சூர்யா-ஜோ நிச்சயதார்த்தம் முடிந்தது நடிகர் சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம்முடிந்தது.சூர்யா, ஜோதிகா திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி செனனையில் நடைபெறுகிறது.அடையாறு பார்க் ஹோட்டலில் கல்யாணம் நடைபெறவுள்ளது. இதில் இருவீட்டினரும் மிக நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர்.திருமணத்தையடுத்து 12ம் தேதி பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் அரங்கில்வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது. அதில் முக்கிய பிரமுகர்கள்பங்கேற்கவுள்ளனர்.திருமணத்தையொட்டி, சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.ஜோதிகாவுக்கு மோதிரம் அணிவித்தார் சூர்யா.இதையடுத்து சூர்யாவும்,ஜோதிகாவும்தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்துகொடுத்தனர். சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்துக்குஇருவரின் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.நிச்சயதார்த்த மோதிரம் மின்ன ஜோதிகா விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சூர்யா, ஜோதிகா திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி செனனையில் நடைபெறுகிறது.அடையாறு பார்க் ஹோட்டலில் கல்யாணம் நடைபெறவுள்ளது. இதில் இருவீட்டினரும் மிக நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர்.
திருமணத்தையடுத்து 12ம் தேதி பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் அரங்கில்வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது. அதில் முக்கிய பிரமுகர்கள்பங்கேற்கவுள்ளனர்.
இதையடுத்து சூர்யாவும்,ஜோதிகாவும்தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்துகொடுத்தனர். சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்துக்குஇருவரின் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.
நிச்சயதார்த்த மோதிரம் மின்ன ஜோதிகா விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications