ஸ்பெஷல்ஸ்
கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து உருவாக்க உள்ள படம் ரூ. 20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
இந்தப் படத்தின் கதை என்ன என்பதே இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் படத்தை வாங்க கடும் போட்டிஏற்பட்டது.
வினியோகஸ்தர்கள் எத்தனைக் கோடிகளையும் கொட்டவும் தயாராக இருப்பதால் படத்தைமணிரத்னம் இப்போதே விற்றுவிட்டார்.
கிட்டதட்ட ரூ. 20 கோடிக்கு இந்தப் படம் விற்கப்பட்டுளவிட்டதாகத் தெரிகிறது.
நாயகன் படத்துக்குப் பின் கமலும்மணியும் இணையப் போகும் படம் இது.
மணிரத்னம் இப்போது சூர்யா மற்றும் இரு கதாநாயகர்களை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார். அதே போலசண்டியரில் தீவிரமாக இருக்கிறார் கமல்.
இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு இந்த புதிய படத்தில் குதிக்க உள்ளனர்.
More from Filmibeat
ankita ar rahman baba bhoomika boomika cinema dhool ankitha directors iilayaraja kavya madhavan krrala movies music singers songs vikram


Click it and Unblock the Notifications











