விஜய் சேதுபதியை ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிச்சிகிட்டே இருப்பேன்... இயக்குனர் சீனு ராமசாமி!

சென்னை: எல்லாவிதமான கதாபாத்திரங்களுக்கும் தனது இயல்பான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வழங்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி

சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் அறிமுகமான விஜய் சேதுபதி அதைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மற்றும் தற்போது உருவாகியுள்ள மா மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் விஜய் சேதுபதியை சூட்டிங் ஸ்பாட்டில் ரசிச்சிகிட்டேஇருப்பேன் என சீனு இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.

மிரட்டலான நடிப்பை

மிரட்டலான நடிப்பை

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் சில படங்கள் இவரை பாலிவுட் வரையிலும் கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில் விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதியின் மிரட்டலான நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ள நிலையில் தமிழைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்

Recommended Video

Seenu Ramasamy | Gayathri க்கு இந்த படத்துல National Award கிடைக்கும் | *Interview
சந்தானம் என்ற கதாபாத்திரத்தில்

சந்தானம் என்ற கதாபாத்திரத்தில்

தமிழில் ஹீரோவாக நடித்து வரும் அதே சமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றார்

ஹீரோ அந்தஸ்தை தந்தவர்

ஹீரோ அந்தஸ்தை தந்தவர்

இவ்வாறு தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் விஜய் சேதுபதி ஆரம்ப காலகட்டங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார். நான் மகான் அல்ல,வெண்ணிலா கபடி குழு, சுந்தர பாண்டியன்,புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோ அந்தஸ்தை தந்தவர் இயக்குனர் சீனு ராமசாமி

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிச்சிகிட்டே இருப்பேன்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிச்சிகிட்டே இருப்பேன்

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் இந்த நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் ரிலீசுக்கு தயாராக உள்ள மாமனிதன் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியை ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிச்சிகிட்டே இருப்பேன் நான் ஒரு கதையை சொல்லும்போதே சேதுவுக்கு புரிந்துவிடும் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று அவருக்கு நன்றாகவே புரிந்து விடும் அதை அப்படியே ஸ்க்ரீனில் கொடுப்பார் என விஜய் சேதுபதியை வியந்து பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X