»   »  சேஞ்ச் ஆகிறார் கமல்; அமெரிக்காவுக்கு பயணம்! தசாவதாரம் படத்தில் போடவுள்ள 10 வேடங்களுக்கான மேக்கப் டெஸ்ட்டுக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்குசென்றுள்ளார்.கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தசாவதாரம். இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 10வேடங்களில் கமல் நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலக வரலாற்றில் இரு நடிகர்கள் மட்டுமே அதிகபட்ச வேடங்களில்நடித்துள்ளனர்.சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்திருந்தார். அதேபோல, ஜெமினிகணேசன் ஒரு படத்தில் 9 விதமானகெட்டப்பில் வந்திருப்பார். அதற்குப் பிறகு அதிகபட்சம் 3 வேடங்களில் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கமல்ஹாசன், உருவங்கள் மாறலாம் படத்தில் பல்வேறு விதமான கெட்டப்பில் வருவார். ஆனால் ஒரே கேரக்டரே பல விதமானகெட்டப்பில் வருவது போல அது அமைந்திருக்கும். ஆனால் முதல் முறையாக தசாவதாரம் படத்தில் 10 வெவ்வேறு விதமானகேரக்டர்களில் கமல் தோன்றவுள்ளார். இதற்கான உருவ அமைப்புகள் குறித்து கமல்ஹாசன் தீவிரமாக சிந்தித்து வருகிறார். தனக்குத் தோன்றும் உருவ அமைப்புகளைஉடனடியாக தனது கம்ப்யூட்டரில் குறித்து வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் தனது முக அமைப்புக்கு எந்தெந்த மாதிரியானதோற்றங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிவதற்காக தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.அங்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொள்ளவுள்ள கமல், 10 வேடங்களையும் அங்கு வைத்து முடிவு செய்யவுள்ளார். அக்டோபர்5ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கும் கமல், மேக்கப் டெஸ்ட்டை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகவுள்ள தசாவதாரம் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன்தயாரிக்கவுள்ளார். இவேர, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவேசொல்லியிருந்தோம்.கலக்குங்க கமல்!

சேஞ்ச் ஆகிறார் கமல்; அமெரிக்காவுக்கு பயணம்! தசாவதாரம் படத்தில் போடவுள்ள 10 வேடங்களுக்கான மேக்கப் டெஸ்ட்டுக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்குசென்றுள்ளார்.கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தசாவதாரம். இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 10வேடங்களில் கமல் நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலக வரலாற்றில் இரு நடிகர்கள் மட்டுமே அதிகபட்ச வேடங்களில்நடித்துள்ளனர்.சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்திருந்தார். அதேபோல, ஜெமினிகணேசன் ஒரு படத்தில் 9 விதமானகெட்டப்பில் வந்திருப்பார். அதற்குப் பிறகு அதிகபட்சம் 3 வேடங்களில் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கமல்ஹாசன், உருவங்கள் மாறலாம் படத்தில் பல்வேறு விதமான கெட்டப்பில் வருவார். ஆனால் ஒரே கேரக்டரே பல விதமானகெட்டப்பில் வருவது போல அது அமைந்திருக்கும். ஆனால் முதல் முறையாக தசாவதாரம் படத்தில் 10 வெவ்வேறு விதமானகேரக்டர்களில் கமல் தோன்றவுள்ளார். இதற்கான உருவ அமைப்புகள் குறித்து கமல்ஹாசன் தீவிரமாக சிந்தித்து வருகிறார். தனக்குத் தோன்றும் உருவ அமைப்புகளைஉடனடியாக தனது கம்ப்யூட்டரில் குறித்து வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் தனது முக அமைப்புக்கு எந்தெந்த மாதிரியானதோற்றங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிவதற்காக தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.அங்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொள்ளவுள்ள கமல், 10 வேடங்களையும் அங்கு வைத்து முடிவு செய்யவுள்ளார். அக்டோபர்5ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கும் கமல், மேக்கப் டெஸ்ட்டை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகவுள்ள தசாவதாரம் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன்தயாரிக்கவுள்ளார். இவேர, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவேசொல்லியிருந்தோம்.கலக்குங்க கமல்!

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படத்தில் போடவுள்ள 10 வேடங்களுக்கான மேக்கப் டெஸ்ட்டுக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்குசென்றுள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தசாவதாரம். இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 10வேடங்களில் கமல் நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலக வரலாற்றில் இரு நடிகர்கள் மட்டுமே அதிகபட்ச வேடங்களில்நடித்துள்ளனர்.

சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்திருந்தார். அதேபோல, ஜெமினிகணேசன் ஒரு படத்தில் 9 விதமானகெட்டப்பில் வந்திருப்பார். அதற்குப் பிறகு அதிகபட்சம் 3 வேடங்களில் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன், உருவங்கள் மாறலாம் படத்தில் பல்வேறு விதமான கெட்டப்பில் வருவார். ஆனால் ஒரே கேரக்டரே பல விதமானகெட்டப்பில் வருவது போல அது அமைந்திருக்கும். ஆனால் முதல் முறையாக தசாவதாரம் படத்தில் 10 வெவ்வேறு விதமானகேரக்டர்களில் கமல் தோன்றவுள்ளார்.


இதற்கான உருவ அமைப்புகள் குறித்து கமல்ஹாசன் தீவிரமாக சிந்தித்து வருகிறார். தனக்குத் தோன்றும் உருவ அமைப்புகளைஉடனடியாக தனது கம்ப்யூட்டரில் குறித்து வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் தனது முக அமைப்புக்கு எந்தெந்த மாதிரியானதோற்றங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிவதற்காக தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அங்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொள்ளவுள்ள கமல், 10 வேடங்களையும் அங்கு வைத்து முடிவு செய்யவுள்ளார். அக்டோபர்5ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கும் கமல், மேக்கப் டெஸ்ட்டை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.

மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகவுள்ள தசாவதாரம் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன்தயாரிக்கவுள்ளார். இவேர, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவேசொல்லியிருந்தோம்.

கலக்குங்க கமல்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil