»   »  மூப்பனார் படத்தில் ஜோதிர்மயி! மூப்பனாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜோதிர்மயி நடிக்கிறார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக பதிவு செய்த பாலகிருஷ்ணன்தயாரிப்பில் மூப்பனாரின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.மூப்பனார் வேடத்தில் நடிக்கும் நடிகரை தேடி வருகிறார்கள். அதேசமயம் மற்றகலைஞர்களையும் இறுதி செய்து வருகிறார்கள். இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மலையாள நடிகை சரிதா தாஸை முதலில்தேர்வு செய்திருந்தார்கள்.அவரும் நடிப்பதாக சொல்லியிருந்தாராம். ஆனால் திடீரென்று நடிக்க முடியாது என்றுமறுத்து விட்டாராம் சரிதா தாஸ். இதனால் குழம்பிப் போன தயாரிப்பாளர், ஏன் என்னகாரணம் என்று கேட்டபோது இல்லை, நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டுஎஸ்கேப் ஆகி விட்டாராம் சரிதா தாஸ்.இதனால் அந்த வேடத்தில் நடிக்க ஜோதிர்மயியைப் பிடித்துள்ளனர். தமிழில் படம் இல்லாமல் வறண்டு போய்க் கிடக்கும் ஜோதிர் மயி, மூப்பனார் படவாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டாராம். எந்தப் படமாக இருந்தால்என்ன வந்தவரைக்கும் லாபம்தான் என்பது ஜோதிரின் எண்ணமாம்.விரைவில் மூப்பனார் வேடத்தில் நடிக்கும் நடிகர் மற்ற கலைஞர்களை தேர்வு செய்தபின்னர் பூஜை போடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

மூப்பனார் படத்தில் ஜோதிர்மயி! மூப்பனாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜோதிர்மயி நடிக்கிறார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக பதிவு செய்த பாலகிருஷ்ணன்தயாரிப்பில் மூப்பனாரின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.மூப்பனார் வேடத்தில் நடிக்கும் நடிகரை தேடி வருகிறார்கள். அதேசமயம் மற்றகலைஞர்களையும் இறுதி செய்து வருகிறார்கள். இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மலையாள நடிகை சரிதா தாஸை முதலில்தேர்வு செய்திருந்தார்கள்.அவரும் நடிப்பதாக சொல்லியிருந்தாராம். ஆனால் திடீரென்று நடிக்க முடியாது என்றுமறுத்து விட்டாராம் சரிதா தாஸ். இதனால் குழம்பிப் போன தயாரிப்பாளர், ஏன் என்னகாரணம் என்று கேட்டபோது இல்லை, நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டுஎஸ்கேப் ஆகி விட்டாராம் சரிதா தாஸ்.இதனால் அந்த வேடத்தில் நடிக்க ஜோதிர்மயியைப் பிடித்துள்ளனர். தமிழில் படம் இல்லாமல் வறண்டு போய்க் கிடக்கும் ஜோதிர் மயி, மூப்பனார் படவாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டாராம். எந்தப் படமாக இருந்தால்என்ன வந்தவரைக்கும் லாபம்தான் என்பது ஜோதிரின் எண்ணமாம்.விரைவில் மூப்பனார் வேடத்தில் நடிக்கும் நடிகர் மற்ற கலைஞர்களை தேர்வு செய்தபின்னர் பூஜை போடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
மூப்பனாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜோதிர்மயி நடிக்கிறார்.

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக பதிவு செய்த பாலகிருஷ்ணன்தயாரிப்பில் மூப்பனாரின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.

மூப்பனார் வேடத்தில் நடிக்கும் நடிகரை தேடி வருகிறார்கள். அதேசமயம் மற்றகலைஞர்களையும் இறுதி செய்து வருகிறார்கள். இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மலையாள நடிகை சரிதா தாஸை முதலில்தேர்வு செய்திருந்தார்கள்.

அவரும் நடிப்பதாக சொல்லியிருந்தாராம். ஆனால் திடீரென்று நடிக்க முடியாது என்றுமறுத்து விட்டாராம் சரிதா தாஸ். இதனால் குழம்பிப் போன தயாரிப்பாளர், ஏன் என்னகாரணம் என்று கேட்டபோது இல்லை, நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டுஎஸ்கேப் ஆகி விட்டாராம் சரிதா தாஸ்.

இதனால் அந்த வேடத்தில் நடிக்க ஜோதிர்மயியைப் பிடித்துள்ளனர்.

தமிழில் படம் இல்லாமல் வறண்டு போய்க் கிடக்கும் ஜோதிர் மயி, மூப்பனார் படவாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டாராம். எந்தப் படமாக இருந்தால்என்ன வந்தவரைக்கும் லாபம்தான் என்பது ஜோதிரின் எண்ணமாம்.

விரைவில் மூப்பனார் வேடத்தில் நடிக்கும் நடிகர் மற்ற கலைஞர்களை தேர்வு செய்தபின்னர் பூஜை போடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil