிறராம்.சென்னைக் காதல் பெரிய அளவில் ஓடினால் சம்பளத்தை இன்னும் ஏற்றதிட்டமிட்டுள்ளாராம் ஜெனீலியா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லாவிட்டாலும் கூட பாய்ஸ் நாயகிஹரிணிக்கு (இப்போது ஜெனீலியா) கித்தாப்பு குறையவில்லை. அம்மணி சம்பளத்தைஏத்தி விட்டாராம்.

பாய்ஸ் மூலம் ஹரிணியாக அறிமுகமான ஜெனீலியாவுக்கு படம் ஊத்தியது மாதிரியேமார்க்கெட்டும் ஓய்ந்தது.

தமிழில் தொடர்ந்து சில படங்களில் தலை காட்டியும் பிரேக் கிடைக்கவில்லை.இதனால் தெலுங்குக்குப் போய்விட்டார்.

இந் நிலையில்தான் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப்படம் ஜெனீலியாவுக்கு தமிழில் வாழ்வு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அந்தப் படமும் பெரும் தோல்வியடைந்தது.

இதனால் தெலுங்கே போதும் என்று ஓடினார் ஜெனீலியா. அங்கு ஜெனீலியாவுக்குதொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அங்கு பிசியான நடிகையாக வலம் வரும் ஜெனீலியாவுக்கு மீண்டும் கடைவிரித்துள்ளது கோலிவுட்.

பாய்ஸ் ஹீரோக்களில் ஒருவரான பரத்துடன் சென்னை காதல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதைத் தவிர இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.

இந் நிலையில் ஜெனீலியா தனது சம்பளத்தை ஏற்றி விட்டார்.

ஜெனீலியாவின் சம்பளம் இப்போது ரூ. 30 லட்சம் என்கிறார்கள். இந்த சம்பளம் ரீமாசென், ஆசினுக்கும் இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட் சூடுபிடிக்கும் முன்பே இப்படி சம்பளத்தை ஏற்றினால் எப்படி என்றுஜெனீலியாவிடம் கேட்டால், தமிழில்தான் எனக்கு மார்க்கெட் சுமாராகத் தான் உள்ளது.ஆனால் தெலுங்கில் எனது கால்ஷீட்டுக்காக பெரிய க்யூவே நிற்கிறது. அந்தவாய்ப்புகளை ஒதுக்கிவிட்டுத் தான் தமிழுக்கு வருகிறேன்.

இதனால் எனக்கு ஏற்படும் இழப்பை சரி செய்யவே தமிழில் சம்பளத்தை ஏற்றிவிட்டேன் என்கிறராம்.

சென்னைக் காதல் பெரிய அளவில் ஓடினால் சம்பளத்தை இன்னும் ஏற்றதிட்டமிட்டுள்ளாராம் ஜெனீலியா.

Read more about: harinis remuneration goes up

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil