»   »  காம்னாவின் ராசி! எல்லாம் நல்லா இருந்தாலும் ஏறக்கட்டப்பட்ட நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார்காம்னா.கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, இதயத் திருடனில்அறிமுகமாகியபோது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியது. மூக்கும் முழியுமாக இருந்தகாம்னாவுக்கு தமிழ் சினிமா கம்பளம் விரித்து தாலாட்டும் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் அம்மணிக்கு உடல்வாகு அம்சமாக இருக்கும் அளவுக்கு நடிப்பு இல்லைஎன்பது இதயத் திருடன் வந்த பின்னர் வெட்ட வெளிச்சமாகியதால் ஜமுக்காளத்தைவிரிக்கக் கூட ரசிகர்கள் தயாராக இல்லை.இத்தனைக்கும் காட்ட வேண்டியதை அம்சமாக காட்டியும் கூட ரசிகர்கள் அதைரசிக்கவில்லை. கொஞ்சமாச்சும் நடிப்பும் வேணும்லா என்று ரசிகர்கள் கூறப் போகஇதயத் திருடனோடு நிற்கிறார் காம்னா.வேறு புதிய படம் எதுவும் இல்லாமல் ஊட்டோடு கிடக்கிறாராம் காம்னா. சரணின்அடுத்த படமான வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காம்னா.சரணும் அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கையில் அடித்துசத்தியம் செய்து கொடுத்திருந்தார். இருந்தாலும் சுட்டாலும் நடிப்பு வராதே என்றபயத்தில் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டாராம் சரண்.இதனால் நொந்து கிடக்கும் காம்னா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுகிறாராம்.எனக்கு என்ன குறைச்சல், இதயத் திருடனில் நல்ல கிளாமர் காட்டி நடித்திருந்தேன்.லிப் டூ லிப் கிஸ் கூட அடித்து நடித்தேன். கிளாமரை தேவையான அளவுக்குகொட்டவும் ரெடி, அப்படியும் ஏன் தான் கோலிவுட்காரர்கள் வாய்ப்பு தரமாட்டேங்கிறாங்களோ, புரியலியே என்று அங்கலாய்க்கிறார் காம்னா.தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகாததால், காம்னாவைஇப்போது ராசியில்லாத நடிகை என்ற சென்டிமென்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.இதனால் காம்னாவின் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடிப் போய் விடுகிறார்கள்.இப்படி வாய்ப்புகள் வழி மாறிப் போவதால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்காம்னா, புதுசாக ஒரு பப்பளக்கா ஆல்பத்தை ரெடி செய்து உலா விடலாமா என்றுயோசித்து வருகிறாராம்.

காம்னாவின் ராசி! எல்லாம் நல்லா இருந்தாலும் ஏறக்கட்டப்பட்ட நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார்காம்னா.கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, இதயத் திருடனில்அறிமுகமாகியபோது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியது. மூக்கும் முழியுமாக இருந்தகாம்னாவுக்கு தமிழ் சினிமா கம்பளம் விரித்து தாலாட்டும் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் அம்மணிக்கு உடல்வாகு அம்சமாக இருக்கும் அளவுக்கு நடிப்பு இல்லைஎன்பது இதயத் திருடன் வந்த பின்னர் வெட்ட வெளிச்சமாகியதால் ஜமுக்காளத்தைவிரிக்கக் கூட ரசிகர்கள் தயாராக இல்லை.இத்தனைக்கும் காட்ட வேண்டியதை அம்சமாக காட்டியும் கூட ரசிகர்கள் அதைரசிக்கவில்லை. கொஞ்சமாச்சும் நடிப்பும் வேணும்லா என்று ரசிகர்கள் கூறப் போகஇதயத் திருடனோடு நிற்கிறார் காம்னா.வேறு புதிய படம் எதுவும் இல்லாமல் ஊட்டோடு கிடக்கிறாராம் காம்னா. சரணின்அடுத்த படமான வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காம்னா.சரணும் அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கையில் அடித்துசத்தியம் செய்து கொடுத்திருந்தார். இருந்தாலும் சுட்டாலும் நடிப்பு வராதே என்றபயத்தில் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டாராம் சரண்.இதனால் நொந்து கிடக்கும் காம்னா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுகிறாராம்.எனக்கு என்ன குறைச்சல், இதயத் திருடனில் நல்ல கிளாமர் காட்டி நடித்திருந்தேன்.லிப் டூ லிப் கிஸ் கூட அடித்து நடித்தேன். கிளாமரை தேவையான அளவுக்குகொட்டவும் ரெடி, அப்படியும் ஏன் தான் கோலிவுட்காரர்கள் வாய்ப்பு தரமாட்டேங்கிறாங்களோ, புரியலியே என்று அங்கலாய்க்கிறார் காம்னா.தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகாததால், காம்னாவைஇப்போது ராசியில்லாத நடிகை என்ற சென்டிமென்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.இதனால் காம்னாவின் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடிப் போய் விடுகிறார்கள்.இப்படி வாய்ப்புகள் வழி மாறிப் போவதால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்காம்னா, புதுசாக ஒரு பப்பளக்கா ஆல்பத்தை ரெடி செய்து உலா விடலாமா என்றுயோசித்து வருகிறாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
எல்லாம் நல்லா இருந்தாலும் ஏறக்கட்டப்பட்ட நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார்காம்னா.

கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, இதயத் திருடனில்அறிமுகமாகியபோது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியது. மூக்கும் முழியுமாக இருந்தகாம்னாவுக்கு தமிழ் சினிமா கம்பளம் விரித்து தாலாட்டும் என எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அம்மணிக்கு உடல்வாகு அம்சமாக இருக்கும் அளவுக்கு நடிப்பு இல்லைஎன்பது இதயத் திருடன் வந்த பின்னர் வெட்ட வெளிச்சமாகியதால் ஜமுக்காளத்தைவிரிக்கக் கூட ரசிகர்கள் தயாராக இல்லை.

இத்தனைக்கும் காட்ட வேண்டியதை அம்சமாக காட்டியும் கூட ரசிகர்கள் அதைரசிக்கவில்லை. கொஞ்சமாச்சும் நடிப்பும் வேணும்லா என்று ரசிகர்கள் கூறப் போகஇதயத் திருடனோடு நிற்கிறார் காம்னா.

வேறு புதிய படம் எதுவும் இல்லாமல் ஊட்டோடு கிடக்கிறாராம் காம்னா. சரணின்அடுத்த படமான வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காம்னா.

சரணும் அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கையில் அடித்துசத்தியம் செய்து கொடுத்திருந்தார். இருந்தாலும் சுட்டாலும் நடிப்பு வராதே என்றபயத்தில் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டாராம் சரண்.

இதனால் நொந்து கிடக்கும் காம்னா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுகிறாராம்.

எனக்கு என்ன குறைச்சல், இதயத் திருடனில் நல்ல கிளாமர் காட்டி நடித்திருந்தேன்.லிப் டூ லிப் கிஸ் கூட அடித்து நடித்தேன். கிளாமரை தேவையான அளவுக்குகொட்டவும் ரெடி, அப்படியும் ஏன் தான் கோலிவுட்காரர்கள் வாய்ப்பு தரமாட்டேங்கிறாங்களோ, புரியலியே என்று அங்கலாய்க்கிறார் காம்னா.

தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகாததால், காம்னாவைஇப்போது ராசியில்லாத நடிகை என்ற சென்டிமென்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.

இதனால் காம்னாவின் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடிப் போய் விடுகிறார்கள்.இப்படி வாய்ப்புகள் வழி மாறிப் போவதால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்காம்னா, புதுசாக ஒரு பப்பளக்கா ஆல்பத்தை ரெடி செய்து உலா விடலாமா என்றுயோசித்து வருகிறாராம்.

Read more about: saran says no to kamna

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil