»   »  காதல் குழந்தை! குழந்தையாக இருந்து வளர்ந்து வாலிப வயதைத் தொட்டுப் பார்ப்பதற்கு முன்பேஹீரோயினாக துடிக்கும் குட்டிப் பாப்பாக்களின் வரிசையில் லேட்டஸ்டாகசேர்ந்திருக்கிறார் ஹேமலதா.நந்தாவில் சூர்யாவின் தங்காச்சியாக வந்த ஷீலா, இப்போது இளவட்டம் படத்தின்நாயகி. அப்புறம் வந்தார் கல்யாணி. கஷ்டப்பட்டு கிளாமர் காட்டியும், வயசை ஏத்திக்காட்டியும் ஹீரோயினாக உருவெடுக்க முயற்சித்து வருகிறார்.இப்போது வந்திருக்கிறார் ஹேமலதா. இந்தப் பாப்பாவை நிறையத் தமிழ்ப்படங்களில் பார்த்திருப்பீர்கள். சூரியவம்சம் படத்தில் சரத்குமார்-தேவயானிதம்பதியினரின் மகளாக வந்து போவாரே ஒரு குட்டிப் பாப்பா, அவர்தான் ஹேமலதா.பாட்ஷா படத்தில் ரஜினியுடன் கூட நடித்துள்ளார்.இப்போது அந்த பாப்பா வளர்ந்து பெரிய குழந்தையாகி விட்டது, அப்புறம் என்ன?அரங்கேற்றம்தானே.அதைத்தான் செய்திருக்கிறார் ஹேமலதா. பாப்பா வயசுக்கு வந்து விட்டாலும் அதன்முகத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இன்னும் பால் வடிவதை பார்க்கலாம்.ஆனாலும் துட்டு சம்பாதிக்கும் அவசரத்தில் இவரது வாலிபத்தை கோலிவுட்டில் துள்ளிவிளையாட அனுப்பி வைத்துவிட்டார்கள் வீட்டில் இருப்பவர்கள்.காதல் துரோகி (என்ன தலைப்புடா சாமீயோவ்!) என்ற படத்தின் ஹீரோயின்தான் நம்மஹேமலதா. பூமான் (சீமானுக்குப் போட்டியோ!) என்பவர்தான் படத்தை இயக்குகிறார்.அண்ணே, கதை என்னண்ணே என்று பூமானிடம் போட்டு வாங்கியபோது, காதலைப்பிரிக்கிறான் ஒருவன். ஆனால் அவனே பின்னால் காதல் வயப்படுகிறான். அப்போதுதெரிகிறது காதலின் வலி. பிரித்த காதலர்களை சேர்த்து வைத்தானா என்பதுதான் கதைஎன்று முடித்தார் பூமான்.படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறதாம். சீக்கிரமே திரைக்குக் கொண்டு வரப்போகிறார்களாம். ஹேமலதாவுக்கு நடிப்பு புதிதில்லை என்றாலும் காதல் காட்சிகளில்ரொம்ப வெட்கப்படுகிறாராம். கூச்சமும் இன்னும் போகவில்லையாம்,கொழந்ததானே.தட்டிக் கொடுத்து வேலை வாங்கி வருகிறார்களாம்.பாப்பா ஹேமாவுக்கு ஜோடியாக விஜய் சிங் என்ற தம்பி ஹீரோவாக நடித்துள்ளார்.முக்கியமான மேட்டர் ஒன்று உண்டே, அதாவது ஷகீலா மேடம், அபிநயஸ்ரீ அக்காஆகியோர் கூட படத்தில் இருக்கிறார்கள்.அபியும் ஷகீலாவும் தங்கள் பங்குக்கு ததிங்கிணத்தோம் போட்டுள்ளார்கள்.மொத்தத்தில் காதலுடன் கிளாமரும் சேர்ந்து விளையாடியுள்ளதாம்.

காதல் குழந்தை! குழந்தையாக இருந்து வளர்ந்து வாலிப வயதைத் தொட்டுப் பார்ப்பதற்கு முன்பேஹீரோயினாக துடிக்கும் குட்டிப் பாப்பாக்களின் வரிசையில் லேட்டஸ்டாகசேர்ந்திருக்கிறார் ஹேமலதா.நந்தாவில் சூர்யாவின் தங்காச்சியாக வந்த ஷீலா, இப்போது இளவட்டம் படத்தின்நாயகி. அப்புறம் வந்தார் கல்யாணி. கஷ்டப்பட்டு கிளாமர் காட்டியும், வயசை ஏத்திக்காட்டியும் ஹீரோயினாக உருவெடுக்க முயற்சித்து வருகிறார்.இப்போது வந்திருக்கிறார் ஹேமலதா. இந்தப் பாப்பாவை நிறையத் தமிழ்ப்படங்களில் பார்த்திருப்பீர்கள். சூரியவம்சம் படத்தில் சரத்குமார்-தேவயானிதம்பதியினரின் மகளாக வந்து போவாரே ஒரு குட்டிப் பாப்பா, அவர்தான் ஹேமலதா.பாட்ஷா படத்தில் ரஜினியுடன் கூட நடித்துள்ளார்.இப்போது அந்த பாப்பா வளர்ந்து பெரிய குழந்தையாகி விட்டது, அப்புறம் என்ன?அரங்கேற்றம்தானே.அதைத்தான் செய்திருக்கிறார் ஹேமலதா. பாப்பா வயசுக்கு வந்து விட்டாலும் அதன்முகத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இன்னும் பால் வடிவதை பார்க்கலாம்.ஆனாலும் துட்டு சம்பாதிக்கும் அவசரத்தில் இவரது வாலிபத்தை கோலிவுட்டில் துள்ளிவிளையாட அனுப்பி வைத்துவிட்டார்கள் வீட்டில் இருப்பவர்கள்.காதல் துரோகி (என்ன தலைப்புடா சாமீயோவ்!) என்ற படத்தின் ஹீரோயின்தான் நம்மஹேமலதா. பூமான் (சீமானுக்குப் போட்டியோ!) என்பவர்தான் படத்தை இயக்குகிறார்.அண்ணே, கதை என்னண்ணே என்று பூமானிடம் போட்டு வாங்கியபோது, காதலைப்பிரிக்கிறான் ஒருவன். ஆனால் அவனே பின்னால் காதல் வயப்படுகிறான். அப்போதுதெரிகிறது காதலின் வலி. பிரித்த காதலர்களை சேர்த்து வைத்தானா என்பதுதான் கதைஎன்று முடித்தார் பூமான்.படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறதாம். சீக்கிரமே திரைக்குக் கொண்டு வரப்போகிறார்களாம். ஹேமலதாவுக்கு நடிப்பு புதிதில்லை என்றாலும் காதல் காட்சிகளில்ரொம்ப வெட்கப்படுகிறாராம். கூச்சமும் இன்னும் போகவில்லையாம்,கொழந்ததானே.தட்டிக் கொடுத்து வேலை வாங்கி வருகிறார்களாம்.பாப்பா ஹேமாவுக்கு ஜோடியாக விஜய் சிங் என்ற தம்பி ஹீரோவாக நடித்துள்ளார்.முக்கியமான மேட்டர் ஒன்று உண்டே, அதாவது ஷகீலா மேடம், அபிநயஸ்ரீ அக்காஆகியோர் கூட படத்தில் இருக்கிறார்கள்.அபியும் ஷகீலாவும் தங்கள் பங்குக்கு ததிங்கிணத்தோம் போட்டுள்ளார்கள்.மொத்தத்தில் காதலுடன் கிளாமரும் சேர்ந்து விளையாடியுள்ளதாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

குழந்தையாக இருந்து வளர்ந்து வாலிப வயதைத் தொட்டுப் பார்ப்பதற்கு முன்பேஹீரோயினாக துடிக்கும் குட்டிப் பாப்பாக்களின் வரிசையில் லேட்டஸ்டாகசேர்ந்திருக்கிறார் ஹேமலதா.

நந்தாவில் சூர்யாவின் தங்காச்சியாக வந்த ஷீலா, இப்போது இளவட்டம் படத்தின்நாயகி. அப்புறம் வந்தார் கல்யாணி. கஷ்டப்பட்டு கிளாமர் காட்டியும், வயசை ஏத்திக்காட்டியும் ஹீரோயினாக உருவெடுக்க முயற்சித்து வருகிறார்.

இப்போது வந்திருக்கிறார் ஹேமலதா. இந்தப் பாப்பாவை நிறையத் தமிழ்ப்படங்களில் பார்த்திருப்பீர்கள். சூரியவம்சம் படத்தில் சரத்குமார்-தேவயானிதம்பதியினரின் மகளாக வந்து போவாரே ஒரு குட்டிப் பாப்பா, அவர்தான் ஹேமலதா.பாட்ஷா படத்தில் ரஜினியுடன் கூட நடித்துள்ளார்.

இப்போது அந்த பாப்பா வளர்ந்து பெரிய குழந்தையாகி விட்டது, அப்புறம் என்ன?அரங்கேற்றம்தானே.


அதைத்தான் செய்திருக்கிறார் ஹேமலதா. பாப்பா வயசுக்கு வந்து விட்டாலும் அதன்முகத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இன்னும் பால் வடிவதை பார்க்கலாம்.ஆனாலும் துட்டு சம்பாதிக்கும் அவசரத்தில் இவரது வாலிபத்தை கோலிவுட்டில் துள்ளிவிளையாட அனுப்பி வைத்துவிட்டார்கள் வீட்டில் இருப்பவர்கள்.

காதல் துரோகி (என்ன தலைப்புடா சாமீயோவ்!) என்ற படத்தின் ஹீரோயின்தான் நம்மஹேமலதா. பூமான் (சீமானுக்குப் போட்டியோ!) என்பவர்தான் படத்தை இயக்குகிறார்.

அண்ணே, கதை என்னண்ணே என்று பூமானிடம் போட்டு வாங்கியபோது, காதலைப்பிரிக்கிறான் ஒருவன். ஆனால் அவனே பின்னால் காதல் வயப்படுகிறான். அப்போதுதெரிகிறது காதலின் வலி. பிரித்த காதலர்களை சேர்த்து வைத்தானா என்பதுதான் கதைஎன்று முடித்தார் பூமான்.

படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறதாம். சீக்கிரமே திரைக்குக் கொண்டு வரப்போகிறார்களாம். ஹேமலதாவுக்கு நடிப்பு புதிதில்லை என்றாலும் காதல் காட்சிகளில்ரொம்ப வெட்கப்படுகிறாராம். கூச்சமும் இன்னும் போகவில்லையாம்,கொழந்ததானே.


தட்டிக் கொடுத்து வேலை வாங்கி வருகிறார்களாம்.

பாப்பா ஹேமாவுக்கு ஜோடியாக விஜய் சிங் என்ற தம்பி ஹீரோவாக நடித்துள்ளார்.முக்கியமான மேட்டர் ஒன்று உண்டே, அதாவது ஷகீலா மேடம், அபிநயஸ்ரீ அக்காஆகியோர் கூட படத்தில் இருக்கிறார்கள்.

அபியும் ஷகீலாவும் தங்கள் பங்குக்கு ததிங்கிணத்தோம் போட்டுள்ளார்கள்.

மொத்தத்தில் காதலுடன் கிளாமரும் சேர்ந்து விளையாடியுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil