»   »  இலியானாவின் இம்சை! இரும்பு நடிகர் ரவி கிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகி வரும் கேடி தொங்கலில்தொக்கி நிற்கிறதாம்.முகத்தை அசைக்காமல் வாயை மட்டும் மிய்யாங் மிய்யாங் என்று அசைத்து, காசுகொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறவர்களையும், கஷ்டப்பட்டு திருட்டுவிசிடி வாங்கி வீட்டில் படம் பார்ப்பவர்களையும் வதைத்து வறுத்தெடுக்கும் நடிகர்ரவி கிருஷ்ணா.முகத்தில் எந்த எக்ஸ்பிரசனும் இருக்காது. அரசியலுக்கு ஒரு நரசிம்ம ராவ் மாதிரிசினிமாவுக்கு நம்ம ரவி கிருஷ்ணா. இவர் ரொம்ப நாட்களாக நடித்து வரும் படம்தான் கேடி. அப்பாவின் தயாரிப்பு,அண்ணன் இயக்கம் என தெலுங்கிலிருந்து ரீமேக் ஆகும் கேடி படம் இப்போதுசிக்கலில் சிக்கியுள்ளதாம்.எல்லாம் நாயகி இலியானா பண்ணும் லொள்ளு என்கிறார்கள். இலியானாதெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் இனிய இம்சை. பார்க்க படு லூட்டியான லுக்கில்இருக்கும் இலியானா கவர்ச்சியில் இம்சிக்கிறார்.கேடியில் கிளாமரான ரோலில் கலக்கி வரும் இலியானா ஆரம்பத்தில் படுஅமைதியாகத்தான் ஷூட்டிங்கிற்கு வந்து போனார். ஆனால் போகப் போக தனதுநாட்டித்தனங்களை ஆரம்பித்து விட்டாராம்.இதற்கு முக்கிய காரணம் தெலுங்கில் அவர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனதுதான்.தெலுங்கில் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்ததால் மண்டையில் கொஞ்சம் போலகனம் சேர்ந்து விட்டதாம்.இதனால் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்க கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதுவேண்டும், இது வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்து பட்டையைக்கிளப்புகிறாராம். சென்னைக்கு வந்தால் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் அவரால்ஏகப்பட்ட களேபரம் வேறு.இதனால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடுப்பாகி விட்டார். ஒரு நாள் இலியானாவைக்கூப்பிட்டு செமையாக டோஸ் விட்டுள்ளார்.இதனால் அப்செட் ஆகிப் போன இலியானா நேராக ஹைதராபாத்துக்குப் போய்விட்டாராம். இதனால் இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியாமல்கேடி யூனிட் குழம்பி நிற்கிறது.இலியானாவை மீண்டும் இழுத்து வர முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுவரை அவர்சம்பந்தப்படாத மற்ற காட்சிகளை சுட்டு வருகிறார்களாம்.இலியானா முரண்டு பிடித்தாலும் கூட, அவரது கிளாமர் காட்சிகள் எடுத்தவரை படுபிரமாண்டமாகவும், படு கிக் ஆகவும் வந்துள்ளதாம். எனவே அவரைசமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்க தயாரிப்பாளர் தரப்பு படு ஆர்வமாகஉள்ளதாம்.இப்படியும் ஒரு இம்சை!

இலியானாவின் இம்சை! இரும்பு நடிகர் ரவி கிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகி வரும் கேடி தொங்கலில்தொக்கி நிற்கிறதாம்.முகத்தை அசைக்காமல் வாயை மட்டும் மிய்யாங் மிய்யாங் என்று அசைத்து, காசுகொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறவர்களையும், கஷ்டப்பட்டு திருட்டுவிசிடி வாங்கி வீட்டில் படம் பார்ப்பவர்களையும் வதைத்து வறுத்தெடுக்கும் நடிகர்ரவி கிருஷ்ணா.முகத்தில் எந்த எக்ஸ்பிரசனும் இருக்காது. அரசியலுக்கு ஒரு நரசிம்ம ராவ் மாதிரிசினிமாவுக்கு நம்ம ரவி கிருஷ்ணா. இவர் ரொம்ப நாட்களாக நடித்து வரும் படம்தான் கேடி. அப்பாவின் தயாரிப்பு,அண்ணன் இயக்கம் என தெலுங்கிலிருந்து ரீமேக் ஆகும் கேடி படம் இப்போதுசிக்கலில் சிக்கியுள்ளதாம்.எல்லாம் நாயகி இலியானா பண்ணும் லொள்ளு என்கிறார்கள். இலியானாதெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் இனிய இம்சை. பார்க்க படு லூட்டியான லுக்கில்இருக்கும் இலியானா கவர்ச்சியில் இம்சிக்கிறார்.கேடியில் கிளாமரான ரோலில் கலக்கி வரும் இலியானா ஆரம்பத்தில் படுஅமைதியாகத்தான் ஷூட்டிங்கிற்கு வந்து போனார். ஆனால் போகப் போக தனதுநாட்டித்தனங்களை ஆரம்பித்து விட்டாராம்.இதற்கு முக்கிய காரணம் தெலுங்கில் அவர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனதுதான்.தெலுங்கில் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்ததால் மண்டையில் கொஞ்சம் போலகனம் சேர்ந்து விட்டதாம்.இதனால் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்க கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதுவேண்டும், இது வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்து பட்டையைக்கிளப்புகிறாராம். சென்னைக்கு வந்தால் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் அவரால்ஏகப்பட்ட களேபரம் வேறு.இதனால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடுப்பாகி விட்டார். ஒரு நாள் இலியானாவைக்கூப்பிட்டு செமையாக டோஸ் விட்டுள்ளார்.இதனால் அப்செட் ஆகிப் போன இலியானா நேராக ஹைதராபாத்துக்குப் போய்விட்டாராம். இதனால் இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியாமல்கேடி யூனிட் குழம்பி நிற்கிறது.இலியானாவை மீண்டும் இழுத்து வர முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுவரை அவர்சம்பந்தப்படாத மற்ற காட்சிகளை சுட்டு வருகிறார்களாம்.இலியானா முரண்டு பிடித்தாலும் கூட, அவரது கிளாமர் காட்சிகள் எடுத்தவரை படுபிரமாண்டமாகவும், படு கிக் ஆகவும் வந்துள்ளதாம். எனவே அவரைசமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்க தயாரிப்பாளர் தரப்பு படு ஆர்வமாகஉள்ளதாம்.இப்படியும் ஒரு இம்சை!

Subscribe to Oneindia Tamil
இரும்பு நடிகர் ரவி கிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகி வரும் கேடி தொங்கலில்தொக்கி நிற்கிறதாம்.

முகத்தை அசைக்காமல் வாயை மட்டும் மிய்யாங் மிய்யாங் என்று அசைத்து, காசுகொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறவர்களையும், கஷ்டப்பட்டு திருட்டுவிசிடி வாங்கி வீட்டில் படம் பார்ப்பவர்களையும் வதைத்து வறுத்தெடுக்கும் நடிகர்ரவி கிருஷ்ணா.

முகத்தில் எந்த எக்ஸ்பிரசனும் இருக்காது. அரசியலுக்கு ஒரு நரசிம்ம ராவ் மாதிரிசினிமாவுக்கு நம்ம ரவி கிருஷ்ணா.

இவர் ரொம்ப நாட்களாக நடித்து வரும் படம்தான் கேடி. அப்பாவின் தயாரிப்பு,அண்ணன் இயக்கம் என தெலுங்கிலிருந்து ரீமேக் ஆகும் கேடி படம் இப்போதுசிக்கலில் சிக்கியுள்ளதாம்.

எல்லாம் நாயகி இலியானா பண்ணும் லொள்ளு என்கிறார்கள். இலியானாதெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் இனிய இம்சை. பார்க்க படு லூட்டியான லுக்கில்இருக்கும் இலியானா கவர்ச்சியில் இம்சிக்கிறார்.

கேடியில் கிளாமரான ரோலில் கலக்கி வரும் இலியானா ஆரம்பத்தில் படுஅமைதியாகத்தான் ஷூட்டிங்கிற்கு வந்து போனார். ஆனால் போகப் போக தனதுநாட்டித்தனங்களை ஆரம்பித்து விட்டாராம்.

இதற்கு முக்கிய காரணம் தெலுங்கில் அவர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனதுதான்.தெலுங்கில் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்ததால் மண்டையில் கொஞ்சம் போலகனம் சேர்ந்து விட்டதாம்.

இதனால் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்க கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதுவேண்டும், இது வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்து பட்டையைக்கிளப்புகிறாராம். சென்னைக்கு வந்தால் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் அவரால்ஏகப்பட்ட களேபரம் வேறு.

இதனால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடுப்பாகி விட்டார். ஒரு நாள் இலியானாவைக்கூப்பிட்டு செமையாக டோஸ் விட்டுள்ளார்.

இதனால் அப்செட் ஆகிப் போன இலியானா நேராக ஹைதராபாத்துக்குப் போய்விட்டாராம். இதனால் இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியாமல்கேடி யூனிட் குழம்பி நிற்கிறது.

இலியானாவை மீண்டும் இழுத்து வர முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுவரை அவர்சம்பந்தப்படாத மற்ற காட்சிகளை சுட்டு வருகிறார்களாம்.

இலியானா முரண்டு பிடித்தாலும் கூட, அவரது கிளாமர் காட்சிகள் எடுத்தவரை படுபிரமாண்டமாகவும், படு கிக் ஆகவும் வந்துள்ளதாம். எனவே அவரைசமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்க தயாரிப்பாளர் தரப்பு படு ஆர்வமாகஉள்ளதாம்.

இப்படியும் ஒரு இம்சை!


Read more about: illiyana in tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil