»   »  கிர்ணி கல்யாணி குட்டிப் பொண்ணாக பல படங்கள், சில சீரியல்களில் நடித்துள்ள கல்யாணி, வயசுக்கு வந்ததும், வராததுமாகஹீரோயினாக மாறி, இன்னும் ஒரு படம் கூட உருப்படியாக வெளியாகவில்லை. அதற்குள் கிளாமர் கிர்ணியாகமாறி சண்டே 9.00 ணாணி 10.30 என்ற படத்தில் துள்ளலாட்டம் போட்டு வருகிறார்,பப்பாளிப் பழம் மாதிரியே இருப்பதுதான் கிர்ணிப் பழம். பப்பாளி அளவுக்கு டேஸ்ட் இல்லாவிட்டாலும்அதுக்குப் பதில் இது என்ற அந்தஸ்து கிர்ணிக்கு உண்டு. அதுபோலத்தான் சினிமாவில் சிலர்.பெரிய லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்க லெவலுக்கு இது ஓ.கே.தான் என்ற ரேஞ்சில் இருப்பார்கள். அந்தவரிசையில் வருபவர்தான் கல்யாணி. பெரிய லெவலுக்கு இப்போதைக்கு கவர்ச்சி காட்ட முடியாவிட்டாலும்,அவரோட லெவலுக்கு ஏற்ற மாதிரி சண்டே 9.00-10.30 என்ற படத்தில் கிளாமரில் புகுந்து விளையாடிவருகிறார்.கல்யாணி, ஏகப்பட்ட படங்களில் சின்னப் பொண்ணாக நடித்துள்ளார். பிரபு தேவாவுடன், அள்ளித் தந்த வானம்படத்தில் சென்னைப் பட்டணம் என்றப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர்தான் கல்யாணி.ஏகப்பட்ட சீரியல்களிலும் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சின்னப் பொண்ணாக இருந்த கல்யாணி,வயசுக்கு வந்தவுடன், ஹீரோயினாக மாறி விட்டார். அவரை வைத்து 2 படங்களுக்கு பூஜை போடப்பட்டு,இரண்டு படங்களும் என்ன ஆனது என்றே தெரியாமல், முடங்கிப் போய்க் கிடக்கின்றன.இப்போது கல்யாணியை வைத்து மூன்றாவதாக ஒரு படத்திற்குப் பூஜை போட்டுள்ளனர். சண்டே 9.00 - 10.30என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.முதலில் சண்டே என்பதற்குப் பதில் ஞாயிற்றுக்கிழமை என்று அழகான தமிழில் வைத்திருந்தனராம், ஆனால்என்னவோ பின்னர் சண்டே என மாற்றி விட்டனர்.படத்தின் ஹீரோ சுரேஷ். இவரே ஒரு தயாரிப்பாளர்தான். சின்ன வயசுக்காரரான சுரேஷ், இளம் வயதிலேயேதயாரிப்பாளராகி சாதனை படைத்தவர். தயாரிப்பாளர் சாலை மைத்ரியின் மகனான சுரேஷ், இப்படத்தில் முழுநீள ஹீரோவாக அறிமகமாகிறார்.ஏற்கனவே காதல் செய்ய விரும்பு என்ற ஓடாத மூவியைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள். அந்தப் படத்தில்ஏகத்துக்கும் கவுச்சி இருந்தது.இப்போது சண்டே .. மூலம் சுரேஷை அதிரடி ஹீரோவாக மாற்ற முயற்சிக்கிறார் சாலை மைத்ரி. சுரேஷுக்குஜோடியாக நடிக்கும் கல்யாணி முதல் முறையாக கிளாமரில் கலக்கியெடுத்து வருகிறாராம்.கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் கதைதானாம் இது. படு ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர்களதுவாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு என்னவானார்கள், என்ன நடந்தது என்பதைசொல்வதுதான் இந்தப் படத்தின் கதையாம்.இப்படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கும், நடிப்பீர்களா என்று கல்யாணியை புக் செய்யும்போதுகேட்டுள்ளனராம். அதற்கென்ன கிளாமரிலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி ஓகே.சொன்னாராம் கல்யாணி (நல்ல வளர்ச்சிதான்!

கிர்ணி கல்யாணி குட்டிப் பொண்ணாக பல படங்கள், சில சீரியல்களில் நடித்துள்ள கல்யாணி, வயசுக்கு வந்ததும், வராததுமாகஹீரோயினாக மாறி, இன்னும் ஒரு படம் கூட உருப்படியாக வெளியாகவில்லை. அதற்குள் கிளாமர் கிர்ணியாகமாறி சண்டே 9.00 ணாணி 10.30 என்ற படத்தில் துள்ளலாட்டம் போட்டு வருகிறார்,பப்பாளிப் பழம் மாதிரியே இருப்பதுதான் கிர்ணிப் பழம். பப்பாளி அளவுக்கு டேஸ்ட் இல்லாவிட்டாலும்அதுக்குப் பதில் இது என்ற அந்தஸ்து கிர்ணிக்கு உண்டு. அதுபோலத்தான் சினிமாவில் சிலர்.பெரிய லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்க லெவலுக்கு இது ஓ.கே.தான் என்ற ரேஞ்சில் இருப்பார்கள். அந்தவரிசையில் வருபவர்தான் கல்யாணி. பெரிய லெவலுக்கு இப்போதைக்கு கவர்ச்சி காட்ட முடியாவிட்டாலும்,அவரோட லெவலுக்கு ஏற்ற மாதிரி சண்டே 9.00-10.30 என்ற படத்தில் கிளாமரில் புகுந்து விளையாடிவருகிறார்.கல்யாணி, ஏகப்பட்ட படங்களில் சின்னப் பொண்ணாக நடித்துள்ளார். பிரபு தேவாவுடன், அள்ளித் தந்த வானம்படத்தில் சென்னைப் பட்டணம் என்றப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர்தான் கல்யாணி.ஏகப்பட்ட சீரியல்களிலும் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சின்னப் பொண்ணாக இருந்த கல்யாணி,வயசுக்கு வந்தவுடன், ஹீரோயினாக மாறி விட்டார். அவரை வைத்து 2 படங்களுக்கு பூஜை போடப்பட்டு,இரண்டு படங்களும் என்ன ஆனது என்றே தெரியாமல், முடங்கிப் போய்க் கிடக்கின்றன.இப்போது கல்யாணியை வைத்து மூன்றாவதாக ஒரு படத்திற்குப் பூஜை போட்டுள்ளனர். சண்டே 9.00 - 10.30என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.முதலில் சண்டே என்பதற்குப் பதில் ஞாயிற்றுக்கிழமை என்று அழகான தமிழில் வைத்திருந்தனராம், ஆனால்என்னவோ பின்னர் சண்டே என மாற்றி விட்டனர்.படத்தின் ஹீரோ சுரேஷ். இவரே ஒரு தயாரிப்பாளர்தான். சின்ன வயசுக்காரரான சுரேஷ், இளம் வயதிலேயேதயாரிப்பாளராகி சாதனை படைத்தவர். தயாரிப்பாளர் சாலை மைத்ரியின் மகனான சுரேஷ், இப்படத்தில் முழுநீள ஹீரோவாக அறிமகமாகிறார்.ஏற்கனவே காதல் செய்ய விரும்பு என்ற ஓடாத மூவியைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள். அந்தப் படத்தில்ஏகத்துக்கும் கவுச்சி இருந்தது.இப்போது சண்டே .. மூலம் சுரேஷை அதிரடி ஹீரோவாக மாற்ற முயற்சிக்கிறார் சாலை மைத்ரி. சுரேஷுக்குஜோடியாக நடிக்கும் கல்யாணி முதல் முறையாக கிளாமரில் கலக்கியெடுத்து வருகிறாராம்.கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் கதைதானாம் இது. படு ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர்களதுவாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு என்னவானார்கள், என்ன நடந்தது என்பதைசொல்வதுதான் இந்தப் படத்தின் கதையாம்.இப்படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கும், நடிப்பீர்களா என்று கல்யாணியை புக் செய்யும்போதுகேட்டுள்ளனராம். அதற்கென்ன கிளாமரிலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி ஓகே.சொன்னாராம் கல்யாணி (நல்ல வளர்ச்சிதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குட்டிப் பொண்ணாக பல படங்கள், சில சீரியல்களில் நடித்துள்ள கல்யாணி, வயசுக்கு வந்ததும், வராததுமாகஹீரோயினாக மாறி, இன்னும் ஒரு படம் கூட உருப்படியாக வெளியாகவில்லை. அதற்குள் கிளாமர் கிர்ணியாகமாறி சண்டே 9.00 ணாணி 10.30 என்ற படத்தில் துள்ளலாட்டம் போட்டு வருகிறார்,

பப்பாளிப் பழம் மாதிரியே இருப்பதுதான் கிர்ணிப் பழம். பப்பாளி அளவுக்கு டேஸ்ட் இல்லாவிட்டாலும்அதுக்குப் பதில் இது என்ற அந்தஸ்து கிர்ணிக்கு உண்டு. அதுபோலத்தான் சினிமாவில் சிலர்.

பெரிய லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்க லெவலுக்கு இது ஓ.கே.தான் என்ற ரேஞ்சில் இருப்பார்கள். அந்தவரிசையில் வருபவர்தான் கல்யாணி. பெரிய லெவலுக்கு இப்போதைக்கு கவர்ச்சி காட்ட முடியாவிட்டாலும்,அவரோட லெவலுக்கு ஏற்ற மாதிரி சண்டே 9.00-10.30 என்ற படத்தில் கிளாமரில் புகுந்து விளையாடிவருகிறார்.

கல்யாணி, ஏகப்பட்ட படங்களில் சின்னப் பொண்ணாக நடித்துள்ளார். பிரபு தேவாவுடன், அள்ளித் தந்த வானம்படத்தில் சென்னைப் பட்டணம் என்றப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர்தான் கல்யாணி.


ஏகப்பட்ட சீரியல்களிலும் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சின்னப் பொண்ணாக இருந்த கல்யாணி,வயசுக்கு வந்தவுடன், ஹீரோயினாக மாறி விட்டார். அவரை வைத்து 2 படங்களுக்கு பூஜை போடப்பட்டு,இரண்டு படங்களும் என்ன ஆனது என்றே தெரியாமல், முடங்கிப் போய்க் கிடக்கின்றன.

இப்போது கல்யாணியை வைத்து மூன்றாவதாக ஒரு படத்திற்குப் பூஜை போட்டுள்ளனர். சண்டே 9.00 - 10.30என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

முதலில் சண்டே என்பதற்குப் பதில் ஞாயிற்றுக்கிழமை என்று அழகான தமிழில் வைத்திருந்தனராம், ஆனால்என்னவோ பின்னர் சண்டே என மாற்றி விட்டனர்.

படத்தின் ஹீரோ சுரேஷ். இவரே ஒரு தயாரிப்பாளர்தான். சின்ன வயசுக்காரரான சுரேஷ், இளம் வயதிலேயேதயாரிப்பாளராகி சாதனை படைத்தவர். தயாரிப்பாளர் சாலை மைத்ரியின் மகனான சுரேஷ், இப்படத்தில் முழுநீள ஹீரோவாக அறிமகமாகிறார்.


ஏற்கனவே காதல் செய்ய விரும்பு என்ற ஓடாத மூவியைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள். அந்தப் படத்தில்ஏகத்துக்கும் கவுச்சி இருந்தது.

இப்போது சண்டே .. மூலம் சுரேஷை அதிரடி ஹீரோவாக மாற்ற முயற்சிக்கிறார் சாலை மைத்ரி. சுரேஷுக்குஜோடியாக நடிக்கும் கல்யாணி முதல் முறையாக கிளாமரில் கலக்கியெடுத்து வருகிறாராம்.

கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் கதைதானாம் இது. படு ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர்களதுவாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு என்னவானார்கள், என்ன நடந்தது என்பதைசொல்வதுதான் இந்தப் படத்தின் கதையாம்.

இப்படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கும், நடிப்பீர்களா என்று கல்யாணியை புக் செய்யும்போதுகேட்டுள்ளனராம். அதற்கென்ன கிளாமரிலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி ஓகே.சொன்னாராம் கல்யாணி (நல்ல வளர்ச்சிதான்!).


இதனால் எடுத்தவுடனேயே ஒரு குளியல் சீனைத் தான் சுட்டுத் தள்ளியுள்ளார்கள். கல்யாணியும், சுரேஷும்பங்கேற்ற குளியல் சீனை எடுத்து ரஷ் போட்டுப் பார்த்தபோது ஓ.கே. என்று முடிவானதாம். இதனால் தொடர்ந்துஅடுத்தடுத்த காட்சிகளை படு வேகமாக சுட்டுத் தள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பர்ர்ர்ர் வெண்ணிற ஆடை மூர்த்தி, பயில்வான் ரங்கநாதன், குயிலி, பாரதி உள்ளிட்ட பலரும்நடிக்கிறார்கள். படத்தை இயக்குவது, பாரதிராஜாவிடம் ஒரு காலத்தில் உதவியாளராக இருந்த அன்பு.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil