»   »  'காக்க காக்க' வந்து 10 வருஷமாச்சாம்!

'காக்க காக்க' வந்து 10 வருஷமாச்சாம்!

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் வந்து 10 வருடமாகியுள்ளது.

அன்புச் செல்வன் என்ற போலீஸ் கேரக்டரில் வந்து அதகளம் செய்திருந்தார் சூர்யா இந்தப் படத்தில்.

இப்படம் நேற்றுதான் வெளியானது போல உள்ளது. ஆனால் அதற்குள் 10 வருடங்களைத் தொட்டு விட்டது காக்க காக்க.

சூர்யாவுக்கு பெரும் பெயர்

சூர்யாவுக்கு பெரும் பெயர்

காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு மிகச் சிறப்பான பாத்திரம் அமைந்தது. இதனால் அவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

அன்புச்செல்வன் ஐபிஎஸ்

அன்புச்செல்வன் ஐபிஎஸ்

இப்படத்தில் அன்புச்செல்வன் என்ற போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார் சூர்யா.

பாந்தமான ஜோதிகா

பாந்தமான ஜோதிகா

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போட்டிருந்தார் ஜோதிகா. பாந்தமான டீச்சர் கேரக்டரில் கலக்கியிருப்பார். அந்த சேலைக்கட்டும், லுக்கும், நிதானமான நடிப்பும் அப்படியே அள்ளிக் கொண்டு போனது.

ஹாரிஸ் ஜெயராஜின் தாலாட்டிய இசை

ஹாரிஸ் ஜெயராஜின் தாலாட்டிய இசை

இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியம்.

வித்தியாசமான ஜீவன்

வித்தியாசமான ஜீவன்

படத்தின் வில்லனாக வந்த ஜீவன், ஹீரோவாகநடித்துக் கொண்டிருந்த போது இந்தப் படத்துக்காக கொடூரமான வில்லனாக வந்திருந்தார். நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார் ஜீவன்.

நேர்த்தியான இயக்கம்

நேர்த்தியான இயக்கம்

கெளதம் வாசுதேவ மேனனின் நேர்த்தியான இயக்கம், திரில்லான காட்சிகள், திட்டமிட்ட காட்சியமைப்பு என அனைத்துமே பிரமாதமாக இருந்தது.

போலீஸ் அதிகாரிகளின் பாராட்டு

போலீஸ் அதிகாரிகளின் பாராட்டு

இந்தப் படம் காவல்துறையினரையும் வெகுவாக கவர்ந்தது. பல போலீஸ் அதிகாரிகள் சூர்யாவையும், கெளதம் மேனனையும் வாய் விட்டுப் பாராட்டினர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Exactly ten years ago, a movie that made many sit up and take notice hit screens, and made many stars out of it, including Suriya, Gautham Menon, Harris Jayaraj and Jeevan. The gripping encounter scenes between the Tamil Nadu Police Force, the blistering exchanges between Anbuselvan and the villain Pandiya, the Anbuselvan - Maya romance and Harris Jayaraj's music, made it a perfect commercial entertainer. The movie is still one of the most sought-after ones by the audience. Let's see if the team comes together for a sequel.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more