»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழில் தங்கச்சி ரோல் கூட கிடைக்காமல் ஓரம் கட்டப்பட்டு விட்ட இந்து மலையாளக் கரையோரம் ஒதுங்கியுள்ளார்.

அங்கு "ஹவுஸ் ஓனர்" என்ற படத்தில் நடிக்கிறார். ஆனால் மலையாளத்தில் பரையனுமே? அதற்காக இப்போது மலையாளம் படித்து வருகிறார் இந்து.

அப்பா மலையாளி என்பதால் அவரிடமே கற்றுக் கொண்டிருக்கும் இந்து, போதாக்குறைக்கு 30 நாட்களில் மலையாளம் படிப்பது எப்படி என்றுபுத்தகத்தை வாங்கியும் படித்து வருகிறார்.

இந்தப் படம் பிச்சுக்கிட்டு ஓடினால் இனிமேல் தமிழ்ப் பசங்க படத்திலேயே நடிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ளாராம் இந்து.

அது சரி... ஆனா அந்த மடம், ஆகாட்டி இந்த மடம் !

Read more about: actress, cinema, indhu, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil