»   »  பிஸி இசைஞானி! இசைஞானி இளையராஜா படு பிசியாகத்தான் இருக்கிறார். தமிழில் அல்ல.தெலுங்கிலும் இந்தியிலும்.800 படங்களைக் கடந்தும் என்றும் இளமையாய் இருக்கும் ராஜாவின் இசையில்அமிதாப்பச்சன் படம் உள்ளிட்ட 3 முத்தான படங்கள் வேற்றுமொழி படங்கள்உருவாகிக் கொண்டிருக்கின்றன.அவரது இசை வாழ்க்கையில் திருவாசகம் மிகப் பெரிய திருப்தியை அவருக்குக்கொடுத்தது. ரசிகர்களுக்கோ அது ஒரு அறுசுவை விருந்தாக அமைந்தது.வழக்கம் போல தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா,அமிதாப்பச்சன்- தபு ஜோடியாக நடிக்கும் இந்திப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.இதுதவிர ராம்கோபால் வர்மா இயக்கும் சிவா என்ற இந்திப் படத்திற்கும் ராஜாதான்இசை. மோஹித் அலாவத் - நிஷா கோத்தாரி ஜோடியில் இப்படம் உருவாகிறது.ரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரரும், தெலுங்கின் முன்னணி இயக்குனருமானகிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்கும் ராஜாதான்இசை.ஆர்யன் ராஜேஷ், ஹம்சந்தினி ஜோடியில் உருவாகும் இந்தப் படத்தை பெரும்பொருட் செலவில் தயாரிப்பதி சதீஷ்குமார்.கிருஷ்ண வம்சியும், ராஜாவும் இணைந்த அத்தனை தெலுங்குப் படங்களும்தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. 80களின் பிற்பகுதி தொடங்கி, 90 களின்ஆரம்ப காலம் வரை இருவரும் இணைந்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.அதன் பின்னர் வம்சியின் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லை ராஜா.இப்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்ளிடையே பெரும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தோடும் அதிக நேரத்தைசெலவிடும் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்த ஒரு நபர் யார் தெரியுமா? கார்த்திக்ராஜாவின் புதல்வன்தானாம். பேரனுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் ராஜா, பேரன்தனது பிஞ்சுக் கைகளால் பியானோ வாசிப்பதை பூரித்துப் போய் ரசிப்பாராம்.

பிஸி இசைஞானி! இசைஞானி இளையராஜா படு பிசியாகத்தான் இருக்கிறார். தமிழில் அல்ல.தெலுங்கிலும் இந்தியிலும்.800 படங்களைக் கடந்தும் என்றும் இளமையாய் இருக்கும் ராஜாவின் இசையில்அமிதாப்பச்சன் படம் உள்ளிட்ட 3 முத்தான படங்கள் வேற்றுமொழி படங்கள்உருவாகிக் கொண்டிருக்கின்றன.அவரது இசை வாழ்க்கையில் திருவாசகம் மிகப் பெரிய திருப்தியை அவருக்குக்கொடுத்தது. ரசிகர்களுக்கோ அது ஒரு அறுசுவை விருந்தாக அமைந்தது.வழக்கம் போல தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா,அமிதாப்பச்சன்- தபு ஜோடியாக நடிக்கும் இந்திப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.இதுதவிர ராம்கோபால் வர்மா இயக்கும் சிவா என்ற இந்திப் படத்திற்கும் ராஜாதான்இசை. மோஹித் அலாவத் - நிஷா கோத்தாரி ஜோடியில் இப்படம் உருவாகிறது.ரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரரும், தெலுங்கின் முன்னணி இயக்குனருமானகிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்கும் ராஜாதான்இசை.ஆர்யன் ராஜேஷ், ஹம்சந்தினி ஜோடியில் உருவாகும் இந்தப் படத்தை பெரும்பொருட் செலவில் தயாரிப்பதி சதீஷ்குமார்.கிருஷ்ண வம்சியும், ராஜாவும் இணைந்த அத்தனை தெலுங்குப் படங்களும்தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. 80களின் பிற்பகுதி தொடங்கி, 90 களின்ஆரம்ப காலம் வரை இருவரும் இணைந்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.அதன் பின்னர் வம்சியின் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லை ராஜா.இப்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்ளிடையே பெரும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தோடும் அதிக நேரத்தைசெலவிடும் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்த ஒரு நபர் யார் தெரியுமா? கார்த்திக்ராஜாவின் புதல்வன்தானாம். பேரனுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் ராஜா, பேரன்தனது பிஞ்சுக் கைகளால் பியானோ வாசிப்பதை பூரித்துப் போய் ரசிப்பாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
இசைஞானி இளையராஜா படு பிசியாகத்தான் இருக்கிறார். தமிழில் அல்ல.தெலுங்கிலும் இந்தியிலும்.

800 படங்களைக் கடந்தும் என்றும் இளமையாய் இருக்கும் ராஜாவின் இசையில்அமிதாப்பச்சன் படம் உள்ளிட்ட 3 முத்தான படங்கள் வேற்றுமொழி படங்கள்உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அவரது இசை வாழ்க்கையில் திருவாசகம் மிகப் பெரிய திருப்தியை அவருக்குக்கொடுத்தது. ரசிகர்களுக்கோ அது ஒரு அறுசுவை விருந்தாக அமைந்தது.

வழக்கம் போல தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா,அமிதாப்பச்சன்- தபு ஜோடியாக நடிக்கும் இந்திப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.

இதுதவிர ராம்கோபால் வர்மா இயக்கும் சிவா என்ற இந்திப் படத்திற்கும் ராஜாதான்இசை. மோஹித் அலாவத் - நிஷா கோத்தாரி ஜோடியில் இப்படம் உருவாகிறது.

ரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரரும், தெலுங்கின் முன்னணி இயக்குனருமானகிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்கும் ராஜாதான்இசை.

ஆர்யன் ராஜேஷ், ஹம்சந்தினி ஜோடியில் உருவாகும் இந்தப் படத்தை பெரும்பொருட் செலவில் தயாரிப்பதி சதீஷ்குமார்.

கிருஷ்ண வம்சியும், ராஜாவும் இணைந்த அத்தனை தெலுங்குப் படங்களும்தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. 80களின் பிற்பகுதி தொடங்கி, 90 களின்ஆரம்ப காலம் வரை இருவரும் இணைந்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.

அதன் பின்னர் வம்சியின் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லை ராஜா.இப்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்ளிடையே பெரும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தோடும் அதிக நேரத்தைசெலவிடும் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்த ஒரு நபர் யார் தெரியுமா? கார்த்திக்ராஜாவின் புதல்வன்தானாம். பேரனுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் ராஜா, பேரன்தனது பிஞ்சுக் கைகளால் பியானோ வாசிப்பதை பூரித்துப் போய் ரசிப்பாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil