நடிகர் காளி வெங்கட் - ஜனனி திருமணம்!

By Shankar

சென்னை: நடிகர் காளி வெங்கட் - ஜனனி திருமணம் இன்று நடந்தது. இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.

வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் காளி வெங்கட். மௌன குரு, பண்ணையாரும் பத்மினியும், மாரி, இறுதிச்சுற்று, தெறி, மெர்சல் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் காளி வெங்கட்.

Kaali Venkat - Janani marriage

இவருக்கும் ஜனனி என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயித்தனர். அதன்படி இன்று காலை இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

Kaali Venkat - Janani marriage

திரையுலகில் காளி வெங்கட்டுக்கு நெருக்கமானவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X