»   »  மீண்டும் ஜோ- சிம்பு ஜோடி சிம்புவும் ஜோதிகாவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். இந்தப் படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார்.மன்மதனில் ஜோதிகாவோடு சிம்பு நடித்தபோது அக்கா-தம்பி மாதிரி இருக்குமே என்று தான் எல்லோரும் கருத்துசொன்னார்கள். ஆனால், சிம்புவுக்கு ஏற்ற மாதிரி உடம்பை பல கிலோக்கள் குறைத்துக் கொண்டு சிக் என்று சின்னப் புள்ளமாதிரி வந்து நின்றார் ஜோதிகா.படத்தில் ஜோடியும் கலக்கலாக இருந்தது. நடிப்பில் சிம்புவை எல்லாம் தூக்கி சாப்பிட்டார் ஜோ.இந் நிலையில் மீண்டும் சிம்புவோடு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.குத்து படத்தைத் தயாரித்த அமுதா துரைராஜ் தயாரிக்கும் படம் சரவணா. இதில் தான் ஜோ-சிம்பு ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளது.இதில் கவர்ச்சிக்காக மேக்னா நாயுடுவையும் அள்ளிப் போட்டிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், நாகேஷ் ஆகியோரும்நடிக்கிறார்கள்.டி.ராஜேந்தரின் படத்தில் இருந்து பாதியில் பிய்த்துக் கொண்டு போன மேக்னா நாயுடு அவரது மகன் சிம்புவுடன் இந்தப்படத்தில் கவர்ச்சிக் களியாட்டம் போட இருக்கிறாராம்.கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் அஜீத்-ஆசின் நடிக்கும் காட்பாதர் இந்தா.. இந்தா என்று இழுத்துக் கொண்டே போவதால்,அதை ஒரு பக்கமாக எடுத்து வைத்துவிட்டு இந்தப் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் ரவிக்குமார்.படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. சமீபத்தில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் சிம்புவும்மேக்னாவும் போட்ட ஆட்டம் படு அலம்பலாக வந்திருக்கிறதாம்.மேக்னா மட்டுமே போதாது என்று மும்பை மாடலான டின்டுடாம் என்ற புதிய மாதுவையும் அறிமுகப்படுகிறார்கள். அவரும்ஆட்டம், பாட்டத்தில் அசத்துவாராம்.மன்மதனைப் போலவே இந்தப் படமும் மிக பிரமாண்டமான செலவில் உருவாகி வருகிறதாம். சிம்பு, ஜோ சம்பளத்துக்கேஒன்றரை கோடி காலியாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

மீண்டும் ஜோ- சிம்பு ஜோடி சிம்புவும் ஜோதிகாவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். இந்தப் படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார்.மன்மதனில் ஜோதிகாவோடு சிம்பு நடித்தபோது அக்கா-தம்பி மாதிரி இருக்குமே என்று தான் எல்லோரும் கருத்துசொன்னார்கள். ஆனால், சிம்புவுக்கு ஏற்ற மாதிரி உடம்பை பல கிலோக்கள் குறைத்துக் கொண்டு சிக் என்று சின்னப் புள்ளமாதிரி வந்து நின்றார் ஜோதிகா.படத்தில் ஜோடியும் கலக்கலாக இருந்தது. நடிப்பில் சிம்புவை எல்லாம் தூக்கி சாப்பிட்டார் ஜோ.இந் நிலையில் மீண்டும் சிம்புவோடு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.குத்து படத்தைத் தயாரித்த அமுதா துரைராஜ் தயாரிக்கும் படம் சரவணா. இதில் தான் ஜோ-சிம்பு ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளது.இதில் கவர்ச்சிக்காக மேக்னா நாயுடுவையும் அள்ளிப் போட்டிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், நாகேஷ் ஆகியோரும்நடிக்கிறார்கள்.டி.ராஜேந்தரின் படத்தில் இருந்து பாதியில் பிய்த்துக் கொண்டு போன மேக்னா நாயுடு அவரது மகன் சிம்புவுடன் இந்தப்படத்தில் கவர்ச்சிக் களியாட்டம் போட இருக்கிறாராம்.கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் அஜீத்-ஆசின் நடிக்கும் காட்பாதர் இந்தா.. இந்தா என்று இழுத்துக் கொண்டே போவதால்,அதை ஒரு பக்கமாக எடுத்து வைத்துவிட்டு இந்தப் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் ரவிக்குமார்.படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. சமீபத்தில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் சிம்புவும்மேக்னாவும் போட்ட ஆட்டம் படு அலம்பலாக வந்திருக்கிறதாம்.மேக்னா மட்டுமே போதாது என்று மும்பை மாடலான டின்டுடாம் என்ற புதிய மாதுவையும் அறிமுகப்படுகிறார்கள். அவரும்ஆட்டம், பாட்டத்தில் அசத்துவாராம்.மன்மதனைப் போலவே இந்தப் படமும் மிக பிரமாண்டமான செலவில் உருவாகி வருகிறதாம். சிம்பு, ஜோ சம்பளத்துக்கேஒன்றரை கோடி காலியாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவும் ஜோதிகாவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். இந்தப் படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார்.

மன்மதனில் ஜோதிகாவோடு சிம்பு நடித்தபோது அக்கா-தம்பி மாதிரி இருக்குமே என்று தான் எல்லோரும் கருத்துசொன்னார்கள். ஆனால், சிம்புவுக்கு ஏற்ற மாதிரி உடம்பை பல கிலோக்கள் குறைத்துக் கொண்டு சிக் என்று சின்னப் புள்ளமாதிரி வந்து நின்றார் ஜோதிகா.

படத்தில் ஜோடியும் கலக்கலாக இருந்தது. நடிப்பில் சிம்புவை எல்லாம் தூக்கி சாப்பிட்டார் ஜோ.


இந் நிலையில் மீண்டும் சிம்புவோடு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

குத்து படத்தைத் தயாரித்த அமுதா துரைராஜ் தயாரிக்கும் படம் சரவணா. இதில் தான் ஜோ-சிம்பு ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளது.

இதில் கவர்ச்சிக்காக மேக்னா நாயுடுவையும் அள்ளிப் போட்டிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், நாகேஷ் ஆகியோரும்நடிக்கிறார்கள்.


டி.ராஜேந்தரின் படத்தில் இருந்து பாதியில் பிய்த்துக் கொண்டு போன மேக்னா நாயுடு அவரது மகன் சிம்புவுடன் இந்தப்படத்தில் கவர்ச்சிக் களியாட்டம் போட இருக்கிறாராம்.

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் அஜீத்-ஆசின் நடிக்கும் காட்பாதர் இந்தா.. இந்தா என்று இழுத்துக் கொண்டே போவதால்,அதை ஒரு பக்கமாக எடுத்து வைத்துவிட்டு இந்தப் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் ரவிக்குமார்.

படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. சமீபத்தில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் சிம்புவும்மேக்னாவும் போட்ட ஆட்டம் படு அலம்பலாக வந்திருக்கிறதாம்.


மேக்னா மட்டுமே போதாது என்று மும்பை மாடலான டின்டுடாம் என்ற புதிய மாதுவையும் அறிமுகப்படுகிறார்கள். அவரும்ஆட்டம், பாட்டத்தில் அசத்துவாராம்.

மன்மதனைப் போலவே இந்தப் படமும் மிக பிரமாண்டமான செலவில் உருவாகி வருகிறதாம். சிம்பு, ஜோ சம்பளத்துக்கேஒன்றரை கோடி காலியாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil