மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள்!

இந்தப் படத்திலும் சாந்தனுதான் ஹீரோ.
தனது வெற்றிகரமான முதல்படம் சுவரில்லாத சித்திரங்களையே மீண்டும் இந்தக் காலத்துக்கேற்ப மாற்றி எடுக்கவிருக்கிறாராம் திரைக்கதைத் திலகம்.
கதை அமைப்பு உள்ளிட்ட சில பணிகள் முடிந்த நிலையில் சாந்தனுவுக்காக ஜோடி தேடும் பணியைத் தொடங்கியுள்ளார் பாக்யராஜ்.
தமிழ் பேசும் நடிகைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறது இயக்குநர் வட்டாரம்.
இப்போது ஷங்கரின் உதவியாளர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் 'ஆயிரம் விளக்கு' படத்தில் நடித்து வருகிறார் சாந்தனு.
மதுரையைக் கதை களமாகக் கொண்டு முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு பின் 'சுவரில்லாத சித்திரங்கள்' ரீமேக்கில் நடிப்பாராம்!.
Comments
சாந்தனு சுவரில்லாத சித்திரங்கள் பாக்யராஜ் ரீமேக் bagyaraj remake santhanu sidhu plus two first attempt suvarillatha chithirangal


Click it and Unblock the Notifications