ஹேமாவின் 2வது வாரிசு முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியின் 2வது மகளும் சினிமாவுக்கு வருகிறார். அந்தக் கால கனவுக் கன்னியான ஹேமமாலினி தனது இளமையை இன்னும்முழுமையாக தொலைத்து விடாமல் இப்போதும் அப்படியே பளிச்சென இருக்கிறார்.அவருக்கு வயதாகி விட்டது என்பது அவரது இரு மகள்களையும் பார்த்தால்தான்தெரிகிறது.ஹேமா-தர்மேந்திரா தம்பதியின் மூத்த மகளான இஷா தியோல் ரொம்ப நாளைக்குமுன்பே நடிகையாகி விட்டார். அம்மாவைப் போல அவரும் இந்தித் திரையுலகில்அலைகளை ஏற்படுத்துவார் என எதிர் பார்க்கப்பட்டது.ஆனால் இஷா காட்டும் கிளாமர்தான் படு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தூம்படத்தில் இஷா அணிந்து வந்த டிரஸ் படு பச்சையாக இருப்பதாக பாலிவுட் கதைஅடித்தது.ஆனாலும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை இஷா. இஷாவுக்கு அதில் சற்றும்வருத்தம் இல்லையாம். நான் அந்த டிரஸ்ஸில்தான் படு அழகாகவும், தைரியமான பெண்ணாகவும்தெரிந்தேன். அப்புறம் அதில் என்ன தவறைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்கிறார்இஷா.இஷாவுக்கு இருக்கும் ஒரே வருத்தம், இன்னும் தன்னைஹேமமாலினி-தர்மேந்திராவின் பெண்ணாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள்.எனவே இதை உடைத்து எனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்த படு தீவிரமாகஇருக்கிறேன் என்கிறார். இஷாவுக்கு அவரது வீட்டிலேயே ஒரு இனிய எதிரி முளைத்துள்ளார். தங்கச்சிஅஹானாதான் அவர். ஹேமாவின் 2வது மகளான அஹானாவையும் சினிமாவில்இறக்கி விட ஹேமா பச்சைக் கொடி காட்டி விட்டார்.சமீபத்தில் ஹேமாமாலினியுடன் சேர்ந்து வாட்டர் பியூரிபையர் விளம்பரப் படத்தில்அஹானா நடித்தார். அதிலிருந்து அஹானாவைத் தேடியும் இந்திப் படங்கள் வரஆரம்பித்துவிட்டன. இதனால் விரைவில் படத்திலும் நடிக்கப் போகிறார் அஹானா.இஷாவைப் போல அஹானாவும் படு அழகுதான். ஆனால் இஷாவைப் போல இவர்படு சுட்டி கிடையாதாம். ரொம்ப ரிசவ்ர்ட் டைப்பாம். இதனால் தான் சினிமாவை விட்டு இத்தனை காலம் ஒதுங்கியே இருந்தாராம். ஆனால்,அவரை சினிமா விடவில்லை. துரத்தி வந்து இழுத்துவிட்டது.

By Staff

முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியின் 2வது மகளும் சினிமாவுக்கு வருகிறார்.

அந்தக் கால கனவுக் கன்னியான ஹேமமாலினி தனது இளமையை இன்னும்முழுமையாக தொலைத்து விடாமல் இப்போதும் அப்படியே பளிச்சென இருக்கிறார்.அவருக்கு வயதாகி விட்டது என்பது அவரது இரு மகள்களையும் பார்த்தால்தான்தெரிகிறது.

ஹேமா-தர்மேந்திரா தம்பதியின் மூத்த மகளான இஷா தியோல் ரொம்ப நாளைக்குமுன்பே நடிகையாகி விட்டார். அம்மாவைப் போல அவரும் இந்தித் திரையுலகில்அலைகளை ஏற்படுத்துவார் என எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் இஷா காட்டும் கிளாமர்தான் படு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தூம்படத்தில் இஷா அணிந்து வந்த டிரஸ் படு பச்சையாக இருப்பதாக பாலிவுட் கதைஅடித்தது.

ஆனாலும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை இஷா. இஷாவுக்கு அதில் சற்றும்வருத்தம் இல்லையாம்.


நான் அந்த டிரஸ்ஸில்தான் படு அழகாகவும், தைரியமான பெண்ணாகவும்தெரிந்தேன். அப்புறம் அதில் என்ன தவறைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்கிறார்இஷா.

இஷாவுக்கு இருக்கும் ஒரே வருத்தம், இன்னும் தன்னைஹேமமாலினி-தர்மேந்திராவின் பெண்ணாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள்.எனவே இதை உடைத்து எனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்த படு தீவிரமாகஇருக்கிறேன் என்கிறார்.


இஷாவுக்கு அவரது வீட்டிலேயே ஒரு இனிய எதிரி முளைத்துள்ளார். தங்கச்சிஅஹானாதான் அவர். ஹேமாவின் 2வது மகளான அஹானாவையும் சினிமாவில்இறக்கி விட ஹேமா பச்சைக் கொடி காட்டி விட்டார்.

சமீபத்தில் ஹேமாமாலினியுடன் சேர்ந்து வாட்டர் பியூரிபையர் விளம்பரப் படத்தில்அஹானா நடித்தார். அதிலிருந்து அஹானாவைத் தேடியும் இந்திப் படங்கள் வரஆரம்பித்துவிட்டன.


இதனால் விரைவில் படத்திலும் நடிக்கப் போகிறார் அஹானா.

இஷாவைப் போல அஹானாவும் படு அழகுதான். ஆனால் இஷாவைப் போல இவர்படு சுட்டி கிடையாதாம். ரொம்ப ரிசவ்ர்ட் டைப்பாம்.


இதனால் தான் சினிமாவை விட்டு இத்தனை காலம் ஒதுங்கியே இருந்தாராம். ஆனால்,அவரை சினிமா விடவில்லை. துரத்தி வந்து இழுத்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X