ஹேப்பி பர்த்டே கமல் சார்

By Siva

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகியோருடன் நடித்து நடிப்பின் சிகரமாக இருக்கும் கமல் ஹாஸன் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான கமலுக்கு திரை உலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் படத்தை அடுத்து விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் வேலையில் கமல் இறங்கியுள்ளார். முதல் பாகத்தை போன்று இல்லாமல் இரண்டாம் பாகத்தில் சென்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இன்று டிரெய்லர்

இன்று டிரெய்லர்

கமல் ஹாஸனின் பிறந்தநாளான இன்று விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. டிரெய்லரை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் கமல் ஹாஸனுக்கு பிரபலங்கள், அவரது ரசிகர்கள் என்று ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

கமல் ஹாஸன் விஸ்வரூபம் 2 படத்தை முடித்த பிறகு தனது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார்.

வெங்கட், அனுஷ்கா

வெங்கட், அனுஷ்கா

இன்று கமல் தவிர இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகை அனுஷ்காவும் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

ஸ்ரீனிவாஸ், கார்த்திக்

ஸ்ரீனிவாஸ், கார்த்திக்

பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், கார்த்திக், நடிகை நந்திதா தாஸ் ஆகியோரும் இன்று தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X