»   »  கன்னடத்தில் கமல்... சதிலீலாவதி கன்னடத்தில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. ராமா ஷாமா பாமா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வரும் 9ம் தேதி பெங்களூரில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து பார்க்கவுள்ளார் கமல்.தமிழில் கமல், ரமேஷ் அரவிந்த் நடிப்பில் உருவான நகைச் சுவைப்படம் சதி லீலாவதி. தமிழில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தஇந்த வெற்றிப்படத்தை கன்னடத்தில் கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த், ராமா ஷாமா பாமா என்ற பெயரில்இயக்கியுள்ளார்.தமிழில் வெள்ளி விழா கண்ட சதிலீலாவதியில் கமலும் கோவை சரளாவும் அடித்த லூட்டியை மறக்க முடியாது. கன்னடரீமேக்கிலும் கமலும், ரமேஷ் அரவிந்தும் அதே கேரக்டரில் நடித்துள்ளனர். இதில் மைசூர் கன்னடம் பேசி கலக்கி உள்ளார் கமல்.சதிலீலாவதியில் நடிகை கல்பனா நடித்த குண்டூஸ் கதாபாத்திரத்தை கன்னடத்தில் அவரது தங்கை ஊர்வசி செய்துள்ளார்.(இவரும் உடல் பெருத்து இப்போது குண்டூஸ் ஆகிவிட்டார்). கமலுக்கு ஜோடியாக கோவை சரளா கலக்கிய கேரக்டரில் நடிகைஸ்ருதியும், ஹீரா செய்த கேரக்டரை நடிகை டெய்சியும் செய்துள்ளனர்.இந்தப் படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தான் தயாரித்துள்ளது. தமிழில் வெற்றிபெற்றது போல் கன்னடத்திலும் வெள்ளி விழா காணும் என்ற நம்பிக்கையில் கோதாவில் இறங்கியுள்ளனர் கமலும், அரவிந்தும்.வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் ராமா ஷாமா பாமா பெங்களூரில் 10 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது. மேலும் கர்நாடகமாநிலம் முழுவதும் மொத்தம் 14 ஊர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) பெங்களூர் கோரமங்களாவில் உள்ள போரம் ஷாப்பிங் காம்ப்ளெக்சில் அமைந்துள்ளபிவிஆர் தியேட்டரில் கமல், ரமேஷ் அரவிந்த் மற்றும் படத்தில் நடித்த நடிகைகள் உள்பட பலர் பிரிவியூ ஷோ பார்க்கவுள்ளனர்.படம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது. அப்போது மெஜஸ்டிக் தியேட்டரில் கமல் மற்றும் ரமேஷ் அரவிந்த் ரசிகர்களுடன் அமர்ந்துபடம் பார்க்கிறார்கள்.இதற்காக மெஜஸ்டிக் தியேட்டரில் கமல், ரமேஷ் சேர்ந்துள்ளது போன்ற 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதே போல கமல் நடித்த தேவர் மகன் படமும் கன்னடத்தில் வெளியாகியுள்ளது. கமல் கேரக்டரில் உபேந்திராவும் சிவாஜிகேரக்டரில் அம்பரீசும் நடித்துள்ளனர்.

கன்னடத்தில் கமல்... சதிலீலாவதி கன்னடத்தில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. ராமா ஷாமா பாமா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வரும் 9ம் தேதி பெங்களூரில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து பார்க்கவுள்ளார் கமல்.தமிழில் கமல், ரமேஷ் அரவிந்த் நடிப்பில் உருவான நகைச் சுவைப்படம் சதி லீலாவதி. தமிழில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தஇந்த வெற்றிப்படத்தை கன்னடத்தில் கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த், ராமா ஷாமா பாமா என்ற பெயரில்இயக்கியுள்ளார்.தமிழில் வெள்ளி விழா கண்ட சதிலீலாவதியில் கமலும் கோவை சரளாவும் அடித்த லூட்டியை மறக்க முடியாது. கன்னடரீமேக்கிலும் கமலும், ரமேஷ் அரவிந்தும் அதே கேரக்டரில் நடித்துள்ளனர். இதில் மைசூர் கன்னடம் பேசி கலக்கி உள்ளார் கமல்.சதிலீலாவதியில் நடிகை கல்பனா நடித்த குண்டூஸ் கதாபாத்திரத்தை கன்னடத்தில் அவரது தங்கை ஊர்வசி செய்துள்ளார்.(இவரும் உடல் பெருத்து இப்போது குண்டூஸ் ஆகிவிட்டார்). கமலுக்கு ஜோடியாக கோவை சரளா கலக்கிய கேரக்டரில் நடிகைஸ்ருதியும், ஹீரா செய்த கேரக்டரை நடிகை டெய்சியும் செய்துள்ளனர்.இந்தப் படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தான் தயாரித்துள்ளது. தமிழில் வெற்றிபெற்றது போல் கன்னடத்திலும் வெள்ளி விழா காணும் என்ற நம்பிக்கையில் கோதாவில் இறங்கியுள்ளனர் கமலும், அரவிந்தும்.வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் ராமா ஷாமா பாமா பெங்களூரில் 10 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது. மேலும் கர்நாடகமாநிலம் முழுவதும் மொத்தம் 14 ஊர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) பெங்களூர் கோரமங்களாவில் உள்ள போரம் ஷாப்பிங் காம்ப்ளெக்சில் அமைந்துள்ளபிவிஆர் தியேட்டரில் கமல், ரமேஷ் அரவிந்த் மற்றும் படத்தில் நடித்த நடிகைகள் உள்பட பலர் பிரிவியூ ஷோ பார்க்கவுள்ளனர்.படம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது. அப்போது மெஜஸ்டிக் தியேட்டரில் கமல் மற்றும் ரமேஷ் அரவிந்த் ரசிகர்களுடன் அமர்ந்துபடம் பார்க்கிறார்கள்.இதற்காக மெஜஸ்டிக் தியேட்டரில் கமல், ரமேஷ் சேர்ந்துள்ளது போன்ற 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதே போல கமல் நடித்த தேவர் மகன் படமும் கன்னடத்தில் வெளியாகியுள்ளது. கமல் கேரக்டரில் உபேந்திராவும் சிவாஜிகேரக்டரில் அம்பரீசும் நடித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சதிலீலாவதி கன்னடத்தில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. ராமா ஷாமா பாமா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வரும் 9ம் தேதி பெங்களூரில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து பார்க்கவுள்ளார் கமல்.

தமிழில் கமல், ரமேஷ் அரவிந்த் நடிப்பில் உருவான நகைச் சுவைப்படம் சதி லீலாவதி. தமிழில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தஇந்த வெற்றிப்படத்தை கன்னடத்தில் கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த், ராமா ஷாமா பாமா என்ற பெயரில்இயக்கியுள்ளார்.

தமிழில் வெள்ளி விழா கண்ட சதிலீலாவதியில் கமலும் கோவை சரளாவும் அடித்த லூட்டியை மறக்க முடியாது. கன்னடரீமேக்கிலும் கமலும், ரமேஷ் அரவிந்தும் அதே கேரக்டரில் நடித்துள்ளனர். இதில் மைசூர் கன்னடம் பேசி கலக்கி உள்ளார் கமல்.


சதிலீலாவதியில் நடிகை கல்பனா நடித்த குண்டூஸ் கதாபாத்திரத்தை கன்னடத்தில் அவரது தங்கை ஊர்வசி செய்துள்ளார்.(இவரும் உடல் பெருத்து இப்போது குண்டூஸ் ஆகிவிட்டார்). கமலுக்கு ஜோடியாக கோவை சரளா கலக்கிய கேரக்டரில் நடிகைஸ்ருதியும், ஹீரா செய்த கேரக்டரை நடிகை டெய்சியும் செய்துள்ளனர்.

இந்தப் படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தான் தயாரித்துள்ளது. தமிழில் வெற்றிபெற்றது போல் கன்னடத்திலும் வெள்ளி விழா காணும் என்ற நம்பிக்கையில் கோதாவில் இறங்கியுள்ளனர் கமலும், அரவிந்தும்.

வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் ராமா ஷாமா பாமா பெங்களூரில் 10 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது. மேலும் கர்நாடகமாநிலம் முழுவதும் மொத்தம் 14 ஊர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.


இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) பெங்களூர் கோரமங்களாவில் உள்ள போரம் ஷாப்பிங் காம்ப்ளெக்சில் அமைந்துள்ளபிவிஆர் தியேட்டரில் கமல், ரமேஷ் அரவிந்த் மற்றும் படத்தில் நடித்த நடிகைகள் உள்பட பலர் பிரிவியூ ஷோ பார்க்கவுள்ளனர்.

படம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது. அப்போது மெஜஸ்டிக் தியேட்டரில் கமல் மற்றும் ரமேஷ் அரவிந்த் ரசிகர்களுடன் அமர்ந்துபடம் பார்க்கிறார்கள்.

இதற்காக மெஜஸ்டிக் தியேட்டரில் கமல், ரமேஷ் சேர்ந்துள்ளது போன்ற 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இதே போல கமல் நடித்த தேவர் மகன் படமும் கன்னடத்தில் வெளியாகியுள்ளது. கமல் கேரக்டரில் உபேந்திராவும் சிவாஜிகேரக்டரில் அம்பரீசும் நடித்துள்ளனர்.

Read more about: kamal in kannada movie
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil